Author Topic: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result  (Read 20454 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
<a href="http://www.youtube.com/v/S9eimeWz31g" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/S9eimeWz31g</a>
indha video patriya ungal karuththai youtube la yum post pannuga friends
« Last Edit: January 22, 2012, 04:00:31 PM by Forum »

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
kalnenjam yaaruku neraiya iruko avanga than easya marapanga.... enaku therinji pasangaluku sanjalam athigam so kadhal vayapatta meendu varuvathu rombave kadinam than...
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் .. காதலித்தவர்கள் நல்லவட்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும்  அதுதான் உண்மை ... ஆண்கள் எளிதில் தங்கள் காதல் வயப்பட்டதை ஒத்து கொள்வார்கள் தோல்விக்கு அப்புறமும் ..... ஆனால் பெண்கள் ஒத்து கொள்ளமாட்டார்கள் ...... ஏனென்றால் ஒரு ஆண் தான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் தாக்கு வரும் மனைவி மனதாலும் கூட களங்கம் இல்லாதவளாக இருப்பதைத்தான் விரும்புவான் .... எனவே எந்த சந்தர்பத்திலும்  பெண் தான் காதலித்ததை சொல்ல மாட்டாள் ... அதற்காக அவள் காதலை மறந்தவள் ஆகமாட்டாள் ... இதயத்தின் ஓரத்தில் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இபொழுது எல்லாம் காதல் கையில் இருக்கும் மொபைல் போன் போல ஆகிடிச்சு புதிது புதிதாய் வர வர மாத்துவது போல காதலையும் மாத்திக் கொள்கிறார்கள் ....... இது பால் இன வேறுபாடின்றி ஆண் பெண் இரு பாலாரலையுமே நடத்தப்படுகின்றது ...  என்னை கேட்டால் ஒன்று தான் சொல்வேன் .. உண்மை காதல் மறக்கப்படுவதில்லை  மரணிக்கும் வரை
                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஏஞ்சல் கடைசியில் சொன்ன விதம் அருமை காதல் அழிவதில்லை மரணிக்கும் வரை.அப்புறம் ஒன்னு தன் புருசனுக்காக மறைக்கப்படுகிறது காதல் இது சிறிக்கும் விதமாக இருக்கு not is the point அப்போ ஒத்துகுறிங்க பெண்கள் வேற கல்யாணம் பன்னிக்கிறத  ..........

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஏன் ஆண்கள் திருமணமே  பண்ணிகிரதில்லையா ... பெண்கள் தனியாக வாழ சமுதாயம் ஒத்துக்காது அதன் பார்வை வேறு ..... எனவே கல்யாணம் கட்டயாமகிறது பெண்களுக்கு  அனால் ஆண்கள் ...? உங்கள் கதையா பார்த்தால் ஆண்கள் வேற கல்யாணம் கட்டி நல்லா இருப்பாங்க பெண்கள் நினசுகிடே வனவாசம் இருக்கணும்னு சொல்ல வாரீங்களா ...?

ஏனம்மா பெண்கள் மனதுக்குள புகுந்து ஆராய்ச்சி பண்ணின போல அறிக்கை விட கூடாது ஓகே . ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் பெண்களும்  இருக்கத்தான் செய்கின்றார்கள் ....ஆனால் மறந்து போகிறார்களா இல்லையா என்பது நீங்கள் நிரூபன படுத்த முடியாது மறதி என்பது மனம் மூளை சமந்தபட்ட விடயம் ..

இப்படி வீடியோ காட்சி படங்கள் போட்டு பெண்கள் தாங்கள் நினைத்துக்கொண்டே இருபதகா ஸ்கீன் போட்டால்தான் உலகம் நம்பும் போல என்ன கொடுமை இது ....?

இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் .... உங்க பொண்டாட்டி உங்க கிட்ட வந்து  ஏங்க .... நன் உங்கள கல்யாணம் பண்ணிக்க முதல் ஒருத்தங்கள லவ் பணினேன் 2 வருசமா....  அப்புறம் அவர் வேற திருமணம் செய்திட்டார்  ... நான் 2  வருஷம் கழிச்சு உங்கள கல்யாணம் பணினேன் எண்டு சொன்னா..... உங்க மனநிலை எப்படி இருக்கும் ? இதை நீங்க எப்படி எடுதுபிங்க ..... ஏன் கல்யாணம் கடினே எண்ணிய நீ அவனையே நினச்சிட்டு ஒவையார் கணக்கா இருந்திருக்கணும்னு சொல்லி இருபின்களோ

சும்மா நூல் விட வேணாம் ...
                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
இந்த காலத்துல காதலிக்காத பெண் கிடைக்கிறது கஸ்டம் அதனால என் மனைவி யார காதலிச்சா அது முக்கியம் இல்லை இனி என்னை காதலிக்க வைக்கனும் அதான் வாழ்க்கைக்கு முக்கியம் வனவாசம் போக சொல்லல ஆண்கள் மேலையும் தவறு இருக்கலாம் ஆனால் பெண்கள் மறந்து விட்டு சமுதாயத்த காரணமா சொல்றது எந்த விதத்துல நியாயம் ஆமா தெரியாம தான் கேக்குறேன் காதலிக்கும் போது ஊரு சுத்தும் போது கண்ணுக்கு தெரியலையா அந்த சமுதாயம் சும்மா பீலா விடாதிங்க

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதை நீங்க காதலிச்சு ஊர சுத்துற பொண்ணத்தான் கேட்கணும் ....  :)
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இளகிய மென்மையான இதயம் கொண்டவர் என்ற கூடுதல் தகுதி உடையதாலோ என்னவோ
எதையும் (குறிப்பாய் காதலை ) எளிதில் மறக்கும் பெரும் சக்தி பெற்றிருகின்றனர் பெண்கள். .
சிறு பிள்ளைதனமாக ஒருவர் ,இருவர், சிலர் பற்றி பெருமை பீற்றிகொள்ளாமல்,பெரும்பான்மை யை
கருத்தில் கொள்ளுங்கள் !பெரும்பான்மையே பேசப்படும், போற்றப்படும்,கருத்திலும்  கொள்ளப்படும் .



Offline RemO

Quote
உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் .. காதலித்தவர்கள் நல்லவட்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும்  அதுதான் உண்மை .

unmai thaan angel pirinthaalum maraka mudiyathu athu aanaka irunthaalum pennaga irunthaalum

intha topic la elithil marakurathu yarunu keta athai namaala sola mudiyathu
oru aanaga irukurathaala  nan solalaam aangal elithil marapathilllai nu
ana pengal manasula ena irukunu epadi theriyum
kaathal tholvi adaintha pala aangal kudichutu athaiye nenaichuturukaanga, pengal apadi ila
athey pola pala aangal than kaathalai marakaamal aana athukunu kudikama veliya kaatikama irukaanga
avingalam veliya katikalangurathukaaga nama antha aangalum kathalai maranthutanganu sola mudiyuma
so intha kelvi ku pathil solanum na athuku pengal manasula ena irukunu therincha matum than sola mudiyum
athu nadakaatha kaariyam


aanal kathalithu vitu pirinthu selvathu yar nu keta kandipa athu pengal than athikam
oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga
intha visayathil pengal than athikam enpathu en karuthu




Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஏஞ்சல் இது ஒரு பதிலா ஊரு சுத்துரவங்ககிட்டதான் கேக்கனும்னா நான் அவங்ககிட்ட கேக்கலையே என் கேல்விக்கு தாங்கள் தானே பதில் அளித்தீர் தங்களிடம் தானே பதில் கேட்கமுடியும்   ;D ;D ;D சும்மா பேச தெரியாம பேசாதிங்க

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பென்செர் காதலித்து ஊற சுத்துற பழக்கம் எனக்கு இல்லை ..... எனக்கு இருந்தால்தானே அதற்க்கு என்னால் பதில் கொடுக்க முடியும் ...   எனவேதான் என்னை விடுத்து காதலித்து ஊர் சிட்டுபவர்களை கேட்க சொனேன் ... நீங்கள் எண்ண வேண்டுமானாலும் கேட்கலாம் ... ஆனால் பதில் சொல்வதும் சொல்லமால் விடுப்பதும் என் உரிமை எனக்கு தெரிந்ததி நான் சொனேன் ... தெரியாததை அடுத்தவரிடம் கேட்டு அதாவது தெரிந்தவர்களிடம் கேட்டுக்க் கொள்ளுங்கள் என்று கூறுவதில் தப்பு என்ன இருக்கிறது ...? :)

பேச தெரியாம இங்க யாரும் பேச வர மாட்டங்க .....  எனக்கு பேச தெரியலேன்னா கத்து கொடுக்க போறிங்களா ...? முதல் விளங்கி கொள்ளுங்க மத்தவங்க எண்ண சொல்லி இருக்காங்கனு ...   அவங்களுக்கு தெரியாததை அவங்க கிட்ட கேட்ட  தெரியலை தெரிஞ்சவங்ககிட்ட கேட்க சொல்லித்தான் சொல்லுவாங்க  ...  :)
                    

Offline !~Bharathy~!

 காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா.??

இங்கே எனது சில சொந்த கருத்துகளை/வாதங்களை பதிவு செய்துள்ளேன்.நான் வாதமாக கருதி எழுதிய கருத்துக்களில் தங்களுக்கு முரண்பாடுகள்/புண்படுத்தல்கள் இருந்தால்அதற்காக  மனம் வருந்துகிறேன்!!


     மறந்தால் அதற்கு/அந்த உறவுக்கு பெயர் ”காதல்” இல்லை. தான் காதலித்தவனையோ/காதலித்தவளையோ எளிதில்/கஷ்டப்பட்டு/இஷ்டப்பட்டு எப்பிடியாகினும் மறக்கும் நிலை வருமானால் அங்கு அவர்களுகிடையில்  “காதல்” இருந்ததாகவோ,அவர்கள் காதல் வயப்பட்டதாகவோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

                    “உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்......”  Posted by: Global Angel

         ஏஞ்சல் உங்களிடம் ஒரு கேள்வி>>>>  உண்மையாகவே காதல் கொண்டவர்களின் மனசுக்கு பிரிவை நினைக்கும் சக்தியே இருக்காது:இதில் எப்படி அவர்கள் ”மனதில் அந்த காதல் பிரிந்த பிறகும் வாழ்ந்து கொண்டு இருக்கும்” என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும?

       ஒருவரை காதலிப்பதற்கு வேண்டுமானால் காரணங்கள் பல இருக்கலாம்.பிரிவற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்கமுடியும்.அது இயற்கை மரணம்தான்.இது காலத்தின் நியதி.

”இளகிய மென்மையான இதயம் கொண்டவர் என்ற கூடுதல் தகுதி உடையதாலோ என்னவோ எதையும் (குறிப்பாய் காதலை ) எளிதில் மறக்கும் பெரும் சக்தி பெற்றிருகின்றனர் பெண்கள்........ “ Posted by: aasaiajiith>>>>>>>>>>>>

       >>> ஆம்,காதல் என்ற பெயரில் பழகிய உறவை மறக்கதான் வேண்டும்.அதற்கு பெரிதாக பெண்களிடம்/ஆண்களிடல்  சக்தி ஒன்றும் இருக்கவேண்டிய அவசியமில்லையென்பது என் கருத்து.(பெண்களை விட ஆண்களே நியாபக சக்தி குறைந்தவர்கள் என்று பலதரப்பட்ட விஞ்ஞான்ஆய்வுகள் குறிப்பிட்ட செய்தி உங்கள் காது,கண்களுக்கு எட்டவில்லை போலும்.) பெண் என்றாலே மென்மை:மென்மைதான் பெண்மை:இது ஒன்றும் கூடுதல் தகுதி இல்ல,இயற்கையாக பெண்மைக்கு சொல்லப்படும் வரைவிலக்கணமேயிது.

“aanal kathalithu vitu pirinthu selvathu yar nu keta kandipa athu pengal than athikam
oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga
intha visayathil pengal than athikam enpathu en karuthu ”.......
றெமோ <<இது உங்கள் சொந்த அனுபவத்தில் வெளிபாடாக இருந்தால் அதற்காக வருத்தபடுகிறன்.
’pengal than athikam oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga ’....றெமோ இதை வாசிக்கும்போது பரிதாபம்தான் வருகிறது.தயவுசெய்து இதை எல்லாம்”காதல்”என்று சொல்லாதீர்கள்.ஆணும்,பெண்ணும் காதலிக்க தொடங்கி எதுவந்து தடுத்தாலும் எதிர் நீச்சலடிச்சு,விட்டுக்கொடுக்கவேண்டிய இடத்துல தங்களுகுள்ள விட்டுகொடுத்து,துயரத்தின் விளிம்பு வரை போய்  கடைசில ஒன்று சேர்ந்து வாழ்க்கையை ருசிக்க தொடங்குறவங்க காதலிச்சோம் என்று சொல்லாம்., ஆணும்,பெண்ணும் பழகிவிட்டு பிரிந்தபின்பும்,அவர்களுக்குள் ”காதல்” என்ற ஒன்று நிகழாத போதும் கூட  ஏன் அதை ”காதல்”என்று சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.இருவர் மனதிலும் காதல்,காதலுக்கேயுரிய அம்சங்களுடன் சமமாக ஊடுருவியிருதால் பிரிவு ,மறத்தல் என்னும் நிலை சாத்தியமற்றது.
     ஆகவே ரெமோ,,,, ”காதல்” என்ற சொல்லை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தினால் அந்த வார்த்தையும், அதற்குரிய அர்ததமும் என்றும் உயிர் பெறும் என்பது எனது விமர்சனம்..

