Author Topic: உண்மையான ஆண் பெண் நட்பு சாத்தியமானது பள்ளி வாழ்க்கையிலா?கல்லூரி வாழ்க்கையிலா?  (Read 7367 times)

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
யாரும் வேண்டாம் நீ மட்டும் போதும் என்பது காதல்
யார் இல்லை என்றாலும் உனக்கு நான் இருக்கிறேன் என்பது நட்பு

காதலினும் உயர்ந்தது நட்பு, இதில் ஆண் என்றோ பெண் என்றோ பாகு பாடு இல்லை.
பெண்ணை சக மனுஷியாய் சமுகத்தில் வெளிக்கொணர நட்பினாலே சாத்தியம் ஆகும்.
« Last Edit: July 15, 2011, 04:48:27 PM by குழலி »




Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
first of all i liked topic ...Super Partner :-*

school life la thaan friendship can happen nu ninaikiren coz endha oru tappana feel illama friend nu palaga kudiya vayasu school life thaan... but college la adhuvum its teen age -  so adhu infectuation ah , illa crush , illa love ah teriyama tadumaarura  vayasu adhu thaan.. so true aan - penn natpu school life thaan kidaikum  :)


(Note - peter nu ninaika vennam tamil enaku eludha varadunga :()

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
ananu iskool la kuda ipo ne solura mari crush love epadi vandhute apram epadi angha matum friendship irukum :-\ :-\ :-\

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

நமது எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருந்து எந்த வித மன உசலாடங்களுக்கும் இடம் கொடுக்காத உறுதி யாரிடம் இருக்கிறதோ அவர் பள்ளியாக இருந்தாலும் சரி கல்லூரியாக இருந்தாலும் சரி நல்ல நட்பை பெறுவது சாத்தியம் என்பது எனது கருத்து...!!!

கொஞ்சம் கொலப்பமாத்தான் இருக்கும் நான் சொல்வது கண்டுகாதீங்க...!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹாய் குழலி  நல்ல ஒரு விடயம் வாதத்துக்கு கொடுத்து இருகிங்க ... nice ... என்னுடைய கருத்து என்னெவென்றால்... காதல் நட்பு  என்றத  உணர கூடிய பள்ளி  பருவத்திலும் கலூரி  பருவத்திலும் சரி  நட்பு வித்தியாசமான கோணத்தில்தான் உள்ளது .... உண்மையான  நட்பு என்றது ... எந்த பருவத்தில் வந்தால் என்ன நட்பை நட்பாஹா பார்த்தல் அது நட்புதான் ... இன்னும் நம் சமுதாயம் ஆண் பெண் உறவுகளை இன்னும்  அதுவும் நட்பை இன்னும் அதிகமாக  ஏற்று கொள்ள வில்லை... பருவத்து உணர்வுகள் துண்ட பட்டும்  எங்கு நட்புதான் என்று முடிவாக எண்ணம் தோற்றம் பெறுதோ அது எந்த பருவமானாலும்  உண்மையான  நட்புதான் ... பள்ளியில் தோன்றிய நட்பு சுடுகாடு வரை தொடந்தும் உண்டு .... அதே நேரம் பள்ளியில் தோன்றி கலூரி வரை வந்த ஆண் பெண் நட்பு .. கதலனுககவோ காதலிக்கவோ  உடைந்து போன கதையும் உண்டு ....நடப்பை நன்ட்பஹா பார்க்கும் எந்த ஆண் பெனுக்குளும் என்றும் வாழும் உண்மையான நட்பு ... ;) ;)
                    

Offline Dhurka

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KadavuliN VaraM NanbI,VaramaI VanthA KadavuL ThaaI
Kuzhaliiiii.....

N I Poruthavaraikum Aan, Pen Natpu School Or College Ethulayum Saathiyamagalam or Saathiyam Aagamalum Pogalam... Nalla Nanbargal Hus & Wife Ah Kuda Aagirukanga..... School Life la Kuda Ipo Pasanga Love Panna Start Panniduranga pa.... ;D So Ethuvume Avanga Avanga Nenacha Mattum Than Antha Friendship Ah Friendship Ah Kondu Poga Mudiyummm..... Rose & Yousuf Sonnathu Enakum  100% Correct nu Thaan Thonudhu......
« Last Edit: July 16, 2011, 12:59:13 PM by Dhurka »


** God Made My Life More Beautiful When He Gave Me You For a Friend **

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
school life la thaan friendship can happen nu ninaikiren coz endha oru tappana feel illama friend nu palaga kudiya vayasu school life thaan... but college la adhuvum its teen age -  so adhu infectuation ah , illa crush , illa love ah teriyama tadumaarura  vayasu adhu thaan.. so true aan - penn natpu school life thaan kidaikum 

பள்ளி பருவத்தில் தான் இனக்கவர்ச்சி, பாலின ஈர்ப்பு அதிகமா இருக்கும் அனன்யா. கல்லூரி பருவத்தில் அது இன்னும் மிகை படுத்தி காதலாக உருவெடுக்கும், நமக்கு காதல் பற்றி இங்கே பேச வேண்டிய அவசியம் இல்லை.

ananu iskool la kuda ipo ne solura mari crush love epadi vandhute apram epadi angha matum friendship irukum 

ம்ம் தர்ஷினி சொல்லறது சரி தான்.

