Poll

காதலில் தோற்றவர்கள் ஆண்/பெண் அடுத்து செய்வது என்ன???

கவிதை எழுதுவது (ஆண்/பெண்)
1 (7.7%)
அவள் நினைவாக தாடி வளர்த்து கொண்டு திரிவது (ஆண்)
1 (7.7%)
அடுத்த  காதலை தேடுவது  (ஆண்/பெண்)
2 (15.4%)
காதல் பொய் என்று சொல்வது  (ஆண்/பெண்)
6 (46.2%)
ஆண்களை வெறுப்பது/பெண்களை வெறுப்பது.
3 (23.1%)

Total Members Voted: 13

Author Topic: காதல் தோல்வி  (Read 13429 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதல் தோல்வி
« Reply #15 on: October 04, 2011, 08:10:57 PM »
Quote
.

இரண்டாவது
காதலில் ஜெயிச்சவங்கள விட தோத்தவங்க தான் அதிகம்.


மூன்றாவ‌து
உண்மையான‌ காத‌ல் என்றும் தோற்காது. .



தமிழன் என்ன உங்க கருத்துல முரண்பாடு இருக்கே :-\

காதலில் ஜெயித்தவர்களை விட தோல்வி அடைஞ்சவங்க அதிகம்னு சொல்றிங்க ...அபோ அது நிஜமான காதல் இல்லையா ???

உண்மை காதல் தோற்காது... அப்போ தோல்வி அடைஞ்சது எல்லாம் பொய் காதலா??? ???

« Last Edit: October 04, 2011, 08:14:34 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

Re: காதல் தோல்வி
« Reply #16 on: October 06, 2011, 01:30:23 AM »
சுருதி
உங்க முதல் கேள்விக்குப் பதில்.
அந்த‌ காத‌ல் நிஜ‌மான‌து என்றால் ஏன் தோற்ற‌து? காத‌ல் தோற்றால் அதில் ஏதோ குறை இருக்கிற‌தாக‌த்தானே அர்த்த‌ம்.

இர‌ண்டாவ‌து
உண்மைக் காத‌ல் தோற்காது. தோற்ற‌ காத‌ல் எல்லாம் பொய் என்று யார் சொன்ன‌து? நான் சொன்னேனா? நீங்க‌ளா அர்த்த‌ம் க‌ற்பிதால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல‌.

உண்மையான‌ காத‌ல் என்றும் தோற்காது. காத‌ல் என்ப‌து அன்பு தியாக‌ம் என்ற‌ ஒரு க‌ல‌வை. காத‌ல‌ர்க‌ள் தோற்றாலும் காத‌ல் தோற்காது. உண்மையான‌ காத‌லுக்காக‌ நாம் எதையும் இழ‌க்க‌ த‌யாராக‌ இருந்தால் அந்த‌ காத‌ல் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறும்

இது நான் சொன்ன‌து.

அதில் காத‌ல‌ர்க‌ள் தோற்றாலும் உண்மைக் காத‌ல் தேற்காது என்று தான் சொல்லியிருக்கிறேன். தோற்கும் காத‌ல் எல்லாம் பொய் காத‌ல் இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். எதையும் முழுதாக‌ வாசிக்காம‌ல் பேச‌க் கூடாது. உண்மையான‌ காத‌ல் தேற்றாலும் அது சாகும் வ‌ரை  அந்த‌ காத‌ல‌ர்க‌ள் ம‌ன‌தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
அது தான் காதல‌ர்க‌ள் தோற்றாலும் காத‌ல் தோற்காது என்று சொன்னேன்.

நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் தோல்வி
« Reply #17 on: October 06, 2011, 02:04:55 PM »
Quote
நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.

100ku200% unmai
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதல் தோல்வி
« Reply #18 on: October 07, 2011, 08:01:23 PM »
Quote
நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.


Ithai Nanum yethukiren...
Kathalil nambikai kuraivathum ithanal thano  :'(




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் தோல்வி
« Reply #19 on: October 07, 2011, 08:07:13 PM »
kaathal yeetho  oru kavarchilathaane aarampikuthu.... kavarchi ilamalkathale ilayeee :(
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதல் தோல்வி
« Reply #20 on: October 08, 2011, 06:36:15 PM »
yeah rose...sum attractions than love -a create seiuthu...otherwise true love very rare


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
Re: காதல் தோல்வி
« Reply #21 on: December 27, 2011, 02:53:36 PM »
naama uzhaichathan namaku soru... kadhal namma vaazhaikaila oru paguthi... athu eppo sari varalaiyo atha orama vachitu namaku sari vara pola vishayangala pannanum, apdi pannina vaazhkaila munnuku varalam...

ithanala naan solla varathu ennana... ....... ada vidungapa.......

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
Re: காதல் தோல்வி
« Reply #22 on: January 15, 2012, 01:26:08 PM »
kaadhal kaadhal.... 2013 la boomadevi vaaya polakapora ellorum ulla pova porom ;D ;D  naanum oru thathuvam solla poren.... kaadhal kanadi pola puthusu la than pala palanu iruku,,, konja naal aana thuru pudichidum,,, mishandle pana keela viluntu odanjidum.... namaku theva oru ponnu thaneya veetla paakura ponna kalayanam panna enna ,,, ithuku kaathal pani than ponnu kalyanam pananuma...
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
Re: காதல் தோல்வி
« Reply #23 on: January 22, 2012, 12:43:02 PM »
Shru ithula na tic ku panna oru nalla vizayam kooda illaiye na yepdi tic ku panna ...!! sariyana villangam pudicha aala irukiye ne intha vilaiyatuku na varala pa.. :o >:( :P

Offline Malligai

Re: காதல் தோல்வி
« Reply #24 on: February 09, 2012, 02:20:38 PM »
Kandippa ellarum Love fail anathum odaney love waste athellam poi apdithan solvanga