   புரிதலாலும்,நம்பிக்கையாலும் இருமனம் ஒருமனமாகி வாழ்வின் அந்தம் வரை அன்புருப்பெற்றதே  ”காதலாம்”. பிரிந்தால் அவர்கள் கொண்டது காதல் இல்லை.ஆணும் பெண்ணும் சிலகாலம் பழகிவிட்டு பிரிந்தபின் ”காதலித்தோம்” சில காரணங்களுக்காக /சந்தர்ப்பம் சூழ்நிலை எங்களை ”பிரித்துவிட்டது” என்று சொல்வது எல்லாம் பாவம:வெறும் பொய் வேலை:இவர்கள் காதலித்திருந்தால் பிரியவே முடியாது:அப்படி் பிரிந்தால் அங்கு அவர்களுக்குள் ”காதல்” நிகழ்ந்ததாக அர்த்தம் இல்லை.
         ஒரு ஆணும்,பெண்ணும் நெருக்கமாகவும், சுதந்திரமாகவும் பழகுவதற்கு,பிறர் தங்கள் உறவை தவறகாக விமர்சனம் செய்துவிடக்கூடாது என்பற்காக ”காதல்” என்ற பெயர் சூட்டி,நாகரிகமென்று நினைத்து பேசி ,பழகிவிட்டு அலுத்ததும் பிரிவது ஒருவகை:
 உண்மை அன்பிற்காக,வாழ்கைக்காக ”காதல்” ஒருமுறை என்ற கொள்கையில் ஒரு ஆண்/பெண் காதலிப்பதாக சொல்லி, அதே பேச்சு,அதே பழகல், பிறகு சிலகாலத்தின் பின் ”எங்களுக்குள்ள misunderstanding/parents othukala or othuka matanga/suitஆகல/... ” என்ற வார்தைகளை சொல்லிவிட்டு ஆணும்,பெண்ணும் தங்களை தாங்களே நியாயபடுத்தி, சமாதானப்படுத்தி,தங்களை சுற்றியுள்ளவர்கள்(frnds,wellwishers) கேட்கும் கேள்விகளில் இருந்தும் தப்பித்து பிரிவது இன்னொருவகை:

    மேலே குறிப்பிட்ட இரண்டு  வகைகுள்தான் “காதல்” என்ற மேடைபோட்டு,அதில் பிரிவு என்ற ”நாடகமும்” அரங்கேற்றப்படுகிறது.

      காதல் என்று சொல்லப்படும் இந்த ஆண்,பெண் பந்தத்தின்  முழுமையை,அடிவருடியை தெரிந்து,புரி்ந்து வாழ்க்கைமுழுவதும் அதை அனுபவிப்பவர்களே கா(காலமெல்லாம் காத்திருந்து)(தவித்திருந்து)ல்(லயிக்கும் இன்பம்)/காதலர்கள் என்ற சொல்லை சொல்ல கூடிய தகுதியுடைவர்கள் என்பது எனது சொந்த எண்ணக்கரு.

      ”காதலுக்கு  பிரிவு இல்லை”,”பிரிந்தால் அது காதலும் இல்லை”. இது இப்படியிருக்க மறப்பவர் ஆணோ/பெண்ணோ  அவரை காதலித்தவராக கருத முடியாது. எனவே இங்கு  “ஆண்,பெண் இருவரில் எவர் காதலை எளிதில் மறப்பர்”?என்ற பிற கேள்விக்கே  இடம் இல்லை.
;D ;D


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பாரதி காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேர்கின்றார்களா??   சேரவில்லை என்றால் அவர்கள் காதலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது .....  அப்போ கண்ணனை காதலித்த மீரா பொய்யா .....  இன்றும் சேரமுடியாத காதலுக்காக ஏங்குபவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நீங்கள் இப்படி சொல்வது  எப்படி தகும் . :(
                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி  ;D ;D

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
பாரதி நல்ல அருமையா விளக்கம் சொல்லி இருக்கிங்க ஆனால் ஒன்னு மட்டும் ஏத்துக்க முடியாது பிரிந்தவர்கள் எல்லாம் உன்மையா காதலிக்க வில்லை என்பதை அப்புறம் இன்னும் ஒன்னு இங்கே ஆணா பெண்ணா இதான் கேள்வி இது எதுவுமே தேவை இல்லை என்பது அவசியம் இல்லை என்பது அவசியம் இல்லாத ஒன்று என கருதுகிறேன்