Author Topic: இசை தென்றல் - 009  (Read 6034 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218351
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை தென்றல் - 009
« on: September 07, 2012, 12:27:52 AM »
Vanakam KungfuMaster



இந்த  வாரம்  இசை  தென்றல்  ப்ரோக்ராம்  லே  , எனக்கு  பிடித்த  பாடல்  வந்து   இந்திரா  படத்தினது .

இப்படம் பின்னர் பன்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது .
ஹிந்தியில் , பிரியங்கா என பெயரிடப்பட்டு                                                                                     
இப்படம் தமிழகத்தின் இரு தேசிய விருதகளை பெற்றது ,  சந்தோஷ்  சிவன்  அவரகளுக்கு சிறந்த Cinematographer விருதும் ஜூரி விருதையும் அள்ளி குவித்தது .
 இப்படம் , திருமதி சுஹாசனி மணிரத்தினத்தின் இயக்கத்திலான படமெனும் தனிசிறப்பும் பெற்றது.


இந்த  படத்தில்  6 (aaru) பாடல்களை  A. R. ரஹ்மான்  இசை அமைத்துள்ளார்  & (மற்றும் ) வைரமுத்து  அவர்கள்  பாடல்களை  எழுதி உள்ளார் .

நான்  கேட்க விரும்பும்  பாடல்  இரு தொகுப்புகள் உடையது . ஒரு தொகுப்பு சிறுமி ஒருவரால் பாடப்பட்டது , மற்றொன்று  ஹரிஹரன் அவர்களால் பாடப்பட்டது .நிலா காய்கிறது ,நிறம் தேய்கிறது .. எனும் அப்பாடல் தலை சிறந்த மெல்லிசை பாடலை மனதை வருடியது .எனக்கு  ஹரிஹரன்  பாடிய  பாடலை ஒலிபதிக்க வேண்டும் . குங்க்பு  மாஸ்டர் அவர்களே !

Nandri KungfuMaster
« Last Edit: August 19, 2016, 01:45:35 PM by MysteRy »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்தவாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக நான் தெரிந்து எடுத்திருப்பது நிகைக்க தெரிந்த மனமே திரைப்படம் ...இந்த படம் 1987  இல் வெளிவந்த திரைப்படம் இந்த திரைபடத்தில் மோகன் ரூபினி சந்திர சேகர் என பலர் நடிதிருகின்றனர் ... வழக்கம் போல இசை இசை ஞானி இளையராஜா .... மோகனும் இளையராஜாவும் இணைந்தால் பாடல்களில் இனிமை சொல்ல வேண்டுமா ....இந்த திரைப்படத்தில்

சின்ன சின்ன மொட்டு மீதிலே

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

இளமை ரத்தத்தில் இயற்க்கை

எங்கெங்கு நே சென்ற போதும் ..


ஆகிய பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளது ... இதில் நான் கேட்க இருக்கும் பாடல்  பத்ம ஸ்ரீ யேசுதாஸ் ... சின்ன குயில் சித்ரா இணைந்து பாடிய எங்கெங்கு நீ  சென்ற போதும்  எனும் பாடல் ...

நெருங்கிடும் போதும்
நீங்கிடும் போதும்
வருந்துவதேனோ என் மனது ..
  அருமையான வரிகள்


இதை ஒழி பரப்புமாறு கேட்ட்க்கொள்கிறேன்
« Last Edit: September 07, 2012, 05:57:44 PM by Global Angel »
                    

Offline Jasmine

Hiiiii Master,

wow romba naal ku apuram enakku chance kidaichu irukku.

enakku Paiya movie la irunthu Thuli Thuli song poda mudiyuma??

 intha song enakku pidicha singer haricharan sing panni irukaange. iam Haricharan´s fan, avange songs ellame enakku romba pidikum. Athu maddum illa, indha movie ku Yuvan shankar raja music podu irukaange. Enakku pidicha music director and enakku pidicha Singer, rendu perum serntha epdi nan song ketkame irukka mudiyum?? :D :D

Musical Hit movie na Paiya va sollelam bcoz intha movie la all songs um romba nalla irukkum and all songs um super duper hit.

