Author Topic: இசை தென்றல் - 007  (Read 5534 times)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
இசை தென்றல் - 007
« on: August 19, 2012, 02:08:01 AM »
வணக்கம் kompu மாஸ்டர் அவர்களே உங்கள் நிகழ்ச்சி மிக அருமை தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் நான் இந்த வாரம் இசை தென்றலில் விரும்பி கேட்க விருக்கும் பாடல் பீமா படத்தில் இருந்து அந்த படத்துல முதல் மழை ,ரகசிய கனவு,ஒரு முகமோ ,ரங்கு ரங்கமா, சிறுபறவைகளே ,எனதுயிரே ஆகிய பாடல்கள் மிக அருமையாக இருக்கு இதுல எனக்கு பிடித்த பாடல் எனதுயிரே என்ற பாடல் எந்த பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இனிமையா இசை அமைத்து Chinmayee, Sadhana Sargam, Sowmya Raoh, Nikhil Mathew பாடி இருப்பாங்க இந்த பாடலை நான் என் பவித்ராவுக்காக கேட்கிறேன் நன்றி மாஸ்டர்
« Last Edit: August 18, 2016, 11:45:35 AM by MysteRy »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #1 on: August 19, 2012, 02:14:49 AM »
ஹாய் மாஸ்டர் நலமா உங்கள்  நிகழ்ச்சி நல்லா இருக்கு நண்பா  இந்த வாரம் எனக்கு இடம் கிடைத்து  இருக்கு   அதனால எனக்கு பிடித்த பாடல் 7 ஆம் அறிவு படத்துல இருந்து அந்த படம் மிகவும் நல்லா எதிர்பார்ப்பை  கொடுத்தது பாடல்கள் அனைத்தும் அருமை இந்த படத்துல முன் அந்தி சாரல் ,எம்மா எம்மா ,ஏலேலமா ,இன்னும் என்ன தோழா ,ஒ ரிங்க ரிங்க ஆகிய அனைத்து பாடல்களுக்கும் அற்புதமா இசை அமைத்து இருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ் இதுல எனக்கு பிடித்த பாடல் இன்னும் என்ன தோழா என்ற பாடல் இந்த பாடலை Balram, Naresh Iyer, Suchith Suresan ஆகியவர்கள் பாடி இருப்பாங்க இந்த பாடலை நான் எனது நண்பர்களுக்காக  கேட்கிறேன் இந்த பாடலை  வழங்கற உங்களுக்கு எனது நன்றி
« Last Edit: August 20, 2012, 09:18:04 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #2 on: August 19, 2012, 02:49:40 AM »
ஹாய்  மாஸ்டர் தங்கள் நிகழ்ச்சி தரமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது .. மேலும் மெருகு பெற என் வாழ்த்துக்கள் ...


இந்த வாரம் இசையால் இசையால் வெற்றி பெற்ற பாடல் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1998 இல் செல்வா பாரதி இயக்கத்தில் வெளி வந்த  நினைத்தேன் வந்தாய் ...இந்த திரை படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார் இந்த படத்தில் விஜய், ரம்பா , தேவயாணி ,மணிவண்ணன் , சார்லி , வினு சக்கரவர்த்தி ,செந்தில் , சுந்தர்ராஜன் , மலேசியா,ரஞ்சித்,  வாசுதேவன் இப்படி ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருகின்றது ... கதை சிறப்பாக இருந்தாலும் இந்த படத்தில் வரும் ஒவொரு பாடல்களும்  மிகவும் பிரபலமானவை ...  திரைக்கதையால் பேசபட்டதை விட  பாடல்களால் பேசப்ட்டதேஅதிகம் எனலாம் அந்த வகையில்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

எனவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்

மல்லிகையே மல்லிகையே

உன் மார்பில் விழி மூடி தூங்குகின்றேன்

மனிஷா மனிஷா போலிருப்பாளா

போட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

உன்னை நினைத்து நான் எனை மறப்பது


இப்படி இனிமையான அருமையான பாடல்களை கொண்டு வெற்றி பெற்ற விஜய் படம் ... இதிலே நான் விரும்பி கேட்க இருக்கும் பாடல் s.p.பாலசுப்ரமணியம் , சுஜாதா , S A.சித்ரா இவர்கள் இணைந்து பாடிய ... உன்னை நினைத்து நான் எனை மறப்பது அதுதான் அன்பே ..இந்த பாடல் மிகவும் பொருள் பொதிந்த பாடலாகவும் மனதை வசீகரிக்கும் இசையிலும் இனிய குரல்களாலும் மெருகேற்றப் பட்டிருகிறது ... இந்த பாடலை எனக்காக  ஒளி பரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
« Last Edit: August 20, 2012, 02:40:56 AM by Global Angel »
                    

Offline imp

Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #3 on: August 19, 2012, 04:49:27 AM »
Hi kunfumaster machi....
un program la enaku miga pidithadhu ne 3 times “isai thendral” nu yelam viduradhu pola solluva adhu miga arumai arumai...

Indha vaaram naan ketkavirukum isayal vettri pettra padam Shajahan(nu nenaikren). November 2001 la veli aanadhu. Ipadathin iyakkunar K.S  Ravi kumar,  thayaarippaalar R.B Choudary.
Ilaya thalapadhi Vijay and Richa palliod nadithirukiraargal...
Indha padathirku isai amaithavar Mani Sharma.
Indha padathil motham 7 paadalgal....

