Author Topic: Wish You HappY Birthday Ms.DORA  (Read 1841 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #15 on: April 09, 2019, 10:39:03 AM »

அன்பு தோழி டோரா !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
தாவி வரும் கடல் அலையே !
உன்னை கரை வாழ்த்தும் !
சுற்றி வரும் பூமியே !
உன்னை உலகம் வாழ்த்தும் !
வீசி வரும் தென்றலே ..
உன்னை மரங்கள் வாழ்த்தும் !
பாடி வரும் குயிலே !
உன்னை இசை வாழ்த்தும்!
பூத்து வரும் புன்னகையே !
உன்னை என் அன்பு வாழ்த்தும் !

இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ ..
உன்னை என் வரிகள் வாழ்த்தும் !

FTC  முதல் தோழி நீ எனக்கு !
உன் அன்பும் என் கவிதைகளுக்கு
ஊக்கமும் வாழ்த்தும் எப்போதும்
தந்த உன் அன்பை எப்படி மறப்பேன்?

இறைவன் கொடுத்த அற்புத தோழி நீ !
என்றும் சீரும் சிறப்புமாய் வாழ
ஆண்டவனை பிராத்தித்து வேண்டுகிறேன் !




Offline ReeNa

Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #16 on: April 09, 2019, 04:33:09 PM »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #17 on: April 09, 2019, 04:54:32 PM »
**Lusaky*** hapy hapy bartuday to you dora ss ...stay hapy n healthy always..gbu

Offline Anand

Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #18 on: April 09, 2019, 05:19:21 PM »
Happy birthday dora ,live ur life with happiness

Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #19 on: April 10, 2019, 02:12:12 AM »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  டோரா !!!

நட்புடன் ,
கொடி



Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #20 on: April 10, 2019, 01:48:35 PM »



« Last Edit: April 10, 2019, 08:54:32 PM by DoRa »

Offline Karthi

Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #21 on: April 10, 2019, 09:18:02 PM »
Akkachiii :) Belate i wish u many more happy returns of the day akkaa ;)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #22 on: April 12, 2019, 09:11:29 PM »
Happy birthday Dora🎂🎂🎂🎂🎂may god bless u ....
Be strong..be cool..be happy...keep smiling always

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: Wish You HappY Birthday Ms.DORA
« Reply #23 on: April 14, 2019, 07:16:22 PM »


Hi idi!!! Belated pirandhanal valtukal, na epome chat ku varlena"minal enge poi tolanje!! " apdinu cute ah keku!! Be happy always idi,, idi ilame minal varadhu,, minal varama idi varadhu " hurm



Idi enaku epome special friend, love u idi  , and idi pesna voice rombe cute ah irkum,,tc
« Last Edit: April 14, 2019, 07:27:52 PM by LoLiTa »