Author Topic: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2019)  (Read 2083 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
« Last Edit: January 15, 2019, 12:13:34 AM by MysteRy »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa


வாழ்வில் சந்தோசம் பொங்க எண்ணங்களில் வண்ணம் பொங்க அனைவரின் மனதில் அன்புப்பொங்க  வருஷமெல்லாம் வாழ்வில் வசந்தம் பொங்க வரவேற்போம் வறுமை நீங்கி செழுமை பொங்கும் பொங்கலை  அனைவருக்கும் என் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்  எல்லாருக்கும் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் சாமியோவ்
« Last Edit: January 15, 2019, 02:05:59 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JeGaTisH

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

 
« Last Edit: January 15, 2019, 12:16:34 AM by JeGaTisH »

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Anaivatukkum...
Pongalo pongal
« Last Edit: January 15, 2019, 03:08:16 AM by Ice Mazhai »

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!


Offline Guest 2k

பேரன்பிற்குரிய நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கி வழியும் பாலினைப் போலவும், கரும்பின் தித்திப்பைப் போலவும் அனைவரது வாழ்விலும் இன்பமும் வளமும் பொங்கி வழியட்டும். ஆண்டு முழுதும் நமக்காக உழைக்கும் உழவர்களுக்கும், ஆநிரைகளுக்கும் நன்றி செலுத்துவோம்

« Last Edit: January 15, 2019, 08:15:51 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SweeTie

இணையத்தின்  இனிய தமிழ் உறவுகள் அனைவருக்கும்  எனது தித்திப்பான   பொங்கல் வாழ்த்துக்கள்   

Offline LoShiNi

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 8707
  • Total likes: 6529
  • Karma: +0/-0
  • Gender: Female
  • "Behind every successful woman is Herself " :)
« Last Edit: January 15, 2019, 07:28:03 AM by LoShiNi »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
[highlight-text]இனிய தை திருநாள் நாள் வாழ்த்துக்கள் [/highlight-text]

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot


Haappy Pongal To All
« Last Edit: January 15, 2019, 11:06:03 AM by ThoR »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
« Last Edit: January 15, 2019, 11:28:30 AM by CuTe MooN »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁

இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள் 

« Last Edit: January 15, 2019, 01:26:42 PM by DoRa »