நமது எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருந்து எந்த வித மன உசலாடங்களுக்கும் இடம் கொடுக்காத உறுதி யாரிடம் இருக்கிறதோ அவர் பள்ளியாக இருந்தாலும் சரி கல்லூரியாக இருந்தாலும் சரி நல்ல நட்பை பெறுவது சாத்தியம் என்பது எனது கருத்து...!!!

ஆண் பெண் நட்புக்கும் காதலுக்கும் ஒரு நூல் அளவுக்கு தான் இடைவெளி என்று கேள்வி பட்டு இருப்போம், உண்மையும் அது தான் உறுதியான தூய்மையான அன்பே நட்பாக மலர முடியும். யூசுப் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை தான்.


ஹாய் குழலி  நல்ல ஒரு விடயம் வாதத்துக்கு கொடுத்து இருகிங்க ... nice ... என்னுடைய கருத்து என்னெவென்றால்... காதல் நட்பு  என்றத  உணர கூடிய பள்ளி  பருவத்திலும் கலூரி  பருவத்திலும் சரி  நட்பு வித்தியாசமான கோணத்தில்தான் உள்ளது .... உண்மையான  நட்பு என்றது ... எந்த பருவத்தில் வந்தால் என்ன நட்பை நட்பாஹா பார்த்தல் அது நட்புதான் ... இன்னும் நம் சமுதாயம் ஆண் பெண் உறவுகளை இன்னும்  அதுவும் நட்பை இன்னும் அதிகமாக  ஏற்று கொள்ள வில்லை... பருவத்து உணர்வுகள் துண்ட பட்டும்  எங்கு நட்புதான் என்று முடிவாக எண்ணம் தோற்றம் பெறுதோ அது எந்த பருவமானாலும்  உண்மையான  நட்புதான் ... பள்ளியில் தோன்றிய நட்பு சுடுகாடு வரை தொடந்தும் உண்டு .... அதே நேரம் பள்ளியில் தோன்றி கலூரி வரை வந்த ஆண் பெண் நட்பு .. கதலனுககவோ காதலிக்கவோ  உடைந்து போன கதையும் உண்டு ....நடப்பை நன்ட்பஹா பார்க்கும் எந்த ஆண் பெனுக்குளும் என்றும் வாழும் உண்மையான நட்பு ... 


நன்றி ஏஞ்சல்,
பெண்ணை ஒரு போக பொருளை தான் நம்மை சமூகம் எழுத படா விதியாக கொண்டு உள்ளது ஏஞ்சல்.


N I Poruthavaraikum Aan, Pen Natpu School Or College Ethulayum Saathiyamagalam or Saathiyam Aagamalum Pogalam... Nalla Nanbargal Hus & Wife Ah Kuda Aagirukanga..... School Life la Kuda Ipo Pasanga Love Panna Start Panniduranga pa....  So Ethuvume Avanga Avanga Nenacha Mattum Than Antha Friendship Ah Friendship Ah Kondu Poga Mudiyummm...

N I Poruthavaraikum Aan, Pen Natpu School Or College Ethulayum Saathiyamagalam or Saathiyam Aagamalum Pogalam... Nalla Nanbargal Hus & Wife Ah Kuda Aagirukanga..... School Life la Kuda Ipo Pasanga Love Panna Start Panniduranga pa....  So Ethuvume Avanga Avanga Nenacha Mattum Than Antha Friendship Ah Friendship Ah Kondu Poga Mudiyummm...

நட்பினை இறுதிவரை நட்பாக கொண்டு செல்வது ஆண் பெண் நட்பில் ஒரு பெரிய கேள்வி குறி தான், ஆண் வர்க்கத்தை பொறுத்த அளவில் கட்டுபாடுகள் இல்லை. ஆனால் பெண்ணிற்கு பல வித தடைகள் உண்டு. உதாரணம்
: நம்முடைய அப்பாவின் நண்பர்கள் இன்னும் அப்பாவுடைய தொடர்பில் தான் இருப்பார்கள். ஆனால் பெண் நண்பிகள் அதில் பார்க்க முடியாது. அதை போல் அம்மாவை எடுத்து கொண்டால் நண்பர், நண்பிகள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அவர்களோடு தொடர்பில் இருபதும் அரிது. பெண் என்றாலே அவள் திருமணதிற்கு முன் பின் என்று இரண்டு வகையாக கொள்ளலாம் திருமணதிற்கு முன் ஓரளவுக்கு சுகந்திரம் கிடைக்கும், ஆனால் திருமணதிற்கு பின் கணவன், மாமியார், பிள்ளை குட்டி என்று வாழ்க்கை முறை மாறும், குடும்பம் மட்டுமே அவளுக்கு முதன்மையானது. ஆனால் ஆணுக்கு திருமணம் ஒரு நிகழ்வு தான் ஆனால் பெண்ணிற்கு அது ஒரு அத்யாயம்.
so namaku after marriage pathi thevai ilai, idhaiye oru topica pottukalam thaniyaga 8)

என்னுடைய கருத்து , பள்ளி காலத்தில் நட்பு மொட்டாக மலரும், அதுவே பூவாக மலர்ந்து வாசம் பெறுவது கல்லூரி வாழ்வில் தான். school daysla natpirkana madhipai ariyamal neriya nalla nanbarai kuda izhanthu irukalam, natpinai madhikum pakkuvam varuvadhu kalloori naatkalil than iruka mudiyum ena ninaikiren, ungal karuthukkalai thodarnthu padhivu seiyungal, en karuthu thavaraga irupen thiruthi kolgiren
« Last Edit: July 16, 2011, 01:29:02 PM by குழலி »