Author Topic: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result  (Read 20472 times)

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
allo allo... intha topicla nanum en karuthai mun vaika virumbukiren...

boys:
benser creation
suresh
aasaiajiith
Remo


girls:
Global Angel
!~Bharathy~!


so total ah 6 peru inga intha topic ah pathi pesirukinga... nallave vivatham panirukinga... ennoda karuthayum kelunga

athavathu naama inga irunthu nilava pathu rasikalam, athu ipadi irukum apadi irukum sollalam but antha nilavuku poi patha than unmaya athu epdi irukunu solla mudiyum , nila matum illa matha planetsm apdithan...

enna solla varen puriyalaya.... athavathu nanum intha topicku karuthu sollalamnu aasai paduren but kadhal vayapattu pirinji irunthu patha than theriyum yaru marakuranga yaru marakulanu... so neenga 6 perum enna pandringana.... en alagukum, nirathukum, puthisali thanathukum porunthura pola (kuripa 22 vayasula irunthu 26kulla irukanum - itha yen solurena neenga kilaviya enkuda kothu vida kudathu parunga athan soluren) oru sumarana ponna ( anjaly, iniya ivangala pola iruntha kuda ok) enaku jodi sethu vachinganna nanga oru 2 , 3 varusham love pannitu apram etho oru fight create pani pirinjiruvom. then konja naal kalichi nengale enga 2 perayum test panni nan antha ponna maranthana illa antha ponnu enna maranthurukanu therinjikalam. apdi 2 perum marakalaina again nanga senthukuvom. apdi yarachum oruthar maranthu poirunthalum unga kelviku answer kidaichirum..

itha yen nan solurena neenga verum vaarthaiyala pesurathuku pathila oru practical exam vacha correcta result theriyum illaya athanalathan intha idea...

intha idea pudikalana solunga nan vera oru idea vachiruken.. athayum soluren
« Last Edit: January 21, 2012, 04:02:18 PM by KungfuMaster »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
kunfumaster  தேவையற்ற வாதம் பண்ணுவது விவாதத்திற்கு அழகா ...?  விவாத கருவை மட்டும் விவாதியுங்கள்
                    

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
adinga... nan vanthu evalo alaga oru ideava kuduthuruken.... atha vittutu alaga alagu ilayanu lollu pannikitu.....

idaila oruthar kavithai potturukaru, oruthar song potturukaru... naan matum enna pannuven enaku vara karutha poduren ...  8) 8)
« Last Edit: January 21, 2012, 04:23:01 PM by KungfuMaster »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

அடிப்படையில், புரிதலில் பிழை நிகழ்ந்திருக்கு உன்புறம் ரோசா !நான் தலைப்பிற்காக தான் இப்படி பேசினேனே ஒழிய
என் கருத்தோ எண்ணமோ பெண்மைக்கு புறம்பானதோ இல்லை பெண்ணினத்திற்கு புறம்பானதோ இல்லை .
பென்செர் தான்  பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாய் கருத்துக்கள்பதிவு செய்துவந்ததால் , அதனை பறைசாற்றும் விதமாக கூறினாரே ஒழிய நீ புரிந்து கொண்ட பொருள் பட கூறவில்லை .இதை அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன்.

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
மிக அருமையாக சொன்னீர்கள் ஆசை அஜித் நன்றி


   நானும் பெண்களை தாக்குவதற்க்கு கருத்தை பதிக்க வில்லை இந்த விடயம் என்னுடையது என்பதற்காகவும் இல்லை பொதுவான நல்ல கருத்தை பதித்து  நல்ல தீர்ப்பை பெறுவோம் நன்றி
« Last Edit: January 21, 2012, 08:50:50 PM by benser creation »

Offline Siddharth

  • Newbie
  • *
  • Posts: 23
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Male
  • SOWS THE SEEDS OF LOVE
ஒரு நாளைக்கு எத்தன பொண்ணுங்கள்ட்ட மொக்க போடுறோம் எத்தனை ஆண்கள பாக்குறோம்

இது தாங்க இன்னிக்கு இருக்குற உலகத்தோட வேகம் இதுல காதல் ங்கறது எங்கயும்

யார்ட்டையும் இல்லைங்க. ஒருவேள திருமணத்துக்கு பிறகு வேணா ஒரு பத்து பதனஞ்சு

வருஷத்துக்கப்புறம் அந்த புரிதல் ங்கற மனப்பான்மை வரும் போது அதாவது தாய்க்கு பின்

தாரம் அல்ல தாய்க்கு பின்னும் தாயே என்ற எண்ணம் ஆணுக்கும், கணவனே கண் கண்ட

தெய்வம், கல்லானாலும் கணவன் என்ற எண்ணம் பெண்ணுக்கும் வரும் போது யாரும்

யாரையும் மறக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு அது மாதிரி வாழந்த்ட்டு இருக்கவங்க ரொம்ப

