Author Topic: இசை தென்றல் - 147  (Read 1793 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இசை தென்றல் - 147
« on: December 13, 2018, 08:50:33 PM »
s

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: இசை தென்றல் - 147
« Reply #1 on: December 13, 2018, 08:50:41 PM »
Hello Rj,

Intha week na choose panra song idam petru irukum movie Yuvan shankar raja, avargaloda Soulful compositionla veli vantha '7G Rainbow Colony'.

Movie Details:

Tamil                   7G  ரெயின்போ காலனி
Directed by         Selvaraghavan
Produced by         A.M. Rathnam
Written by           Selvaraghavan
Starring                 Ravikrishna, Soniya Agarwal, Suman Shetty
Music by               Yuvan Shankar Raja
Cinematography        Arvind Krishna
Edited by                Kola Bhaskar
Production company     Sri Surya Movies
Release date            15 October 2004

Sound Tracks:

Selvaraghavan teamed up once again with musician Yuvan Shankar Raja after Thulluvadho Ilamai and Kaadhal Kondein. The soundtrack released on 21 May 2004 and features 10 tracks overall, two of which are Instrumentals. The lyrics were penned by Na. Muthukumar.

Yuvan Shankar Raja received his first Filmfare Best Music Director Award in Tamil for the music, at the age of 25, becoming the youngest composer ever to win this award till 2011.

Intha movie la irunthu nan ketka virumbuvathu Na.Muthukumar avargalin uyirulla varigalilum Sherya Goshal avargaloda soulful voice la amaintha 'Ninaithu Ninaithu Paarthal' ennum paadal.
« Last Edit: December 14, 2018, 08:55:27 PM by SaMYuKTha »

Offline Guest 2k

Re: இசை தென்றல் - 147
« Reply #2 on: December 13, 2018, 08:50:45 PM »
வணக்கம் RJ, இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "ஜானி" படத்திலிருந்து "என் வானிலே"

படம் : ஜானி
பாடல் : என் வானிலே
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜென்சி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

என்னவொரு க்ளாசிக்கான பாடல். க்ளாசிக் என்றால் பாடலும், இசையும் மட்டுமல்ல ரஜினியும், ஸ்ரீதேவியும் கூடவே அந்த Ambienceஉம். பியானோவையும் வயலினையும் குழைத்து என்ன ஒரு மென்மையான பாடலாக இளையராஜா கொடுத்திருப்பார். இந்த படத்தில் எல்லா பாடல்களுமே காலத்திற்கும் நிலைக்கும் அருமையான க்ளாசிக்ஸ். முக்கியமாக ஸ்னோரிட்டா பாடலில் அக்வாஸ்ட்டிக் க்ட்டரில் (Acoustic Guitar) அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்.

ஜென்சி!!  என்ன ஒரு குரல். ஒரு பித்துநிலைக்கு நம்மை தள்ளிச் செல்லக்கூடிய அற்புதமான ஒரு குரல். ஜென்சியின் பாடல்களில் இது தான் பெஸ்ட், இது இல்லை என எதையுமே நாம் ஒதுக்கித் தள்ள முடியாது.

இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள் என்று பொதுவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் சற்றே சிறிய சரணங்களை கொண்ட பாடல் இது. ஆனாலும்
"நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை"
என ஏறி இறங்கும் அந்த நொடியில் மனமும் சில்லென்ற நீர்பரப்பின் மேல் பறக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். அதே போல இரண்டாவது சரணத்திலும் "இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா"
என வரும் இடத்தில் வெள்ளங்களும் ஒன்றல்லாவாவும் எப்படி இணந்து வரும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே 'ஒன்றல்லவா' என்பதை முழுமையாக அந்த இடத்தில் முடித்திருப்பார் ஜென்சி.   இந்த இரண்டு இடங்களும் எனக்கு ரொம்பவே பிடித்தமானது.

