FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: DoRa on November 26, 2017, 07:30:03 AM

Title: மீண்டும் திரும்ப வராது😏😏
Post by: DoRa on November 26, 2017, 07:30:03 AM
சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை ,
நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
வராது
Title: Re: மீண்டும் திரும்ப வராது😏😏
Post by: joker on November 27, 2017, 12:48:39 PM
விடுதியில் நேரம் கடந்தால்  "உணவும்"

சிறு வயதில் செய்யாத "குறும்பும்"

பருவ வயதில் கொள்ளாத காதல் "உணர்வும் "

பட்டியல் பெருசா இருக்குங்க அம்மணி  :D :D :D

Title: Re: மீண்டும் திரும்ப வராது😏😏
Post by: DoRa on December 08, 2017, 09:00:27 PM
Ahahaaha  iruku aana ila  :P