Author Topic: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result  (Read 20473 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
dear FORUM நீங்கள் பொதுவாக தான் சொன்னீர்கள் என்று கருதுகிறேன் தாங்கள் கூறுயது ஏற்க்க வேண்டிய விசயம் தான் இருப்பினும் ஒருவர் கேள்விக்கு தக்கவாறு பதில் அளிக்க பட்சத்தில் அதை சுட்டி காட்ட முற்படுகிறார்கள் இதில் தவறு இல்லை என கருதுகிறேன் பெயர் குறிப்பிடாமல் சொன்னால் யாரை சொல்லுகிறோம் னு தெரியாது இது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் இடமே தவிர சண்டையிடும் தளம்  இல்லை என்பதை நாம் அனைவரும் மனதில் ஏற்க்க வேண்டும் மேலும் விவாதத்துக்கு ஏற்ப பதில் இல்லாமல் திசை மாறும் பட்சத்தில் FORUM ஆகிய தாங்கள் அதை சரி செய்தால் ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து..


ஏஞ்சல் கூறினார்கள் என்வாதத்தில் தவறு இருப்பதாகவும் இந்த வாதத்தை நீக்க நேரும் என்பதாகவும் கூறினார்கள் இது என்னுடைய கேள்வி என்று என்னாமல் நானும் இங்கு உறுப்பினர் என்ற முறையில் தான் வாதிடுகிறேன் என் கருத்தில் ஏதேனும் தவறுதல் இருப்பின் என்னை மட்டும் சுட்டி காட்ட வேண்டுமே தவிர இதை ஒருவரின் கருத்திற்காக  நீக்க நேரும் என்னும் தகவலை அறிவித்தது வருத்தத்துக்குறியதும் ஏற்க்க முடியாததும் முறையில்லை என்பதும் இக்கணம் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி தொடர்ந்து வாதிடலாம்

« Last Edit: January 22, 2012, 06:06:41 PM by benser creation »

Offline Forum

பென்செர் விவாத பகுதியில் கொடுக்கப்பட்ட "காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..??"என்ற தலைப்பிற்கே அனைவரும் விவாதம் செய்கின்றனர். நீங்கள் கொடுத்துள்ள வீடியோவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
GENERAL VIDEO பகுதியில் பிரசுரிக்கப்பட்ட இந்த வீடியோவில்  சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு GLOBAL ANGEL அவருடைய கருத்தை சொல்லிருக்கலாம். . அதை இந்த விவாத பகுதியில் எடுத்துக்கொள்வது முறையாகாது.ஏனெனில் மற்ற பகுதியில் பதியப்படும் பதிவிற்குயார் வேண்டுமானாலும்  அவருடைய கருத்தை சொல்லிருக்கலாம். அங்கு தலைப்பிற்கான பதில் மட்டும் இல்லாமல் அதை ஒட்டிய கருத்துக்கள் எதுவாக வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.


ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.

இது நீங்கள் கொடுத்த பதில்.

விபச்சாரத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அதில் அனுபவம் இருக்க வேண்டும் என்று இல்லை. விஷம் குடித்தால் இறக்க நேரிடும் என்பது அதை அருந்தி அனுபவித்து சொல்ல வேண்டும் என்று இல்லை.
மேலே குறிப்பிட்ட போன்ற கருத்துக்கள் எந்த ஒரு பெண்ணிடம் சொன்னாலும் கொஞ்சம் உறுத்தலாகவே தோன்றும். அதன் பின் இரண்டு முறை அவர்கள் இது போன்ற கருத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் " பென்செர் தெளிவோடதன் பேசுறிங்களா....?  நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ...." என்று Global Angel குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இது போன்ற பிரச்சனைகள் எழும் பொழுது அவற்றிலிருந்து விடுபட்டு விவாதத்தை தொடர செய்ய வேண்டிய முழு பொறுப்பு அவருக்கு உண்டு.

எனவே உங்களின் இந்த கேள்விக்கு அதே போன்ற பதிலை கொடுத்து, அதனால் இந்த பகுதி அர்த்தமற்ற சண்டைக்களமாக மாறுவதை தவிர்க்கும் பொருட்டு , இது போன்ற கருத்துக்களால் விவாதம் தொடர முடியாமல் இந்த தலைப்பின் விவாதம் முற்றுப்பெறும் நிலை வந்தால் அதற்கு யார் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பதியவில்லையோ அவர்களே பொறுப்பு என்பதை உணர்த்து செயல்படுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.  எனவே தனி நபரை குறிப்பிடாது , ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பதிவு செய்தால் இன்னும் சிறப்புடன் இந்த விவாதம் செல்லும்.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
FORUM , yaar endru  enakku theriyavillai irundhum avar peychil oru thelivu iruppadhaiyum ,siru nadunilai thanmaiiruppadhaiyum unaramudigiradhu,indha thalaipirku padhivugal thandhadhil benser, ennai,remo vai thavira piridhoru nabhar kaal sadhavigidhamavadhu thalaippai thazhuvi pesinaargal endru ungalaal solla mudiyumaa?

