Author Topic: இசை தென்றல் - 004  (Read 5534 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இசை தென்றல் - 004
« on: July 26, 2012, 10:48:38 PM »
மாஸ்டர் உன் நிகழ்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கு
தொடந்து இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்
இந்த தடவை என் பாடல் முதலாவதாக வருவது எனக்கு சந்தோசம்...


எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஜானகி அவர்கள் பாடிய பாடல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அவர்களை போல உணர்வுடன் பாட ஒரு சிலரால் மட்டுமே முடியும்
இந்த வயதிலும் அவங்க பாடல் தேனாக இனிக்கும்....
அத்தகைய வரிசையில் நான் கேட்கவிருக்கும் பாடல் "உயிரே" படத்தில் வருகின்ற எனக்கு மிகவும் பிடித்த  பிடித்த பாடல் "நெஞ்சினிலே நெஞ்சினிலே" என்று தொடங்கும்  பாடலாகும் இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களுமே அருமையாக இருக்கும்.. ;) ;) ;)

இந்த படத்தில் வரும்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
என் உயிரே என் உயிரே
தையா தையா
சந்தோஷ கண்ணீரே
ஆகிய பாடலும் நன்றாக இருக்கும்

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ஹிந்தி , தெலுங்கு தமிழ் என்று படமாக்க பட்ட படம்... ஷாருகான் , மனிஷா ஆகியோர் நடித்த இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்..
« Last Edit: August 18, 2016, 11:17:35 AM by Forum »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

Vanakkam isai puyal Master avargale

*Intha vaaram na therivu senjirukka padam 1988 la Kamalhaasan nadippil veli vantha "SATHYA"

*Kamal Ilayaraja kootani sentha paadalgal epadi irukum  nu ellarukum theriyum
  Intha thiraipadathilum paadalgal arumaiya amainjirukum

* athula "Valaiyosai" paadal miga periya vetri petra paadal
   SPB matrum Lata Mangeshkar paadiya intha paadal kalangal kadanthum azhiyamal needithu       nirukum . Intha paadalai intha vaaram naan virumbi ketkiren
« Last Edit: July 27, 2012, 04:09:31 PM by sri »


Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
hi hi maastaru.... program superb chanceless.... very short time la niraya fans kuditanga u and ur program ku... romba happy aa iruku..indha vaaram enaku seat kidaichadula kuda romba happy..

intha vaaram naan teruvu senji irukira padam 30th march 2011 la dhanush,shruthi hassan nadipil aishwarya danush iyakkiya padam "3"



indha movie ku music director Anirudh Ravichander. anirudh oda first padam idhu thaan.
first movie liye... romba experienced aana music director polla isai amaichi irupar..

indha movie la motham 7 songs... 7 songs kuda very nice : melodies,romance,fast paced peppy numbers nu kalandhu irukum.

Idhula 'poo nee poo' padal thaan inda varam naan virumbi keka pora paadal...

'poo nee poo' padal ei paadiyavanga 'Mohit chauhan and anirudh ravichander' ye paadi irupanga....


Ennoda best friend IMP and sister cum friend RABBIT kaaha indha paadalai kekurein.

bye bye prandhan(idhai sola kudadhu nu romba try pannen but mudiyala maastaru:D:D:D:D)


« Last Edit: July 27, 2012, 05:57:26 PM by AnAnYa »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்

திரைபடத்தின் பெயர்  :அங்காடி தெரு

பாடலின் பெயர் : உன் பேரை சொல்லும் போது...

பாடலை பாடியவர்கள் :நரேஷ்  , ஸ்ரேயா கோஷல் , ஹரிசரண்   

இசையமைப்பாளர் :G.V பிரகாஷ் குமார் '

நடிகர், நடிகை :மகேஷ் ,அஞ்சலி
 

இசை தென்றல் நிகழ்ச்சிள் நான் தேர்வு செய்த படம் அங்காடி தெரு பாடலின் பெயர்  உன் பேரை சொல்லும் போது...


இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் இந்த பாடலின் வரிகள் அனைத்தும் அருமையாக இந்த பாடலை பாடி இருகாங்க நரேஷ்  , ஸ்ரேயா கோஷல் , ஹரிசரண்   ,இதற்கு இசை அமைத்து இருக்கிறார் G.V பிரகாஷ் குமார் '

இந்த பாடலை பவிதரவிற்கும் ,நண்பர்கள் இணையதள நண்பர்களும் விரும்பி கேட்கிறேன்
« Last Edit: July 30, 2012, 08:08:16 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline kanmani

vanakkam vanakkam .. kastapatu idam pidichiten

 master guruvae unga program superoo super... indha vaaram naan keka irukum paadal .
 dhanush naditha pada paadalai keka poren

Thiruvilayadal Aarambam  film ,, directed by Boopathy Pandian and produced by Dhanush’s sister, Dr. Vimala Geetha.


Dhanush and Shriya naditha padam Indha film  17 December 200 6release pananga  . indha movie oru Telugu movie(Takkari) la irundhu remake seithaanga .


naan kekavirukum paadal..   Vizhigalil Vizhigalil... Harish Ragavendra paadiya paadal..



 nandri master


 
« Last Edit: July 27, 2012, 01:18:55 PM by kanmani »

Offline imp

Hi kungfumaster.
Engeyum kaadhal padam 6th may 2011 la realease anadhu.
Engeyum kadhal padathoda director prabu deva and producer kalapathi S arogam
Indha padathula jayam ravi and hansika motawani nadichirukanga
Inda padathuku  music director Harris Jayaraj..
indha movie la enaku pudicha song dhimu dhimu. idhula hansika expressions romba nalla irukum so enaku indha song pidikum
Indha song paadiyavanga karthik and lyrics by Na.muthu kumar

inga idam pidikiradha vida movie song pathi soluradhu romba kashtam pola iruke...shabba oru apple juice... pls

isai thendral.. isai thendral .. isai thendral...
bye kungfumaster...
« Last Edit: July 28, 2012, 07:55:22 PM by imp »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹாய் மாஸ்டர் ... உங்கள் நிகழ்ச்சி மிகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது..இது மென் மேலும் மெருகு பெற என் வாழ்த்துகள் ..


இந்த வாரம் நா கேட்க இருக்கும் இசையால் வெற்றி பெற்ற படத்தில் இருந்து    பாடல் சுயம் வரம் .இந்த படம் உலக சாதனை படமாக 24 மணி நேரத்தில் எடுக்கபட்டது பி . வாசு அவர்கள் இயக்கிய படம் ...தேவா, சிற்பி , s .a ராஜ்குமார்     இணைந்து இசமைதுள்ளர்கள் .. இந்த படத்தில் விஜகுமார் , மஞ்சுளா , ரம்பா , கார்த்திக் . ஹீரா , சத்யராஜ் , பிரபு ,அர்ஜீன் ,குஷ்பூ ,அப்பாஸ் , பாண்டியன் , இப்படி நட்சத்திர கூட்டமே நடித்துள்ளார்கள் ...

இந்த படத்தில்

காண கோழிக்கு கழுத்துல வெள்ள...

மார்கழி மாசத்து

செக்க சிவந்தவளே

சிவா சிவா சங்கர ...


எனும் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன .... இந்த படத்தில் இருந்து நான் கேட்க இருக்கும் பாடல் எஸ் .எ.ராஜ்குமார் இசை அமைப்பில் சுஜாதா பாடிய காத்திருந்தாளே ராஜ குமாரி எனும் பாடல் .. சமுக சிந்தனை .. வேதனை வெறுப்பு .. என்று பல ரசங்கள் சிந்தும் இந்த பாடல் கேட்பவர் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை ...

நன்றி .
« Last Edit: July 27, 2012, 05:38:53 PM by Global Angel »
                    

Offline Forum

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

Offline Bommi

ஹாய் மாஸ்டர் ... உங்கள் நிகழ்ச்சிக்கு முதன்முறையா வந்து இருக்கேன்
இசைத்தென்றல் நிகழ்ச்சி  மிகவும்  சிறப்பாக அமைய  என் வாழ்த்துகள் ..
மாஸ்டர் எனக்கு பிடிச்ச பாடல் இந்த பாடலை நமது
நன்பர்களுக்காக கேட்கிறேன்

 படம் : பிரியமான  தோழி
பாடல்: காற்றே பூங்காற்றே


« Last Edit: July 30, 2012, 12:37:36 AM by Bommi »