FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on July 11, 2011, 11:06:00 PM

Title: பாவனையாளர்களின் மேலான கவனத்திற்கு ...
Post by: Global Angel on July 11, 2011, 11:06:00 PM
ஹலோ நண்பர்களே ... இங்கே ஆன்மீகம் சார்ந்த ஆரோக்கியமான  பதிவுகளை மட்டுமே பதிவு செய்யுங்கள் ... உங்கள் பதிவுகள் யாரையாவது ....இல்லை எந்த மதத்தையாவது  தனிப்பட்ட வகையில் தாக்கத்தை உண்டுபடுத்தும் வகையில் பதிவு செய்யப்பபட்டால் அந்த பதிவுகள் அறிவிப்பின்றி அகற்றப்படும் ...