Offline Rainbow

நண்பர்களுக்கு வணக்கம் ... இது வரை இந்த நண்பர்கள் இனைய பூங்காவில் நான் கவிதை வாழ்த்து போன்ற பகுதிலேயே எனது கவனத்தை செலுத்தி வந்தேன் ... ஆனால் இன்று இந்த பகுதியில் அனைவரும் வாதிடுவதை பார்த்து அடியேனின் சில கருத்துகளையும் முன்வைத்து செல்லலாம் என்று வந்துள்ளேன் ....


இங்கே கேட்கபட்ட கேள்வி காதலை எளிதில் மறப்பது ஆண்களா பெண்களா ? இதுதான் இங்கே அவரவர் தமது கருத்தை பதுவு செய்து சென்றுள்ளார்கள் எனது கருத்தையும் நான் கூறி விடுகின்றேன் .... காதலில் மறப்பது என்பது உண்மையாக காதலித்த இருவருக்குமே பால் வேற்றுமை இன்றி அது கடினம்தான் வெளியே மறந்ததாக காட்டிகொண்டாலும் ... அவர்கள் மறக்க மாட்டார்கள் ...இங்கே பெண் மறந்து விடுவாள் ஆண் மறந்து விடுவாள் என்று வாதம் பண்ணுவது ஏற்றதாக இல்லை ... காரணம் காதல் என்பது மனது சமந்தபட்ட விடயம் எனவே அதை அவர்கள் உள்ளத்தில் சென்று யாரும் பார்த்துவிட முடியாது எனவே ஆண்தான் மறக்கின்றான் ... இல்லை பெண்தான் மறக்கின்றாள் என்று கூறுவது பொருந்தாத வாதம் என்று கூறி நிறைவு செய்கின்றேன் .

ஆசைஅஜித் எங்கேயும் உங்கள் கருத்தை தெளிவாக உறுதியாக சொல்லவில்லை வெறும் பாடல் வரிகளை இல்லை கற்பனை வரிகளை முன் வைதுளீர்கள்... பாரதி காதலை பற்றி சொனவை ஏற்க கூடியது ஆனால் சேரமுடியதவர்கள் உண்மையாகவே காதலிக்கவில்லை என்பதில் முரண் படுகின்றேன் நான் . ரெமோ உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்தது நன்று என் பதில் மனதை யாரும் எடை போடா முடியாது என்பதுதான் ... குளோபல் நீங்கள் சொன்ன காதலித்தவர்கள் கடைசிவரை மறக்க மாடார்கள் என்ற karuthil எனக்கு உடன்பாடு உண்டு .. பென்செர் உங்கள் கருது பல இடங்களில் முரண்பட்டு கொள்கிறது ... காதலித்தால்தான் இங்கே பதில் கொடுக்க முடியும் என்று இல்லை ... அனுபவபாடம் கேள்வி பாடம் கண்டுணர் பாடம் இப்படி பல இருக்கு அனுபவித்துதான் சொல்ல வேண்டும் என்று இல்லை ... நடப்பதை பார்த்தும் சொல்லாம் .( forum சொன்னவை இங்கு பொருந்தும் ) spince உங்கள் கருதும் மேலோட்டமான கருத்துகள் அதே போன்று kungfumaster விவாதத்துக்கு ஒவ்வாத கருத்து பரிமாற்றம்..

