Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 147

(1/4) > >>

joker:
s

SaMYuKTha:
Hello Rj,

Intha week na choose panra song idam petru irukum movie Yuvan shankar raja, avargaloda Soulful compositionla veli vantha '7G Rainbow Colony'.

Movie Details:

Tamil                   7G  ரெயின்போ காலனி
Directed by         Selvaraghavan
Produced by         A.M. Rathnam
Written by           Selvaraghavan
Starring                 Ravikrishna, Soniya Agarwal, Suman Shetty
Music by               Yuvan Shankar Raja
Cinematography        Arvind Krishna
Edited by                Kola Bhaskar
Production company     Sri Surya Movies
Release date            15 October 2004

Sound Tracks:

Selvaraghavan teamed up once again with musician Yuvan Shankar Raja after Thulluvadho Ilamai and Kaadhal Kondein. The soundtrack released on 21 May 2004 and features 10 tracks overall, two of which are Instrumentals. The lyrics were penned by Na. Muthukumar.

Yuvan Shankar Raja received his first Filmfare Best Music Director Award in Tamil for the music, at the age of 25, becoming the youngest composer ever to win this award till 2011.

Intha movie la irunthu nan ketka virumbuvathu Na.Muthukumar avargalin uyirulla varigalilum Sherya Goshal avargaloda soulful voice la amaintha 'Ninaithu Ninaithu Paarthal' ennum paadal.

Guest 2k:
வணக்கம் RJ, இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "ஜானி" படத்திலிருந்து "என் வானிலே"

படம் : ஜானி
பாடல் : என் வானிலே
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜென்சி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

என்னவொரு க்ளாசிக்கான பாடல். க்ளாசிக் என்றால் பாடலும், இசையும் மட்டுமல்ல ரஜினியும், ஸ்ரீதேவியும் கூடவே அந்த Ambienceஉம். பியானோவையும் வயலினையும் குழைத்து என்ன ஒரு மென்மையான பாடலாக இளையராஜா கொடுத்திருப்பார். இந்த படத்தில் எல்லா பாடல்களுமே காலத்திற்கும் நிலைக்கும் அருமையான க்ளாசிக்ஸ். முக்கியமாக ஸ்னோரிட்டா பாடலில் அக்வாஸ்ட்டிக் க்ட்டரில் (Acoustic Guitar) அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்.

ஜென்சி!!  என்ன ஒரு குரல். ஒரு பித்துநிலைக்கு நம்மை தள்ளிச் செல்லக்கூடிய அற்புதமான ஒரு குரல். ஜென்சியின் பாடல்களில் இது தான் பெஸ்ட், இது இல்லை என எதையுமே நாம் ஒதுக்கித் தள்ள முடியாது.

இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள் என்று பொதுவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் சற்றே சிறிய சரணங்களை கொண்ட பாடல் இது. ஆனாலும்
"நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை" என ஏறி இறங்கும் அந்த நொடியில் மனமும் சில்லென்ற நீர்பரப்பின் மேல் பறக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். அதே போல இரண்டாவது சரணத்திலும் "இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா" என வரும் இடத்தில் வெள்ளங்களும் ஒன்றல்லாவாவும் எப்படி இணந்து வரும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே 'ஒன்றல்லவா' என்பதை முழுமையாக அந்த இடத்தில் முடித்திருப்பார் ஜென்சி.   இந்த இரண்டு இடங்களும் எனக்கு ரொம்பவே பிடித்தமானது.

படத்தின் ஒலித்தடங்கள்,
1. என் வானிலே - ஜென்சி
2. காற்றில் எந்தன் கீதம் - எஸ். ஜானகி
3. ஸ்னோரிட்டா - எஸ்.பி.பி
4. ஆசைய காத்துல - எஸ்.பி.ஷைலஜா
5. ஒரு இனிய மனது - சுஜாதா
6. சேசிங் ம்யூசிக்

இந்த பாடல் என் உளறல்களை எப்பொழுதும் காது கொடுத்து கேட்கும் (நேரம் ஒதுக்கி கண் கொண்டு பார்க்கும்!) தோழர்கள் Paulna, Samyuu, Sockyy Frnduக்கு சமர்ப்பணம்

பேரன்பும் நன்றியும் RJ.

Anand:
Hi rj vanakam, intha varam Nan thervu seytha padal idam Petra thirai padam nizhalgal ,ithiraipadathilirnthu Nan ketkavirumim padal poongathavethal thirava...
 Intha padalai ftc frnds ellrkm dedicat panren

சாக்ரடீஸ்:
Hi RJ,
intha week na ketka virumbum padal idam perum thirai padam ... "PADMAAVATI"

details :

cast :

deepka padukone - padmavati
ranveer singh - sultan alauddin
shahid kapoor - maharawal ratan singh
aditi rao hydari - mehrunissa

director - sanjay leela bhansali
music - sanjay leela bhansali
bgm - sanchit balhara

song list :

1. ghoomar
2. unadhallavaa
3. misiriyaa
4. karaipurandoadudhey kanaa
5. holi

intha padathula irunthu na ketka virumbum padal enna na -- KARAIPURANDOADUDHEY KANAA


yen intha pattu ennaku rombo pidikum na...ennaku intha padathula ..ranveer nadichirukurathu rombo pidikum rombo cruel ah arrogant ah nadichiruparu ...athuvum illama intha song summa semaiya reactions kuduthuruparu plus nalla dance aadiruparu ...so ennaku intha song rombo pidikum ...

itha songa na ellarukum dedicate pannikuren  8)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version