1. Achacho punnagai  2. Melliname Melliname  3. Manidha manidha(theme song)  4. May maadha megam   5. Kadhal oru 6. Minnalai pidithu  7. Sarakku vachiruken


Ivattril naan ketkapogum  paadal,  “Minnalai pidithu Minnalai pidithu megathil thodichu...”
indha paadalil isaiyum paadal varigalum enaku pidikum.
Indha paadalai paadiyavar... Unni Menon.. aadiyavar Vijay &  Richa palliod.
Indha paadalai mudhalil ketkum bodhu enaku avlova pidikala apaliga keka keka pidichidhu...... padam odicho ilayo  padathin climax la train sema  speeda odichu!!
« Last Edit: August 20, 2012, 02:13:20 PM by imp »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #4 on: August 19, 2012, 07:09:45 AM »
Vanakam KunzuMaster  8) 8)



Intha varam Isai Thendral program lae , yenaku piditha paadal vanthu from Autograph Film.
 
Film details lam namma Kungzumaster alaga theliva soluvaru so athu kurithu naa onnum solla porathu illa  ;D ;D ;) ;) coz ivar cutting velailam nadathuvaru!! :P :P ;D

Indha padathil 7 (aelu) paadalgalai bharadwaj isai amithullaar & (mattrum) pa.vijay avargal paadalgalai eludhu ullar.

Naan kekka porra paadal vanthu Ovvoru Pookalume by K. S. Chithra.

Intha Song Kurithu Silla Info :

Indha thirai padathil oru paadal saerkap pattulladhu : bodhai palakathirku adimaiyaana oru ilangyan, thaan vaalvaan endra nambikai ellamal erukum bodhu, endha paadal avanuku oru pudhiya uthvaegathai kodikinradhu. Indha paadalin sirappai unardha madurai kaamarasar palgalaikalagam, thanadhu tamil padathil, ep'paadalai idam era seidadhu.

2004am aandil, indha paadalai padiyadarkaaga isai kuyil Chitra avarrgaluku, indiya naatin sirandha paadagarukaana daesiya virudhu kidaithadhu.

Paadalaasiriyar Pa.Vijay avaragaluku,sirandha paadalaasiriyar virudhu kidaithadhu.

Ovvoru Pookalume song ellam FTC listeners kuu dedicate panugiraen !! ??? ??? 8) 8)


   Nandri  Kunzumaster   
« Last Edit: August 20, 2012, 02:58:25 PM by MysteRy »

Offline Dong லீ

Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #5 on: August 19, 2012, 09:13:50 AM »
hi master ..vanakkam

intha vaaram na thervu seiyura padam EEsan

JAMES VASANTHAN avargaloda isaiyila paadalgal ellam nala irukkum intha film la..

ellam ovoru variety la irukum.

na virumbi kekka irukum paadal----"KANNIL ANBAI SOLVALE" paadal..

akkava pathi idam petra intha paadalai Kanmani akkavukagaq ketkiren
« Last Edit: August 19, 2012, 09:47:38 AM by sri »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #6 on: August 19, 2012, 12:41:17 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
                    

Offline viswa

Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #7 on: August 19, 2012, 05:07:43 PM »
hi

Offline PrIyA PaPpU

Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #8 on: August 21, 2012, 11:10:28 AM »
டியர் அண்ணா எப்படி இருக்கற இசை தென்றல் நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சது.

இந்த வாரம் நான் கேக்க இருக்கும் பாடல் அட்ட கத்தி படத்துல இருந்து ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச  பாடல் சரியா  நீ இந்த நிகழ்ச்சியநல்லா படியா நடத்த என்னுடைய வாழ்த்துக்கள் .




நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
முடியாத காரியங்கள் நறைய இருக்குதாம்..
அயியாத அனுபவங்கள் அதுல கடைகுதாம்..

நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?


 உன்னிடம் இருந்து விடை பெறுவது உன்னுடைய தங்கை பிரியா பப்பு
« Last Edit: August 21, 2012, 11:23:48 AM by PrIyA PaPpU »

!! Chella_Kutty !!

  • Guest
Re: இசை தென்றல் (22.08.2012)
« Reply #9 on: August 21, 2012, 11:47:25 AM »
ஹாய் மாஸ்டர் வணக்கம் உங்கள் நிகழ்ச்சி நல்லா இருக்கு.முதல் முறையாக நான் இதுல இடம் பிடிச்சிருக்கேன் சந்தோஷமா இருக்கு .இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த படம் MINNALAE .இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மிக இனிமையா இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல ஒ மாமா,வெண்மதியே ,வசீகரா,ஹே அழகிய தீயே,ஒரே ஞாபகம்,இவன்யாரோ ஆகிய பாடல்கள் அருமையாக மனதை வருடி இருக்கும்.

I would like to dedicate the Song 'Venmathi Venmathi ae Nillu' from Minnalae movie to all my lovable FTC Frnds..Frnds..Frnds..Thanks Master...

Cheers,

!! Chella_Kutty !!
« Last Edit: August 21, 2012, 01:22:20 PM by !! Chella_Kutty !! »