கம்மி...மத்தபடி சந்தர்ப்ப சூழ்நிலைன்னு வரும் போது மறக்கறது ரெண்டு பேரும்  தான். வேற

ஒன்னும் இல்ல  அவங்கள அவங்களே ஏமாதிக்குறாங்க...இன்னும் நிறைய சொல்லலாம்

ஏன்னா இது சாதாரண சப்ஜெக்ட் இல்ல...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

ஐயா சித்தார்த்தா !
    வழக்கம் போல வந்தவங்க பண்ற அதே வேலையை பண்றீங்க , தலைப்புக்கு தகும் தகவலை மட்டும் தருவதை
விடுத்து தேவை இல்லா கருத்தை எல்லாம் ஏன் திணிக்குறீங்க?? தலைப்பை படிங்க பின்னர் தகவலை தொடருங்கள் !

Offline RemO

Quote
கம்மி...மத்தபடி சந்தர்ப்ப சூழ்நிலைன்னு வரும் போது மறக்கறது ரெண்டு பேரும்  தான். வேற


Ajith avar vivatham thodarba thaaney solirukaar  :o

Ovvoruvarum avarkal karuthai solkiraarkal athil ithu sari ithu thavaru ena solvatharku ethuvum ilai. namakku sari ena paduvathu matravarukku thavaraaga padalaam
athalaal ovvoruvarum thangaludaiya karuthai mattum thelivaakavum uruthiyaakavaum kooralam matravar manam punpadum padiyaana vaarthaikalai tharkalaam

Ajith ithai nan ungalai matum kurippitu kooravillai. Ungal pinnottaththai thodarnthu nan kooruvathal ungaluku kooriyathaga ninaikka vendam ithu ingu pathivitta anaivarukkum pothuvaaga kuriyathu

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
vanakkam Remo.

             kooriya karuththu thevaiyaanadhaa thevaiyatradhaa enbadhu dhaan
adikOdida pattirukkindradhey thavira Sari, edhu thavaredhu ena vaathiyaar veylai yaar seidhadhu ?? :-\ thavira ottumoththa padhippugalil oru vari oru vaarthai piram manam konumpadi amaindhadhu endru idam sutti porul vilakkam koduththaal , adharku varuththamum theriviththu , thavarirku thaarmeeega poruppeytru karuththaiyum vilakkikolla thayaar, karutthu koooruvadhil irundhum vilagi kolla thayaar ! kovaththil eriyappatta kanaigal ena ninaikka vendaam !

Offline RemO

Quote
Ajith ithai nan ungalai matum kurippitu kooravillai. Ungal pinnottaththai thodarnthu nan kooruvathal ungaluku kooriyathaga ninaikka vendam ithu ingu pathivitta anaivarukkum pothuvaaga kuriyathu


Ithu ungalukaaga matum kooriyathalla athanaal ungal karuththukalai neengal neekka thevai ethum ilai. ungal mel thavaru ena enakku pattal ungalukku thani thodarpil therivippen (F). Neengal ithu varai intha vivathaththil yaraiyum punpaduthiyathaga enaku theriyavillai (F) vivaathaththai neengal thodaralaam.

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
NA aasai ajitha na apdi innahanga na athula na thodarbu illatha tha pottuten aah oon na thalaipai padinaga padinga nu solringa na muthalla thalaipe thappunga na.. ;) kadhalai marappathu aangala pengala apdingirathu mukkiyam illainga na ... avanga panra kadhal unmaiya iruntha atha yean na avanga marakka poranga na..!? apdi avanga maranthanga na athuku pearu kadhalanga na sollunga parpom ;) evan oruthan unmaiya kadhalichaano avanaala antha kadhala avan saagura varaikum marakka mudiyathunga na so ippo inga na yenna solla vara na ithula aanum pennum kuripidurathu romba thappu. na solren nu thappa ninaikathinga  oru veala benser r neenga yaravthu oruthavanga oru ponnu meala kadhal vayapattu manasu odanchi irukalaam...! athanaala kooda neenga ipdi oru thalaipa pottu irukalaam nalla yoschi parunga neenga panna kadhal unmaiya irunthu irukalaam aana antha ponnu kitta apdi illa. so ithe mathiri neriya pear valakai la oru ponnu unmaiya love panni antha paiyen antha ponna kalatti vittu irunthu irukalaam..! so ithula yaaraium kutham solla mudiyathu..
muthalla ungaloda manasa mathavanga kitta kudukum bothu atha avanga pathrama parthupangala nu parthukonga aprama kudunga.athuku thaan na antha song a anga kuduthen. munnalaam jodi jodi ya sethu povanga athu unma kadhalu ippo laam apdi illa oruthan sethu innoruthan uyir valuranga nu.
ne aasai ajith ne ... yenna peasurom apdingirathu mukkiyam illa yetha kurikirom apdingirathu thaan mukkiyam. muthalla tittle a mathungaiya.. kadhala maranthanga na athuku pear kadhala...!!? :P ;D

Offline !~Bharathy~!

