Author Topic: கடலை அதிகம் போடுவது ஆண்களா...? இல்லை பெண்களா...??  (Read 18294 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹலோ நண்பர்களே  உங்கள் அனைவரையும் புதியதோர்  பூங்காவிற்குள் அழைத்ததை இட்டு மகிழ்ச்சி அடைகிறோம் ... உங்கள்  ஆரோக்கியமான விவாதமாக பொழுது போக்காக இந்த பகுதி அமையும் என்பதில் சந்தேகமில்லை .
       உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருக்களை  இங்கே கிறுக்குங்கள் ... உங்கள் எண்ணக் கருக்களுடன் நண்பர்கள் உள்ளக்கருக்களும் இணைந்து  இந்த பகுதி பூத்து குலுங்கட்டும் ....அந்த வகையில் என் எண்ணத்தில் மட்டும் அல்ல உங்கள் எண்ணத்திலும் அடிக்கடி வந்து போகக்கூடிய..சந்தேகத்தை விவாத களமாக்குகின்றேன்... உங்கள் விவாதம் ஆரோக்கியமகா ஆரம்பமாகட்டும் ...

**** கடலை அதிகம் போடுவது  ஆண்களா...? இல்லை பெண்களா...?****
 
                    

Offline shaM

Hi   Global   Angel vanakkam  ,  FTC  nadpu  uravukal anaivarukkum vanakkam
 Global Angel   mothalakave nalla  topic podu erukinka   en karuthai  nan  soluran   "kadalai athikam podurathu " penkal than.  aankalai parka ponal avankalum  kadalai podurankathan   aanalum  boys sa parka   girls than   remba jasthiya kadalai poduranka.  Ex.  ku  chat onna  eduthukida kooda  girl   oru  name   la mothala   mothala vanthu pesuvanka  appuram avankalukku remba   therinthavanka  nerunkinavanka kooda  pesanum na   vera  name   la vanthu yarukkum  theriyama pesithu erupanka athu madum illai   avanka pesuravanka kida  kooda soluvanka   yarukkum enna    pathi sollathinka nu   en enkida kooda chat la  epady  niraya pesu  solli erukiranka athum madum illai  boys    verum  chat la  or  massager la erukiravanka illai enkalukku  life  samanthama  niraya  work   erukku   enkalukku erukiratha vida girls ku work kammiyathan  erukku  nanka chat  or   massager la    erukira time la  parka  girlls  erukira time than  jasthi avankathan anka  erunthukidu vidiya vidiya  kadalai poduranka :D :D

Offline kanmani

hi angel,

கடலை போடுறது பெண்களை விட ஆண்கள் தான் expert. பெண்களுக்கு இயற்கையாவே வாய் பேசும் திறன் ஆண்களை விட அதிகம். அதனால் அவங்களுக்கு பேச நெறிய டாபிக் தோணும் . ஆனா டாபிக்கே இல்லாம மணி கணக்கா பேசுறது தான் ஆண்கள் வழக்கம். வேலை செய்யும் நேரத்தில கூட யாரது பேச(கடலை போட) கிடைக்க மாட்டாங்களான்னு skype ல  ::) மொபைல் கால் ல  காத்து இருக்க நண்பர்கள் பெருகிட்டு இருக்காங்க. இப்படி ஓவரா கடலை போடுற நண்பரே பெண்கள் தான் கடலை அதிகம் போடுகிறார்கள் என்று சொல்வதால் பெண்களின் கவனம் அவர் பக்கம் வரும் என்று கடலை போட காத்திருக்கார் ;D  இதுல இருந்தே தோணுது ( ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு )  ஆண்கள் தான் ஓவர் கடலையோ கடலை னு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அட அட அட கண்மணி என்ன அளஹா சொல்லி இருக்காங்க கிலாடி கடலைககத்தான் காதிருகார்னு ... கில்லாடி ஆமா அந்த நேம் மாத்தி வந்து பேசுற பெண்கள் பற்றி  உனக்கு எப்டி தெரியும்...? சோ நீயும் கடலை போட்டு இருகிறாய் ... சேர்ந்து கடலைய போட்டுட்டு இப்டி பொண்ணுகள் கடலை போடுறது  அதிகம் எண்டா எப்டி ..? >:(