இங்கே யாரும் கொடுக்கபட்ட கருத்தை விவாதித்ததாக தோன்றவில்லை தனி நபரின் தகுதி தேர்வு போல் விவாதித்து கொண்டு போகின்றார்கள் ... இந்த விவாத கருத்து வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் தேசத்தில் வாதிட எவளவோ பயனுள்ள விடயங்கள் இருக்கும் போது முடிவே இல்லாத இனம் கண முடியாத காதலுக்கெல்லாம் உங்கள் கருத்துகளை நேரத்தை விரயமாக்குவது அவசியமா என்று தீர்மானித்து தொடருங்கள் இது என் தாழ்மையான கருத்துகளும் வேண்டுகோளும்

நட்புடன்
வானவில்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அடிப்படையில், காதலில் ஏமாற்றபட்டு ,கைவிடப்பட்ட  பெண்கள்  இருகிறார்கள இல்லையா என்பது இல்லையே வாதம் ?  காதலை  எளிதில் மறப்பது ஆண்களா? பெண்களா? அடிப்படை அஸ்திவாரத்திற்கு வருவோமே ?காதலை ,காதலனை  எளிதில் மறப்பது மட்டுமல்ல  மறப்பது,மறுப்பது,மறைப்பது எல்லாம் பெண்களே ! கைபுண்ணிற்கு கண்ணாடி எதற்கு ?

VAAZHUM UDHAARANAMAAI ORUVAR THAM ANUBAVATHTHAI AVASTHAIYAI
INDHA AVAIYIL AVIZHTUVAITTHU PADUM AVALAM KANDUMAA KARUTHTHAI SOLVEN ?

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
VAANAVILLIN PADHIPPINIL AAAN RASITHTHU UDANPADUVADHU
இங்கே யாரும் கொடுக்கபட்ட கருத்தை விவாதித்ததாக தோன்றவில்லை தனி நபரின் தகுதி தேர்வு போல் விவாதித்து கொண்டு போகின்றார்கள் ... இந்த விவாத கருத்து(INGU) வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் .  NAAN IDHAI VAZHI MOZHIGIREN.

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
வானவில் நீங்க சொல்றதும் ஏற்க்க கூடிய விசயம் தான் ஆனால் (இது ஏற்க்க முடியாத ஒன்று அப்படி பார்த்தால் எல்லாமே நேரத்தை விரயமாக்குவது தான் தாங்கள் இப்பொது கூறியது கூட அப்படிதான் )

வானவில் கூறியது (இந்த விவாத கருத்து வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் தேசத்தில் வாதிட எவளவோ பயனுள்ள விடயங்கள் இருக்கும் போது முடிவே இல்லாத இனம் கண முடியாத காதலுக்கெல்லாம் உங்கள் கருத்துகளை நேரத்தை விரயமாக்குவது அவசியமா என்று தீர்மானித்து தொடருங்கள் இது என் தாழ்மையான கருத்துகளும் வேண்டுகோளும்


மேலும் இப்படி  வாதிட்டு கொண்டே போகுமே தவிர இதற்க்கு தீர்ப்பு என்று ஒன்று இல்லை என்பதை அட்மின் ஒருவரால் நான் அறிய கண்டேன் தீர்ப்பே இல்லாத ஒரு விசயத்துக்காக நான் வாதிடுவதை விரும்பா வண்ணம் "காதலை எளிதில் மறப்பது பெண்கள் தான்" என்று கூறி இத்துடன் விடை பெறுகிறேன் ஆண்களுக்காக வாதிட்ட ரெமோ ஆசை அஜித் இவர்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்
« Last Edit: January 22, 2012, 10:31:56 PM by benser creation »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இங்கு தலைப்பை தவிர்த்து மற்றவர்கள் தங்கள் கருத்தை பதித்ததை போல் அட்மின் அவர் கருத்தை சொல்லி இருகின்றார் , "காதலை எளிதில் மறப்பது பெண்கள் தான்" என்று கூறி இத்துடன் விடைபெறுவதாய் சொன்ன்னது சரி ,ஆனால்   தீர்ப்பு இல்லாத ஒரு விஷயம் என்று தீர்மானித்தது சரி ஆகாது .சரியான தீர்ப்பை பெற தகும் இடம் இது இல்லை என்றோ,அல்லது சரியான தீர்ப்பை இங்கு பெற தகும் தலைப்பு இது இல்லை என்றோ சொல்லலாம் ! எது எப்படியோ நானும் எடுக்க நினைத்த முடிவு இதுதான் ! வாழ்த்துக்கள் பென்சர் !

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஆசை அஜீத் இந்த வாதம் மட்டும் இல்லை வாதக்களத்தில் பதியப்படும் அனைத்து வாதங்களும்  வாதிட மட்டும் தான்.....தீர்ப்பு வழங்கபட மாட்டாது என்ற தகவலை நான் தற்போது தான் அறிந்த வண்ணம் விடை பெருகிறேன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

கண் கெட்டபிறகே சூரிய நமஸ்காரம்  :o. நானும் அதை வழிமொழிந்து
வெளிநடப்பு செய்கிறேன் !

