Author Topic: இசை தென்றல் - 171  (Read 2051 times)

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
இசை தென்றல் - 171
« on: June 26, 2020, 12:07:32 AM »
Hi RJ :)
நான் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை கேக்க விரும்புறேன்:

திரைப்படம்: பொன்னுமணி



பொன்னுமணி என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியவை.

பாடல்கள்
1. ஆத்து மேட்டுல   
2. ஆடிப் பட்டம்   
3. அடியே வஞ்சிக்கொடி   
4. அன்பை சுமந்து   
5. நெஞ்சுக்குள்ளே இன்னாருனு   
6. நெஞ்சுக்குள்ளே இன்னாருனு (சோகம்)   
7. சிந்துநதி செம்மீனே


இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "நெஞ்சுக்குள்ளே இன்னாருனு- happy version" பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
இப்பாடலில் உள்ள வரிகள் யாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

 
RJக்கு மிக்க நன்றி!!
« Last Edit: June 27, 2020, 01:34:26 AM by MaSha »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 171
« Reply #1 on: June 26, 2020, 12:07:37 AM »
MOVIE : PONNIYIN SELVAN

SONG : VENILA SIRAGADIKKA


« Last Edit: June 26, 2020, 12:54:27 AM by JeGaTisH »

Offline MoGiNi

Re: இசை தென்றல் - 171
« Reply #2 on: June 26, 2020, 12:07:49 AM »
song :Enna Nenache

Film - Chokka Thangam

hi Anoth hari ... yar inthavaati program pandrenganu tehrila ... nalla supera pandrenga ... thodarnthum ipdiye pannunga ...

intha song ella sokka thangams kkaagavum kettkuren ... enjoi

thx u
« Last Edit: June 26, 2020, 12:47:43 AM by MoGiNi »

Offline Ms

Re: இசை தென்றல் - 171
« Reply #3 on: June 26, 2020, 12:07:59 AM »
Hi RJ

Song : ithazhil kathai eluthum neram
Movie : unaal mudium thambi ( movie corrrect or not dont know)
Singers : spb and chitra ji

I am so happy to listen my favourite song in our FTC fm , .. recently, i become addicted to this song, picturization of song ruined its beauty. And lyrics are just melting the heart, when charanam start i feel ithu mudiyama ipadie continue aga koodatha nu irukku, mind blowing compositions, this song na driving panum pothu kepen, kekum pothu elam fresh feel kodukum. Both sang in their own unique style. Spb n chitra ji umahhhhhh mesmerizing duet song.

This song i want to dedicate to all ftc music lovers

Thank you in advance
Have a g8 dayyyyy
Ms


« Last Edit: June 27, 2020, 01:23:45 AM by Ms »

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 171
« Reply #4 on: June 26, 2020, 12:08:04 AM »
Hi Rj vanakkam

Indha vaaram naan virumpi kedkum  paadal


movei-Baasha
Music Director : Deva
Director : Suresh Krissna
Starring : Rajinikanth, Nagma, Raghuvaran
Year : 1995


1.Azhagu Nee Nadanthal Nadai Azhagu.
 S. P. Balasubramanyam & K. S. Chithra

2.Hey Baasha Paaru Baasha Paaru (Bit)
 S. P. Balasubramanyam & Chorus

3.Namma Thozhan Paaru
 S. P. Balasubramanyam & Chorus

4.Nan Autokaaran Autokaran.
 S. P. Balasubramanyam & Chorus

5-Ra Raa Raa Ramaiya.
 S. P. Balasubramanyam, Swarnalatha & Chorus

6.Style Style Than.
 S. P. Balasubramanyam & K. S. Chithra

7.Thangamagan Endru Singa Nadai.
 K. J. Yesudas & K. S. Chithra

Intha movei song ellame vera level la irukkum
Indha movei  la Irunthu naan kedka verum paadal

Nan Autokaaran Autokaran.
intha paadalai
FTC la  irukkira ella dancerukkumaka kedka virumpukiren


Thank Q FTC
Thank Q Rj
« Last Edit: June 27, 2020, 03:40:16 PM by Ice Mazhai »

Offline JKJ

Re: இசை தென்றல் - 171
« Reply #5 on: June 26, 2020, 12:08:10 AM »
Hi Rj :)

