Author Topic: அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!  (Read 66350 times)

Offline Yousuf

இறைவனின் திருப்பெயரால்...

இங்கு போட்டோஷாப் பற்றி கொடுக்க படும் அணைத்து தகவல்களும் சகோதரர் முஹம்மது கான் அவர்கள் உருவாக்கியது. அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடத்தை உருவாக்கிய சகோதரர் அவர்களுக்கு நன்றி!

இதன் மூலம் அநேகமான சகோதரர்கள், சகோதரிகள் போட்டோஷாப் கற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்!


« Last Edit: December 21, 2011, 10:40:47 PM by gab »











Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
photoshop 7.0 download seiya link tara mudiyuma anu  :'( nkita ila  :(

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Anu

 தடங்கலுக்கு வருந்துகிறோம் 12 முதல் 24 வரை உள்ள பாடங்கள் புகைப்பட வடிவில் இல்லாத காரணத்தால் அதை PDF வாடவில் மாற்றி இருக்கிறோம் அந்த பாடங்களை கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து வைத்து கொண்டு அதில் உள்ளவற்றை கற்றுக்கொல்லுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.

http://www.mediafire.com/?s6be0ueqs1kyc6e


or

பின் வரும் icon (photoshop ) click செய்து படிக்கவும்

Photoshop

« Last Edit: February 09, 2012, 01:42:06 PM by Anu »