"kadhala maranthanga na athuku pear kadhala...!!?

avanga panra kadhal unmaiya iruntha atha yean na avanga marakka poranga na..!? apdi avanga maranthanga na athuku pearu kadhalanga na sollunga parpom  evan oruthan unmaiya kadhalichaano avanaala antha kadhala avan saagura varaikum marakka mudiyathunga"

Posted by: spince


ஸ்பின்ஸ், நீங்கள் சொன்ன இந்த கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது வாதமும் கூட இதுவே.


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline !~Bharathy~!


காதலோட தனித்துவம் என்னவென்றால் புரிந்துணர்வுதான் .....
இப்படியான காதல் சேராது போனால் அது துன்பம் .....சேர்ந்தால் அதுதான் காதலின் முழுமை ... 


ஏஞ்சல் ,நன்றி உங்கள் மேலான இந்த விளக்கங்களிற்கு.


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
குறிப்பு:இந்த தீர்ப்பு ஒரு தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல online skype வாயிலாக பல ஆண் பெண் நண்பர்களை தொடர்பு கொண்டு கருத்தை கேட்டு அறிந்த பின்னறே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது...இத்துடன் அந்த கருத்து கணிப்பை நேரத்தை கருத்தில் கொண்டு இணைக்க முடியவில்லை...   

spince நண்பா என் மனச நல்ல பாத்துபாங்களானு தெரிஞ்சு காதலிக்கனும் னு சொல்ரிங்க சரி உறங்கினால் விழிப்போம் இது நம்பிக்கைதான் அதே போல் பெண்ணை நம்பும் சில ஆண்கள் நம்பி தானே காதலிக்கிறோம் பெண்கள் மறந்து விட்டு சமுகத்தை காரணம் சொல்ராங்க இது தான் நீதி யா...??? ஆண்கள் அப்படி சமுகத்தின் மேல் பலி சுமத்துவதில்லை அப்போ பிரிஞ்சவங்க லாம் உன்மையாண காதல் இல்லைனு சொல்லுரது தவறு ஏன்னா காதலிக்கும் போது எவரும் பிரிந்துவிடுவோம்னு யாரும் என்னி காதலிக்கிறது இல்ல சில காரணம் தான் பிரிய அப்படி இரிப்பின் எப்படி உண்மையான காதல் இல்லைனு எப்படி ஆகும்...??? உதாரணம்  பெத்தவங்களுக்கு பயந்து வேறு திறுமணம் செய்யும் எத்தனையோ பெண்கள் அது உன்மையான காதல் இல்லையா...??? என் தலைப்பு மறப்பது ஆணா பெண்ணா இது தானே தவிற உண்மையான காதலா பெய்யான காதலா என்பது இல்லை கவனியுங்கள் நண்பர்களே...!!!

பாரதிக்கும் இதே பதில் தான் நான் கூறுவது பாரதி இருப்பினும் என் பாராட்டுக்கள் ஒரே மாதிரியான கருத்தை தெரிவிப்பதற்கு மேலும் வாதிடலாம் நன்றி

« Last Edit: January 22, 2012, 03:58:40 PM by Forum »

Offline Forum

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
விவாதத்தில் அனைவரும் வாதங்களை மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். அந்த வாதம் கொடுக்கப்பட்ட தலைப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒருவர் தலைப்பை சார்ந்த கருத்துக்களை சொல்லலாம். அது மற்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அமைய கூடாது. அது போல் பதில் கருத்து சொல்லுபவர்களும் விவாதத்தை  மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். யாரையும் பெயர் குறிப்பிட்டு அல்லது கேலி செய்யும் விதத்தில் அமையா வண்ணம் பார்த்துக்கொள்வது நலம் . இவையே பொதுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் தொடர வழிவகுக்கும். கருத்து மோதல்கள் இருக்கலாம் அது தனிப்பட்ட நபர்களின் மோதலாக அமைவது முறையல்ல.

அப்படி  தனிப்பட்ட நபர்களை இடித்துரைக்கும் அல்லது கேலி செய்யும் வண்ணம் அமைந்த பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளது.ஆரோக்கியமான விவாதத்தை விரும்புபவர்கள் இதை ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த விவாதம் தொடர்ந்து
சிறப்பான முறையில் அமைய அனைவரும் ஒத்துழைக்குமாறு FORUM சார்பாக கேட்டுகொள்கிறேன்.
« Last Edit: January 22, 2012, 04:05:53 PM by Forum »