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
ஆசை அஜித் .. காதலை எளிதில் மறப்பது ஆண்களா பெண்களா என்று கேட்கின்றீர்கள்  அப்டிதானே..!?
இதற்கு மட்டுமே நான் பதில் உரைப்பது என்றால் இதோ..
முதலில் தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஆசை அஜித் அவர்களே.. அதாவது அமிரிக்கா
போன்ற நாடுகளில் ஆண்களிற்கு இருக்கின்ற சமசீர் பெண்களுக்கும் இருப்பதை போன்று  ஒரு வேலை
நம் நாட்டில் உள்ள பெண்களுக்கும் இருந்து இருந்தால் இதற்கு பதில் கிடைத்து இருக்கலாம்..!
ஏன் என்றால் ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் நம் நாட்டில் பெண்களுக்கு சற்று குறைவே. ஆண்கள்
காதலித்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காத சமுதாயம் அதுவே பெண்கள் காதலித்தால் அதை
பார்க்கும் கண்ணோட்டம் வேறு. கூடவே ஆண்களை விட இதில் பெண்களுக்கே பாதிப்பு அதிகம்.
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று கூறி வேறு ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முடியும்..
அதுவே ஒரு பெண் தான் ஒரு ஆணை காதலித்தேன் என்று கூறி அவளால் வேறு ஒரு ஆணை திருமணம்
முடிக்க முடிமா..? அப்படியே முடிந்தாலும் அவளை மனம் முடிக்க முன் வரும் ஆண்கள் மிக குறைவு.
இன்னும் சொல்ல போனால் எத்தனையோ  பெண்கள் தங்கள் காதலை மனதில் பூட்டிக்கொண்டு அதை வெளியே
 சொல்ல முடியாமல்  இரவு நேரங்களில் எல்லோரும் உறங்கிய பின் அதை நினைத்து அழுதுகொண்டு தான் இருகின்றார்கள்.
ஆனால் அது எதுவும் வெளியே தெரிவது இல்லை ஏன் என்றால் அவள் பெண். 
ஆதலால் ஆண்கள் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் அவளை மறக்க முடியவில்லை என்று வெளிப்படையாக
கூறிகொள்வதால் அவர்களால் காதலை மறக்க முடிய வில்லை என்று நமக்கு தெரிகின்றது. அனால் பெண்கள் அப்படி
அல்ல சமுதாயத்திற்கு பயந்து  அவர்கள் தங்கள் காதலை தங்கள்  மனதிற்குள்ளே அதை புதைத்துகொல்வதால் அவர்களின்
காதலின் புனிதம் வெளியே தெரிவது இல்லை. ஒரு அருமையான பாடலை நன் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்..

ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா அந்த  பொம்பள மனசு தான் யா..
அடி அம்மாடி அதன் ஆழம் பர்த்ததாறு
அடி ஆத்தாடி அத பார்த்த பேரே கூறு நீ ..

தற்போது உள்ள தலைப்பை பற்றி விவாதம் நடத்தி அதற்கு தக்க விடை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த நாடு
வல்லரசு நாடான அமெரிக்க தான்.
சரி தற்பொழுது நான் கூற வருவதை கூறி விடுகிறேன்..
காதலை நான் மறந்து விட்டேன் என்று வெளி கூறி அதை மறந்த பெண்களும் இல்லை..!
காதலை நான் மறக்க வில்லை என்று வெளி கூறி அதை மறந்த ஆண்களும் இல்லை..!

Offline Safa

  • Newbie
  • *
  • Posts: 13
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Female
  • i am good girl... and very sencitive
ingu ellorum kathalai marapathu aana penna eandru wathidugirirgal...  ethil ennudaya karuthu enna vendral... pengalum ellai aangalum ellai... amnisia patients mattume kathalai maranthu vidugirargal.. ;D ean eandraal amnisia yaruku vendumanalum like aangal allathu pengal ewarku vendu mendralum earpadalam.. so anaithaiyum maranthu vidum  amnisia noi konda boys and girls kathalaiyum kathalanaiyum serthu maranthu vidugindranar... epudiiiiii nanga lam room pottu sinthipom la   ;)
safa

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Safa ithu kuda nala iruke enakum amnisia vantha romba nala irukum athuvum ungakita na kadan vangina pinbu vara vendum

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
Safa appo neakku yennamo oru misiya vanthu iruku pola paren naa un kitta pona varusam vanguna 30,000 neabagame illa ;) ;Dyepudi neengalaam room pottu thaan yosipinga naangalaam room a sonthama vangi a yosipom la.. :P