Master mudincha song podurathuku mudhal rendu lines sing panitu podunga :D :D

Thank u!!!
« Last Edit: September 07, 2012, 07:33:38 PM by Jasmine »

Offline fcp.shan

குங்குமபூ மாஸ்டர்.....

எனக்கு வந்து, காதலில் விழுந்தேன் படத்தில் இருந்து....

உனக்கென நான்.... எனக்கென நீ.....நினைக்கையில் இனிக்குதே....

இந்த பாடல் என்னை பிடித்த நண்பர்களுக்கும்....

எனக்கு பிடித்த நண்பர்களுக்கும் வழங்குமாறு

அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்....
« Last Edit: September 10, 2012, 11:17:48 AM by fcp.shan »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இசையால் வெற்றிப்பெற்ற படங்கள் எத்தனையோ இருந்தாலும், நான் எனக்கு விருப்பமான பாடலை 1982 வெளியான‌ காதல் ஓவியம் எனும் படத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன்

இந்த படத்தை பொருத்தமட்டில் கதையைவிட இசையும் பாடல்களுமே அதிகமாய் ஆதிக்கம் செய்தன, இந்த படத்தின் நாயகன் இந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடித்ததாக தெரியவில்லை, ஆனால் பாடல்கள் இன்றும் இசை நிகழ்ச்சிகளையும், ரசிக மனங்களையும் ஆண்டு கொண்டிருக்கின்றன

பாட‌ல்க‌ள் :

அம்மா அழ‌கே உல‌கின் ஒளியே

குயிலே குயிலே உந்த‌ன் கீத‌ங்க‌ள்

நாத‌ம் என் ஜீவ‌னே வா வா என் தேவ‌னே

நதியில் ஆடும் பூவ‌ன‌ம் அலைக‌ள் வீசும் சாம‌ண‌ம்‌

பூஜைக்காக‌ வாழும் பூவை சூறையாட‌ல் முறையோ

பூவில் வ‌ண்டு கூடும் க‌ண்டு பூவும் க‌ண்க‌ள் மூடும்

ச‌ங்கீத‌ ஜாதி முல்லை காண‌வில்லை

வெள்ளிச் ச‌ல‌ங்கைக‌ள் கொண்ட‌ க‌லைம‌க‌ள் வ‌ந்து ஆடும் நேர‌மிது


என்று இப்படத்தில் மொத்துமாய் எட்டுப்பாடல்கள், ராகதேவனும், கவிப்பேரரசும் போட்டி போட்டிருப்பார்கள், வார்த்தையா லயமா, சந்தமா சுரமா என்று

த‌த்தி செல்லும் முத்து சிற்ப‌ம்
க‌ண்ணுக்குள்ளே க‌ண்ணீர் வெப்ப‌ம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
ராக‌ தீப‌ மே....


இப்ப‌டி ச‌ந்த‌மும் நாத‌மும், வார்த்தையும் தாள‌மும் போட்டிகள் போடும்

இந்த‌ ப‌ட‌த்தின் க‌தையை கேட்டுவிட்டு இளைய‌ ராஜா, பார‌தி ராஜாவை இந்த‌ ப‌ட‌த்தை இய‌க்க‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம், க‌தையை ம‌க்க‌ள் ஏற்பார்க‌ளா ? க‌தாநாய‌க‌னும் புதிய‌வ‌ன் என்று ப‌டித்தில் ப‌ல‌ ப‌ல‌வீன‌ங்க‌ள், எனினும் பார‌தி ராஜா பிடிவாத‌மாய் இய‌க்க‌, இளைய‌ராஜா இந்த‌ ப‌ட‌த்திற்கு தான் ப‌ண‌ம் வாங்காம‌ல் இசைய‌ம‌த்து த‌ருவ‌தாக‌ சொல்லிவிட்டாராம், ஏனெனில் இளைய‌ராஜாவுக்கு இந்த‌ ப‌ட‌ம் வெற்றிப்ப‌ட‌மாக‌ அமையும் எனும் ந‌ம்பிக்கை சுத்த‌மாக‌ இல்லையாம், ப‌ட‌ம் வெற்றிப் பெற்ற‌ பிற‌கும் கூட‌ ப‌ண‌ம் வேண்டாம் என்றே ம‌றுத்துவிட்டாராம்