கண்ணு மணி உங்க கிட்டயும் ஒரு கேள்வி mob  ல skyp online  வச்சுட்டு பசங்க காத்திருகிறது எப்டி தெரியும் ...அப்போ நீங்களும் கடலை ஓவரா போடுரின்களோ ..?
:P :P
                    

Offline தாமரை

இப்படி  ஒரு தலைப்பே தேர்ந்து எடுத்தவங்கே நிச்சயம் அதுலே தேர்ந்தவங்கேலா  தான் இருக்கே இயலும்.அதனால தலைப்பை சொன்னது ஒரு பொண்ணு என்பதால் கடலை போடுவதில் சிறந்தவர் பெண்கள் தான் .கில்லாடி மச்சி பாவம் அவருக்கு ஒண்டும் தெரியா.சரி தானே மச்சி .

Offline kanmani

angel :D
 
ena pandrathu entha pasanga ellam overaa kadala potu varukum pothu namalum konjam kathukanumaynu(ilana namala overaa varuthudvanga) athaan skype pakam sit pandren apo sela nanbargal mobile la kadalai poda kaathierupathu theriyavanthathu

 
thams ::) neenga eppadi solluveenganu ethirpaakala mulu poosanikaaiya sothula maracha kathaiya
erukae --
கில்லாடி மச்சி பாவம் அவருக்கு ஒண்டும் தெரியா. eppadi ungala solavarikarathuku ethanai kaalam kadala potuerparoo. inum veli ulagam theriyama erukeenga thams. entha statement koduthathukaaga killadi aaisu poora ungaluku kadamai paterukanum. unga manasa thotu sollunga thams "PASANGA THANA OVERAA KADALAI"
« Last Edit: July 13, 2011, 04:19:16 PM by kanmani »

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
8)pengal vaai illa poochi avargalai poi kadalai poduranganu solluradhu romba thappunga, udharanadhuku ennaiye eduthukonga avalava pesakoodamaten avalo amaithi, ponnunganave porumainu thanga artham :'( idha kuda purinjikama silar pengal meedu pazhi sumathuranga idha vanmaiya nan kannadikuren sorry kanndikuren  >:( adhigam kadalai podugiravargal aangale aangale endru naatamai theerpu koorumaru vendi kettu kolgiren (naatamai theerpa mathina nan pesamaten aruva than pesum) ithudan en uraiyai mudithu kondu vidai peruvadhu unga thozhi kuzhali eeeee




Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
anbana Rasiga peru makale allarukum vanakamgo  kadalai endral ena enaku therijadhu ellam   vear kadalai  matum dhan (cho idhula irudhu ena theriudhuna pigures ku kadalai endrale enanu kuda theriya oru paanai sathathuku oru satham pathamnu soluvaga   paruga enakea kadalai na enanu theriya apo matha pigures kum theriyaa kadalai ku  famous pasaga dhannnnnnnnnnnnnn :D :D :D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
hehe kanmani athum sarethan kadalaikaaga w8n panni skyp la koratta vidura boys kooda paartherukomla... ;D ;D ;) ;)

kulavi onnum thereyaaththa paappa 9 manikke pottaalam thalpa nu solluvanga neega epdi? 9 maniku poda maatan 9.01 kuthan poduvennu solla porinkal pola :D :D


adinga buttu vennai unna paani sorukku patham paarka rise thandi parpanga paanai (unna) evandi paarpanga patham ellam  ;D ;D ;D
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
adiyeee  jimmioo paanai illana ne rice vaika mudiyadhu di adha nabagam vechiko epudi(H)

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
aioo global thappu thappa pesudhu  :'(
« Last Edit: July 14, 2011, 12:50:32 PM by குழலி »




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
kulavi  thappa sareya pesuratha sollungappa... :) ;D ;D ;D eenunna aankal thaan kadalai manarkal..same time avanga5 window open panni all placelavaruthutu erupangaa...  avanga panra thappa naan sareya pesurenu sollunga plzzz
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
sikiram theerpa solughapa me confuse agitean

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
:-\ evalo naatkal aagum neenga theerpa solla enaku thookam thookama varudhu naatamai




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
:( :( :( :( :( :( :( enakkum theerppu solla asa erukkathaa enna... aana kadalai pireyarkal yaarume inga vote panalippa .... :( :( :( enga votepanina ponunga/ pasanga koochundu poiduvanga pesa maatanganu bayamo enamo... vittu paakalam kulali and darshini... seekram theerpa solla try panren.. ;) ;)