Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 42116 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #15 on: February 04, 2012, 11:23:31 PM »
திரைப்படம் : நண்டு
இசை: இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்



மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ

பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்

( மஞ்சள் வெயில்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #16 on: February 04, 2012, 11:24:33 PM »
திரைப்படம்    ஆனந்த ராகம்
கதாநாயகன்    சிவகுமார்    கதாநாயகி    ராதா
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி



ஆண்     :  மாமரச்சோலையில் பூமழை தேடுது
                 மழை மேகம் வர வேண்டும்
                 சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
                 சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
                 மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                 வீசி அடிக்குது காத்து காத்து

பெண்     : ஏன் நிறுத்திட்டீங்க பாட்டு நல்லா இருக்கு
                இன்னொரு தடவப் பாடுங்களேன்

ஆண்    :  அது அதுவந்து
                இந்தப் பாட்டு எதுக்கு உங்களுக்கு

பெண்    :  பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு
                கேக்கணும் போல ஆசையாயிருக்கு
                அட பாடுங்கன்னா

                         பல்லவி

ஆண்     : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

பெண்    :  காத்து மழைக் காத்து
                மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
                ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
                மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

                   (இசை)             சரணம் - 1

ஆண்    :  தொட்டு தொட்டு பேசும் சிட்டு
                துள்ளி துள்ளி ஓடுவதென்ன

பெண்   :  தொட்டு தொட்டு பேசும் சிட்டு
                துள்ளி துள்ளி ஓடுவதென்ன
                தென்றல் பட்டு ஆடும் மொட்டு
                அள்ளி வந்த வாசம் என்ன
                ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
                ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

ஆண்    :  ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
                என்னென்னமோ ஆகிப் போச்சு

பெண்   :  சேராமல் தீராது
                வாடக் குளிரில் வாடுது மனசு

ஆண்    :  மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

                   (இசை)             சரணம் - 2

பெண்     :  பூவுக்குள்ள

ஆண்     :  வாசம் வச்சான்

பெண்    :  பாலுக்குள்ள

ஆண்     :  நெய்யை வச்சான்

பெண்    :  பூவுக்குள்ள

ஆண்     :  வாசம் வச்சான்

பெண்    :  பாலுக்குள்ள

ஆண்    :  நெய்யை வச்சான்
                கண்ணுக்குள்ள என்ன வச்சான்
                பொங்குதடி என் மனசு

பெண்   :  கண்ணுக்குள்ள என்ன வச்சான்
                பொங்குதடி என் மனசு
                பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
                பைத்தியம்தான் ஆகிப்போச்சு
                நீ..

ஆண்   :   நீராடி  நீ வாடி
               ஆசை மயக்கம் போடுற வயசு

பெண்   :  மேகம் கருக்குது மழை வர பார்க்குது
               வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

ஆண்   :  ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
               மேகம் கருக்குது மழை வர பார்க்குது
               வீசி அடிக்குது காத்து

பெண்  :  காத்து மழைக் காத்து

ஆண்   :  காத்து மழைக் காத்து
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #17 on: February 04, 2012, 11:25:09 PM »
திரைப்படம்    காவடி சிந்து
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்
     



ஆண்      :  யாரோ சொன்னாங்க

பெண்     :  என்னென்னு

ஆண்      :  ஹஹ்ஹ..யாரோ சொன்னாங்க

பெண்     :  என்னென்னு

ஆண்      :  ஒரு வண்ண கிளி இந்த வழி வந்ததுண்ணு
                 நிஜமா அது நிஜமா

பெண்     :  ஊரே சொன்னாங்க

ஆண்      :  என்னென்னு

பெண்     :  ஊரே சொன்னாங்க

ஆண்      :  என்னென்னு

பெண்     :  ஒரு ஜல்லிகட்டு காளை
                 என்னை முட்டுமுண்ணு
                 நிஜந்தான் அது நிஜந்தான்
                 நிஜந்தான் அது நிஜந்தான்