My song

Movie..Amarkalam

Song..  Satham Illatha

Directed by .. Saran

Music by : Bharadwaj

This song is my life.. Its song  dedicated for Ajith fan my frd killu... tqtq



         
« Last Edit: June 26, 2020, 10:39:57 PM by JKJ »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 171
« Reply #6 on: June 26, 2020, 12:08:14 AM »
Hi Anoth Bro, Hari,

ரெண்டு பேருமே செம்ம சூப்பரா ஹோஸ்ட் பண்றீங்க. எனக்கு இந்த program ரொம்ப பிடிச்சிருக்கு. Professional FMல கேக்குற மாதிரி இருக்கு. Editing கூட சூப்பரா இருக்கு.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,

திரைப்படம் - மங்காத்தா
பாடல் - என் நண்பனே
இசையமைப்பாளர் - யுவன்
பாடியவர்கள் - மதுஸ்ரீ, யுவன்


இந்த படத்துல எல்லா songயுமே சூப்பரா இருக்கும். இருந்தாலும் இந்த song எனக்கு ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும். பசங்க love failureனா அடிடா அவள உதடா அவளன்னு பாடுவாங்க. பொண்ணுங்க feel பண்ணிட்டு இருப்பாங்க. இந்த songல lyrics நல்லாயிருக்கும். இந்த song கேக்கறேனே லவ் failureரானு கேக்காதீங்க எனக்கு லவ்வும் இல்ல  ;D Failureஉம் இல்ல  ;D I am just committed to my life. I am dedicating this song to all FTC womens
« Last Edit: June 26, 2020, 08:19:44 AM by Ninja »

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: இசை தென்றல் - 171
« Reply #7 on: June 26, 2020, 12:08:24 AM »


Movie : Manasthan

song   : Raasa Raasa



this song for en manasula irukuravangalukaga mattumeee.... !
« Last Edit: June 26, 2020, 12:08:23 PM by ThoR »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் - 171
« Reply #8 on: June 26, 2020, 12:08:33 AM »
hi RJ
                  friday ule song ketkenum ninaikaren sry neku varumudile so en place ve
Agni ke rent ke koduthuten so plz avange song ve eduthukonge ilena neku rent koduka matange plz
inthe place ve agni ke dedicate panaren.
« Last Edit: June 27, 2020, 02:04:55 PM by CuTe MooN »

Offline PowerStaR

Re: இசை தென்றல் - 171
« Reply #9 on: June 26, 2020, 12:08:44 AM »
s

Offline SweeTie

Re: இசை தென்றல் - 171
« Reply #10 on: June 26, 2020, 12:08:54 AM »
Hi  RJ

Enaku idam kidaikuma illaiya nu  theriyala.   But  ethukum  cross my fingers and see.   Kidaicha  Happy than.    Enaku pidicha song

Movie  ....... Veyil
Song ..........Kathal nerupin nadanam
Directed by   Vasanthabalan
Produced by   S. Shankar
Written by   Vasanthabalan
Starring   Bharath
                Pasupathy
                Bhavana
                Priyanka
                 Sriya Reddy
                Ravi Mariya
 Music by   G. V. Prakash Kumar
Release     22eeDecember 2006

I dedicate this song  to  all  my sweet friends.   


« Last Edit: June 27, 2020, 02:28:59 AM by SweeTie »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: இசை தென்றல் - 171
« Reply #11 on: June 26, 2020, 12:09:12 AM »
Hi RJ's ...Best wishes for Great compereing!

Intha vaaram Nan keka virum paadal.....

ViswaRoopam movie yil iruntu...

"Unnai kaanathu naan indru naan illaye"  endra song....

Oru azhaiya nadana paadal.....

Thank you....






« Last Edit: June 26, 2020, 11:35:09 PM by AgNi »

Offline gab

Re: இசை தென்றல் - 171
« Reply #12 on: June 26, 2020, 12:09:19 AM »
oru thundu potu vaipom

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
Re: இசை தென்றல் - 171
« Reply #13 on: June 26, 2020, 12:09:29 AM »
திரைப்படம்     அவள் வருவாளா

பாடல்               சேலையில வீடு கட்டவா

இசை                எஸ். ஏ. ராஜ்குமார்

கவிஞர்             பழனிபாரதி



« Last Edit: June 27, 2020, 10:14:59 PM by Raju »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 171
« Reply #14 on: June 26, 2020, 12:11:23 AM »
Yes Vada pochee