படத்தின் ஒலித்தடங்கள்,
1. என் வானிலே - ஜென்சி
2. காற்றில் எந்தன் கீதம் - எஸ். ஜானகி
3. ஸ்னோரிட்டா - எஸ்.பி.பி
4. ஆசைய காத்துல - எஸ்.பி.ஷைலஜா
5. ஒரு இனிய மனது - சுஜாதா
6. சேசிங் ம்யூசிக்

இந்த பாடல் என் உளறல்களை எப்பொழுதும் காது கொடுத்து கேட்கும் (நேரம் ஒதுக்கி கண் கொண்டு பார்க்கும்!) தோழர்கள் Paulna, Samyuu, Sockyy Frnduக்கு சமர்ப்பணம்

பேரன்பும் நன்றியும் RJ.
« Last Edit: December 14, 2018, 10:25:59 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Anand

Re: இசை தென்றல் - 147
« Reply #3 on: December 13, 2018, 08:50:52 PM »
Hi rj vanakam, intha varam Nan thervu seytha padal idam Petra thirai padam nizhalgal ,ithiraipadathilirnthu Nan ketkavirumim padal poongathavethal thirava...
 Intha padalai ftc frnds ellrkm dedicat panren
« Last Edit: December 14, 2018, 11:20:47 PM by Anand »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: இசை தென்றல் - 147
« Reply #4 on: December 13, 2018, 08:51:02 PM »
Hi RJ,
intha week na ketka virumbum padal idam perum thirai padam ... "PADMAAVATI"

details :

cast :

deepka padukone - padmavati
ranveer singh - sultan alauddin
shahid kapoor - maharawal ratan singh
aditi rao hydari - mehrunissa

director - sanjay leela bhansali
music - sanjay leela bhansali
bgm - sanchit balhara

song list :

1. ghoomar
2. unadhallavaa
3. misiriyaa
4. karaipurandoadudhey kanaa
5. holi

intha padathula irunthu na ketka virumbum padal enna na -- KARAIPURANDOADUDHEY KANAA


yen intha pattu ennaku rombo pidikum na...ennaku intha padathula ..ranveer nadichirukurathu rombo pidikum rombo cruel ah arrogant ah nadichiruparu ...athuvum illama intha song summa semaiya reactions kuduthuruparu plus nalla dance aadiruparu ...so ennaku intha song rombo pidikum ...

itha songa na ellarukum dedicate pannikuren  8)

« Last Edit: December 14, 2018, 11:37:56 PM by சாக்ரடீஸ் »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: இசை தென்றல் - 147
« Reply #5 on: December 13, 2018, 08:51:29 PM »
S

Offline பூக்குட்டி (PooKuttY)

Re: இசை தென்றல் - 147
« Reply #6 on: December 13, 2018, 08:52:09 PM »
hi

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 147
« Reply #7 on: December 13, 2018, 08:52:17 PM »
naan illama it yaaa  8) ftc na friends irukkanum porg la evil irukkanum nu sangam solluthu
« Last Edit: December 13, 2018, 09:00:03 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline gab

Re: இசை தென்றல் - 147
« Reply #8 on: December 13, 2018, 08:52:42 PM »
புதிய தொகுப்பாளர்களுக்கு  எனக்கு வாழ்த்துக்கள்....

இந்த வாரம்  அனிருத் ரவிச்சந்தர் அவர்களின் இசையமைப்பில் வெளி வந்த ஒரு திரைப்படத்தை தேர்வு செய்ய இருக்கிறேன் .

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்  2014 ஆம் ஆண்டு முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் விஜய்  கதநாகயகனாக நடித்து வெளிவந்த 'கத்தி' திரைப்படம்.


மெல்லிசை பாடல்களையும், துள்ளலிசை பாடல்களையும் எல்லாரும் ரசிக்கும் விதத்தில் மிக இனிமையான இசை கோர்வையுடன் இந்த திரைப்படத்தில் இசை அமைத்திருப்பார் அனிருத்.

இந்த திரைப்படத்தில் " செல்பி புள்ள " என தொடங்கும் துள்ளலிசை எல்லோரையும்  ஆட்டம் போட்டு ரசிக்க வைத்திருக்கும்.
''யார் பெற்ற மகனோ'  என்று தொடங்கும்  சோக பாடல் மிக அர்த்தமுள்ளதாகவும்,இனிமையான இசையோடும் அமைத்திருக்கும்.

குறிப்பிட்ட இப்பாடல்களுக்கு அனிருத் அவர்கள் அனைவரின் மனதையும் கவரும் வகையில் இசை அமைத்திருப்பார்.  சிறந்த கதை அமைக்க கொண்ட இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு  அனிருத் அவர்களின் இசையும் ஒரு காரணி என்று அறுதியிட்டு சொல்லலாம்.