            (இசை)                          சரணம் - 1

பெண்    :   நான் பூசும் மஞ்சளெல்லாம்
                 நீ ஒருத்தன் மயங்கிடத்தான்

ஆண்     :   நான் பாடும் சிந்து எல்லாம்
                 நீ ஒருத்தி நெருங்கிடத்தான்

பெண்    :   காவேரி வந்து கலந்திடத்தான்
                 கடல் ஏங்கும்

ஆண்     :   பூ மேனி கொஞ்சம் இடங்கொடுத்தா
                 பனி தூங்கும்

பெண்    :   அந்த கதை தான் இப்ப எதுக்கு
                மத்தவங்க கண்ணுபடுமே

ஆண்    :   யாரோ சொன்னாங்க

பெண்    :   என்னென்னு

ஆண்     :   ஒரு வண்ண கிளி இந்த வழி வந்ததுண்ணு
                நிஜமா அது நிஜமா

பெண்    :   நிஜந்தான் ஹஹ்ஹ...அது நிஜந்தான்
       
                   (இசை)                          சரணம் - 2

ஆண்    :   காம்போடு தாமரைப்பூ
                கால் முளைச்சு ஆடுறப்போ

பெண்   :   காணாம தாவணியில்
                நான் மறைச்சு மூடுறப்போ

ஆண்    :   மாறாப்பு கொஞ்சம் விலகிடத்தான்
                தென்றல் வீசும்

பெண்    :   ஆத்தாடி அந்த சமயத்திலே
                 அங்கம் கூசும்
 
ஆண்    :   இந்த இடம் தான் அந்த புரந்தான்
                வெட்கத்துக்கு வேலை என்னடி

ஆண்    :   யாரோ சொன்னாங்க
 
பெண்    :   என்னென்னு

ஆண்    :   ஒரு வண்ண கிளி
                இந்த வழி வந்ததுண்ணு
                நிஜமா அது நிஜமா

பெண்    :   ஊரே சொன்னாங்க
 
ஆண்     :   என்னென்னு

பெண்    :   ஒரு ஜல்லிகட்டு காளை
                என்னை முட்டுமுண்ணு
                நிஜந்தான் அது நிஜந்தான்

ஆண்     :  ஹஹ்ஹ...நிஜமா அது நிஜமா

பெண்     :  ஹா.....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #18 on: February 04, 2012, 11:25:54 PM »
ஆண்   : யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
          உன் காதில் விழாதோ
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

          (இசை)          சரணம் - 1

ஆண்   : நீ தந்த பாசம் என் காதல் நேசம்
          எல்லாமும் இன்று மாயங்களா
          நீ தந்த பாசம் என் காதல் நேசம்
          எல்லாமும் இன்று மாயங்களா
          கங்கை நீர் கூட தீயாகும்
          எங்கே என் சோகம் மாறும்
          கங்கை நீர் கூட தீயாகும்
          எங்கே என் சோகம் மாறும்
          நீ போன பாதை நான் தேடும் வேளை
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

          (இசை)          சரணம் - 2

ஆண்   : இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
          துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
          இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
          துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
          பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
          பந்தம் தான் வாழ்வின் துன்பம்
          பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
          பந்தம் தான் வாழ்வின் துன்பம்
          தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
          உன் காதில் விழாதோ
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #19 on: February 04, 2012, 11:26:23 PM »
திரைப்படம்    தில்லு முல்லு
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    மாதவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன் 
இயக்குநர்    கே.பாலசந்தர்     ராகம்
     



ஆஹா அ.. அ.. அ.. அ.. ஆ..ஆ...
ஓஹோ ஓஓஓஓஓஓஓஓஓ

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 1

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 2

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது ஆ....ஆ....
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #20 on: February 04, 2012, 11:26:49 PM »
ஆண்   : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
          எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
          நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்


