Author Topic: ஜோக்கரின் நகைச்சுவை பகுதி  (Read 1072 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
#வக்கீலும்_விபத்தும்
😂😂😂🤣

ஒரு பிரபல வக்கீல் புது Audi கார் வாங்கி இருந்தார் . அதை முதல் முறையாக ஆபீசுக்கு கொண்டு போகும்போது கவனிக்காமல் கார் கதவை திறந்து இறங்கினார் . ஒரு பெரிய லாரி அவரையும் கார் கதவையும் அடித்துத் தள்ளி விட்டு சென்றது . கதவு உடைந்து வெளியே தொங்கியது . அந்த வழியாக போய்க்கொண்டிருந்த போலீஸ்காரரிடம் புலம்பினார் ...

" எவ்ளோ விலை குடுத்து வாங்கின கார்
தெரியுமா ? நான் ஒரு வக்கீல் அவனை சும்மா விடமாட்டேன் -

 இந்தாங்க அந்த லாரி நம்பர் என்றார் "
" சார் நீங்க கார பத்தியே பேசிகிட்டு இருக்கீங்களே - உங்க இடது கையையும் சேர்த்து அவன் கொண்டு போய்ட்டான் - அதை கவனிக்கலயா?"
நம்ம ஆளு அப்போதான் தன கையை கவனித்தார் ...

" ஐயய்யோ என் Rolex வாட்சும் போச்சா "

 :D :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "