FTC Forum
Videos => General Videos => Topic started by: JeGaTisH on July 10, 2019, 12:57:58 AM
-
;)எல்லா ஆண்களும் விரும்புவது தன் அம்மாவைப்போல ஓர் பெண்ணையே ! ! ;)
http://youtu.be/6Vy7et_hblQ (http://youtu.be/6Vy7et_hblQ)
-
ஒவ்வொரு பெண்ணிட்க்கும் ஓர் கனவுண்டு !
http://youtu.be/3yZ-lbMOFsI (http://youtu.be/3yZ-lbMOFsI)
-
ஒருவர் முக்கியத்துவம் காட்டும் பொது அவரை அவமதிக்காதீர்கள் !
http://youtu.be/ZivOmUX6Tpg (http://youtu.be/ZivOmUX6Tpg)
-
புத்துயிரை பத்து மாதங்கள் பாதுகாத்து உலகக்கு கொண்டு வரும்
பெண்ணை பேணிக்காப்பது ஒவ்வொருவர் கணவர்களின் கடமை ! :D
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
http://youtu.be/Y87tON0bYUU (http://youtu.be/Y87tON0bYUU)
-
பிறக்கும் போதே ஒரு ஆணுக்கு ஓர் பெண் என எழுதிருவருனு சொல்வாங்க !
அது எப்போ எங்க வந்து சேருவாங்கனு தெரியாது சோ காத்திருந்தால் காதலி கிடைப்பாள் !
http://youtu.be/aa-GP4t0iEA (http://youtu.be/aa-GP4t0iEA)
-
போராடி வாழ்வதற்க்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களம் அல்ல !
அது ஒரு பூ வனம் ....! ரசித்து வாழுங்கள்.
ஒரு வாழ்க்கை உங்களுக்காக வாழுங்கள் !
http://youtu.be/3ST-X98bOWw (http://youtu.be/3ST-X98bOWw)
-
உண்மையான காதலுக்கு என்றும் முடிவில்லை !
காதலும் ஒரு ரயில் போல இடம் இருத்தால் இறுதி வரை போகலாம் !
எங்கே தொடங்கி எங்கே முடியும் என்பதெல்லாம் நம் கையிலில்லை !
http://youtu.be/NfnvNEm8aqE (http://youtu.be/NfnvNEm8aqE)
-
சில வலிகலே வாழ்க்கையாக மாறுகிறது !
யாரும் கேட்பதில்லை வலிகள் நிறைந்த வாழ்வை
வாழ்வில் வலிகள் இல்லாவிட்டால் வாழ்க்கை புரியாது !
http://youtu.be/akhf4K4qY9E (http://youtu.be/akhf4K4qY9E)
-
வாழ்க்கையில எல்லாருக்குமே நம்மள புடிச்சி போச்சினா யாருக்காக வாழ்வீங்க கொஞ்ச பெருக்காச்சும் நம்மள பிடிக்காம போன தானே வழக்கை சுவரிசியமா இருக்கும் !
http://youtu.be/ZeFoLJxEgaU (http://youtu.be/ZeFoLJxEgaU)
-
உணர்ச்சிகள் பல விதம் அதில் காதல் உணர்வு பல ரகம்
பாபா !!! கூப்புட்டதும் பெண்கள் மனதில் ஏற்படும் சிரு உணர்வு !
http://youtu.be/RHWknQsemgU (http://youtu.be/RHWknQsemgU)