          (இசை)               சரணம் - 1

ஆண்   : மாணிக்கத் தொட்டில் கட்டி
          மெத்தைதான் விரிச்சே
          தாலாட்டு பாட்டு படிச்சே
          நாளும் கண்ணு முழிச்சே
          மாராப்பில் என்னை மூடி
          பாலைத்தான் கொடுத்தே
          ஆளாக்கி என்னை வளர்த்தே
          வாழ உயிர் கொடுத்தே
          காலம் செய்த கோலமிது
          குத்தத்தை யார் மேல் சொல்லுவது
          காலம் செய்த கோலமிது
          குத்தத்தை யார் மேல் சொல்லுவது
          அம்மாடி என்ன செய்ய
          மன்னிக்கணும் என்னைத்தான்
          யார் கிட்ட சொல்லி அழுவேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

          (இசை)              சரணம் - 2

ஆண்   : கண்கெட்டுப் போனபின்பு
          தெய்வத்தை அறிஞ்சு
          எட்டத்தில் நின்னு துதிச்சேன்
          ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
          கைவிட்டுப் போன செல்வம்
          மீண்டும்தான் வருமா
          காயங்கள் ஆறி விடுமா
          காலம் மாறி வருமா
          இருண்ட வானம் வெளுக்குமா
          நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா
          இருண்ட வானம் வெளுக்குமா
          நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா

          அம்மாடி என்ன செய்ய
          மன்னிக்கணும் என்னைத்தான்
          யார் கிட்ட சொல்லி அழுவேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
          எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
          நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #21 on: February 04, 2012, 11:27:22 PM »
வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          (இசை)          சரணம் - 1

ஆண்   : காவலுக்கு யாருமில்லை
          கண்ணீருக்கும் ஈரமில்லை
          வீடில்லை கூடுமில்லை
          வீதியில் பூ மாலை
          கங்கை இன்னும் காயவில்லை
          கருணை இன்னும் சாகவில்லை
          நம்பிக்கை என்னும் கையை
          நீட்டுகிறான் காளை
          கப்பல் எங்கே போனால் என்ன
          கட்டு மரம் போதும் நாளை

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது

          (இசை)          சரணம் - 2

ஆண்   : மொட்டு விட்ட பாசம் அன்று
          காதலாக பூத்தது இன்று
          சொந்தங்கள் மலரும் நேரம்
          யார் தான் அறிவாரோ
          அவள் கண்ணில் ஓரப்பார்வை
          இவன் கண்ணில் ஈரப்பார்வை
          கண்ணுக்குள் கண்கள் எழுதும்
          கவிதை வளர்ப்பாரோ
          வெண் மேகமும் பெண் மோகமும்
          போகும் வழி காண்பார் யாரோ

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #22 on: February 04, 2012, 11:28:15 PM »
ஆண்   : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          இளம் வாழந் தண்டு முள்ளானதா
          என் கைகள் தீண்ட விறகானதா
          அழுதாலும் தொழுதாலும்
          வழியே கிடையாதா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

          (இசை)          சரணம் - 1

ஆண்   : பாய் போட்டு வச்சிருக்கு
          நீ இல்லாம பாலும் பாழானது
          என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா
          உறங்கி நாளானது
          அன்று சொன்ன வார்த்தை
          மெய்யில்லை பெண்ணே
          இன்று சொல்லும் வார்த்தை
          பொய்யில்லை கண்ணே
          வழி விட்டுக் கொடுக்க
          வாய் விட்டு அழுதேன்
          விரல் என்னை வெறுத்தால்
          இந்த நகம் எங்கு போவேன்

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

          (இசை)          சரணம் - 2

ஆண்   : பொம்பிளைக கண்ணீர் விட்டா
          ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
          ஆம்பிளைக கண்ணீர் விட்டா
          யார் கேட்பாக இல்லை அனுதாபமே
          கார்த்திகை போனால் மழை இல்லை மானே
          கருணையும் போனால் வாழ்வில்லை தானே
          உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
          வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          இளம் வாழந் தண்டு முள்ளானதா
          என் கைகள் தீண்ட விறகானதா
          அழுதாலும் தொழுதாலும்
          வழியே கிடையாதா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #23 on: February 04, 2012, 11:29:00 PM »
திரைப்படம்    கிராமத்து அத்தியாயம்



ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்

   (இசை)                         சரணம் - 1

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோட சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு- அம்மாடி......
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்

  (இசை)                          சரணம் - 2

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்- அம்மாடி.....
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ... ஏதோ...

வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #24 on: February 04, 2012, 11:29:32 PM »
திரைப்படம்    நியாய தராசு

ஆண்   : வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போக்ஹும்
          கானம் பறவைகளின் கானம்

(இசை)              சரணம் - 1       

ஆண்   : ஏழாண்டு காலம் இவள்
          ஊர் பார்த்ததில்லை
          கார் போகும் சாலை இவள்
          கால் பார்த்ததில்லை
          இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
          இடைவேளையில் பங்கேற்கிறாள்
          இமை ரெண்டும் ஆட மறந்து விட்டாள்
          வெளியேறினாள் கிளி ஆகினாள்

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்

(இசை)              சரணம் - 2   

ஆண்   : பூலோகம் சுகமே
          இந்த பொய் வாழ்க்கை சுகமே
          பூந்தோட்டம் சுகமே
          அட போராட்டம் சுகமே
          இவள் காண்பது புது தேசமா
          இவள் கொண்டது மறு ஜென்மமா
          கடந்து சென்ற காலம் கை வருமா
          கண்ணீரிலே சந்தோஷமா

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #25 on: February 05, 2012, 02:50:38 AM »
திரைப்படம்    பொல்லாதவன்
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ஸ்ரீபிரியா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன் 
இயக்குநர்    முக்தா.வி.ஸ்ரீனிவாசன்
     



நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா

           இசை       சரணம் - 1

வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றுதான் வாழ்ந்தேனடி
நாலாக நாலாக தாலாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
ர ப ப ப ப ப பா
ர ப ப ப ப ப ஆ அ அ ஏ

       இசை (ஹம்மிங்)       சரணம் - 2

நீயென்ன நானென்ன நிஜம் என்ன பொய் என்ன
சந்தர்ப்பம் பெரிதம்மடி
யேதேதொ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
டான் டான் ட ட ட ட டா பிபரி பிபரி
பா பா ப ப ப ப பா பிபரி பிபரி பிபரி ஏ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #26 on: February 05, 2012, 02:52:04 AM »
திரைப்படம்    ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி




ஆண்      :   நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு
                  நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

ஆண்      :   நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

(இசை)                         சரணம் - 1

ஆண்     :    பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
                  புனிதம் என்று பேரைக் கொண்டது

பெண்     :    தெய்வ மகள் சூடிக் கொண்டது
                  மாலையென தோளில் கொண்டது

ஆண்     :    பூவில் உள்ள தேனைக் கண்டு
                  ஒரு சோலை வண்டு
                  அதை திருடிச் சென்றது

பெண்    :     தலைவன் ஒரு கோயிலில்
                  அவன் தேவியோ தெரு வாசலில்

ஆண்     :    நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

(இசை)                         சரணம் - 2

பெண்    :    மானிடத்தில் மோகம் வந்தது
                  சீதைக்கதில் சோகம் வந்தது

ஆண்     :    யாரை இதில் குற்றம் சொல்வது
                  விதியின் வழி வாழ்க்கைச் செல்வது

பெண்     :   போட்டு வைத்த கோடு தாண்டி
                  தன் வீடு தாண்டி
                  அன்னம் தேடச் சென்றது

ஆண்     :    மணக்கும் வரை பூக்கடை
                  மனம் மாறினால் அது சாக்கடை
                  நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

ஆண்     :    நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #27 on: February 05, 2012, 02:52:43 AM »
திரைப்படம்    பொம்மை
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்
     



ஆண்    :  நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை
                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
                தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
                கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
                அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                         சரணம் - 1

ஆண்    : வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
                உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
                வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
                உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
                அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
                தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                          சரணம் - 2

ஆண்    :  விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
                வீசும் புயலில் உலகமே பொம்மை
                நதியின் முன்னே தருமமும் பொம்மை
                வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