இந்த‌ ப‌ட‌ம் தோற்றால் பெரும் இழ‌ப்பு உன‌க்கு உண்டாகும், அந்த‌ இழ‌ப்பில் கொஞ்ச‌த்தையாவ‌து நான் க‌ம்மி செய்ய‌ விரும்புகிறேன் என்றே இளைய‌ ராஜா ப‌ண‌ம் வாங்க‌வில்லை, என்று பார‌தி ராஜா ஒரு பேட்டியில் சொன்னார்

என‌க்கு இந்த‌ ப‌ட‌த்தில் எல்லா பாடல்‌ மீதும் பிரியம் என்றாலும் ச‌ங்கீத‌ ஜாதி முல்லை பாட‌லை ஒலிப்ப‌ர‌ப்ப‌வும் என்று கேட்டுக் கொள்கிறேன்


« Last Edit: September 09, 2012, 12:07:09 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline MiLosHa

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

hahaahah :)

Naan keka Virumbum Paadal enna endraal

Movie: Sachin
Song: Mellineame Melliname

intha song Mic Mohini kaha kedukiren :)
« Last Edit: September 08, 2012, 02:06:42 AM by Chang ChoXa »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஹாய் மாஸ்டர் வணக்கம் .நல்ல அழகான உச்சரிப்பால அருமையாக  தொகுத்து வழங்கரிங்க .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் மாஸ்டர்.இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆட்டோகிராப்.இந்த படத்துக்கு பரத்வாஜ் அவர்கள்  மனதை இலக வைக்கும் விதமாக இசை அமைத்து இருப்பார்.இந்த படத்துல ஞாபகம் வருதே ,கிழக்கே பார்த்தேன் ,மனமே நலமா ,மனசுக்குள்ளே தாகம் ,மீச வச்ச பேராண்டி ,நினைவுகள் நெஞ்சினில் ,ஒவ்வொரு பூக்களுமே ,ஜெகதோ தாரண ஆகிய பாடல்கள் மிக அருமையாக இருக்கும் .இதுல எனக்கு மிகவும் பிடித்த பாடல் கிழக்கே பார்த்தேன் என்ற பாடல் மாஸ்டர் ஒரு நட்பு எப்படி இருக்கணும்னு அழகாக  சொல்லிருப்பார் இசைஅமைப்பாளர்  பரத்வாஜ் அவர்கள் . இந்த பாடலை என்  FTC   நண்பர்களுக்காக கேட்கிறேன் .மாஸ்டர் .நன்றி
« Last Edit: September 09, 2012, 02:13:57 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்

 வணக்கம் மாஸ்டர். உங்கள் நிகழ்ச்சி அருமை. தொடர்ந்து அழகா நடத்த வாழ்த்துக்கள் .இசையால் வென்ற படங்கள எனக்கு பிடித்த படம் வெயில் படம் தான் மாஸ்டர். இந்த படத்துக்கு G .V .PRAKASH இசை அமைத்து இருப்பார் .இதுல வர Orranthotathula ,Veyillodu Vilaiyadu , Kadhal Nerupen , Aruva Minuminunga ,Uriguthae Maruguthe ,Iraivanai.அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் .எதுல எனக்கு பிடித்த பாடல் உருகுதே மருகுதே என்ற பாடல் மாஸ்டர் .இந்த பாடலை நான் என் பவித்ராவுக்காக கேட்கிறேன் மாஸ்டர்.நன்றி ...
hi
« Last Edit: September 09, 2012, 03:12:04 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Forum

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

Offline Dong லீ

vanakkam master

Intha vaaram na virumbi kekka irukkum paadal idam petra thiraipadam :DEIVA THIRUMAGAL"

intha thiraipadam vikram nadikka vijay avargalal iyakka paatathu..

GV prakash avargalin isaiyil anaithu paadalaum anaivarum rasikkum vagaiyil amainthirunthathu..


NAan kekka irukkum paadal "Vizhigalil oru vaanavil"