இந்த திரைப்படத்தில் இருந்து நான் தேர்வு செய்திருப்பது ''ஆத்தி என நீ '' என தொடங்கும் மெல்லிசை பாடல் ..

இந்த பாடலை  அனிருத் அவர்களின் இசை ரசிகர்களுக்காகவும் .. யாரோ ஒருத்தருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.
« Last Edit: December 14, 2018, 11:58:24 PM by gab »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 147
« Reply #9 on: December 13, 2018, 08:53:00 PM »
படம் :நானும் ரவுடி தான்




இத் திரைப்படத்தில் நான்  கேட்க விரும்பும்  பாடல் :Kannaana Kanne

இப்பாடலை எல்லா FTC நண்பர்களுக்காக்கவும்  OUR GAB மச்சி காகவும்   dedicated  செய்றேன் .
« Last Edit: December 14, 2018, 11:09:54 PM by JeGaTisH »

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: இசை தென்றல் - 147
« Reply #10 on: December 13, 2018, 08:54:18 PM »
yesss

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 147
« Reply #11 on: December 14, 2018, 02:44:34 AM »
 8)

Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
Re: இசை தென்றல் - 147
« Reply #12 on: December 14, 2018, 02:46:28 AM »

Hi RJ
Indha Vaaram Naan Ketkum idam Perum Song
        Movie >Unnaruge Naan Irundhal


Directed by   Selva Produced by   K. Muralidharan V. Swaminathan G. Venugopal
Written by   Murthy Ramesh
Nagulan Ponnusamy (dialogues)
Screenplay by   Selva Starring   R. Parthiban Meena Rambha Manorama Vadivelu Vivek Musicby   Deva
Cinematography   R. Raghunatha Reddy Edited by   Suresh Urs Production
company Lakshmi Movie Makers Distributed by   Lakshmi Movie Makers Release date 3 December 1999
         
    Songs

1 Enthan Uyire Enthan Uyire
K. S. Chithra, Krishnaraj

2 Podava Kattuna, Pt. 1
Shankar Mahadevan, Anuradha Sriram

3 Chinna Chinna Poove
Sujatha

4 Podava Kattuna, Pt. 2
Anuradha Sriram, Krishnaraj

5 Poori Poori Poor
Swarnalatha, Unni Menon

6 Victoria Victoria
Anuradha Sriram, Naveen
 
naan ketkum paadal Enthan Uyire Enthan Uyire 
Indha Song Chithra n Krishnaraj paadi irupinga Ivanga Voice A ketukum Podhu Semaiyaa Irukum Thani oru Feel A kidaikum ....
Indha Song Enooda💚 Kirukan💚 aaga Ketkuren
enku Pidithaa Vaarikal

💚Unnai servatharkku yuthdham seiyavillai
Aanaalum nee kidaithaai
Engu engo suththi vantha ennai nirka vaithu
Adaiyaalam nee koduththaai

Unnai serum andha naalai enni enni
Paththu viral naan madippen
Pudhu manjal thaali minna
Metti keli panna pakkathil naan kidappen

Kannil meena vachchu putham pudhu thoondil
Pottathu neeyallava….

Kallathanam illa un vellai ullam kandu
Vizhunthathu naan allava
Ulagame en kaaladiyil karainthathe or nodiyil

Unnaruge naan irunthaal
Dhinam unnaruge naan irunthaal

Enthan uyire enthan uyire
Kangal muzhuthum unthna kanave💚

« Last Edit: December 14, 2018, 11:25:22 PM by DoRa »

Offline ! SabriNa !

Re: இசை தென்றல் - 147
« Reply #13 on: December 14, 2018, 08:39:20 AM »
Hey all makkaley hw r u all... nalla vela close pannirupaanga nu nenacha open la dhaan iruku...

Indha time naan keka virumbum song: ammadi un azhagu semma dhoolu Movie: Vellakaara Durai..

This time also naane enaku dedicate panna makkal ennai adipaangalo.. illa venaam dedicated to all my dear chella kutties.. PIN KURIPPU: ONLY MY GIRL FRNDZ...! !! :-*

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: இசை தென்றல் - 147
« Reply #14 on: December 14, 2018, 10:56:53 PM »
Hi RJ...naa last mumite le song request pandren ..so pls en song play panirunfa

Movie : 2.0
Song  : Raajali


Intha song naa FTC le iruke yelka EntiranZ N EntiriZ kaga ddcatZu panIngz...

Tq so much RJ

Copyright by
BreeZe