                நீயும் பொம்மை...நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                          சரணம் - 3

ஆண்    :  அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
                ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
                அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
                ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
                இன்பச் சோலையில் இயற்கை பொம்மை
                அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #28 on: February 05, 2012, 02:53:22 AM »
திரைப்படம்    எங்கேயோ கேட்ட குரல்
கதாநாயகன்    ரஜினிகாந்த்    கதாநாயகி    அம்பிகா / ராதா




ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை (இசை)

ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி 
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

                  (இசை)                          சரணம் - 1

ஆண்      : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு (இசை)
                 பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
                 தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
                 பார்த்தால் இனிக்கின்ற பருவம்
                 பாலில் மிதக்கின்ற உருவம்
                 மாலை வெயில் பழகும்
                 மேனிக்கண்ட மயக்கம்
                 வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி.....

                  (இசை)                          சரணம் - 2

ஆண்      : காலம் கனிந்து வளரும் உறவு
                 மேளம் முழங்க தொடரும் உறவு
                 தாய்மை கொடுக்கின்ற அம்சம்
                 வாழை வளர்க்கின்ற வம்சம்
                 வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
                 வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #29 on: February 05, 2012, 02:54:27 AM »
திரைப்படம்    ரங்கா




ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப் புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட போடு பட்டுக்கோட்டை அம்மாளே
                    உள்ளுக்குள்ளே என்னாளே
                    பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்-1      :  ஹேய் பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப்புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட டட பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  ம்..ஹு ஹு...   ம்..ஹு ஹு

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  அஜக் அஜக் அஜக் அஜக்

ஆண்-2      :  ஆ..பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

                    (இசை)                          சரணம் - 1

ஆண்-1      :  கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    அம்மாளு வந்தாளே நம்பி
                    அந்தாளு விட்டானே தம்பி

ஆண்-2      :  ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    ஆ...ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    நாடறிஞ்ச போக்கிரி தான்
                    நானறிஞ்ச அம்மாளு
                    ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
                    உனக்கென்ன சும்மா இரு

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
 
ஆண்-2      :  எ..எ..எ..எ..எ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ...ஏ...ஏ...

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அடே..டே..டே..டே
                    பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  யம்மா ...யம்மா...யம்மா..யம்மா

ஆண்-2      :   உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  தர்..ர்...ரர ரர ரர ரர ரா...

ஆண்-2      :  பொல்லாத சிறுக்கி ஆ பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா ஆ ஆ

                   (இசை)                          சரணம் - 2

ஆண்-2      :   அ..அ அஹ்..ஆ        எ..எ..எஹ்  ஏ.... 
                     ஒ..ஒ..ஒஹ்..ஹோ...   ஹா..ஹா..ஹஹ் ஹா...

ஆண்-1      :  பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    அப்போதும் இப்போதும் ஏச்சா
                    எப்போதும் செல்லாது பாச்சா

ஆண்-2      :  நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    ஹஹ்ஹ...நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    உன் கதையும் என் கதையும் ஊரறிஞ்சா என்னாகும்
                    பாம்புக்கொரு காலிருந்த பாம்பறியும் என்னாளும்

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே   

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்.

ஆண்-2      :  தர ரவ் தர ரவ் தர ரவ் தர
                    பட்டுக்கோட்டை அம்மாளே     

ஆண்-1      :  அ..ஹ்ஹா  அ..ஹ்ஹா

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு     

ஆண்-1      :  தர்ர ரோ..தர்ர ரர...

ஆண்-2      :   பொல்லாத சிறுக்கி  பொண்ணாட்டம் மினுக்கி
                     பின்னாடி பள்ளம் பறிப்பா..பா..பா..பா...

ஆ1&ஆ2    :  தக திக தின்னா தின்னா
                     ஜும்த நகட ஹஹ்ஹா..ஹா
                     ஹுர்ரு ஹுர்ரு
                     குர் குர் ரப் பப்ப ரபப்பபா