Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 17490 times)

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #15 on: January 30, 2013, 03:52:27 PM »
சக வருடம்  என்பது என்ன ?

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #16 on: January 31, 2013, 02:26:48 AM »
சக வருடம் மற்றும் சாலிவாகன வருடம் என்று இந்திய அரசாங்கத்தால் கடைப் பிடிக்கப் படுகிற வருடமாகும்.சாலிவாகனன் ஈஸ்வரனின் அருளைப் பெற்ற நாகராஜன் என்னும் மன்னனின் புத்திரன் ஆவான். இவன் விக்கரமார்க்கன் என்னும் மன்னனுடன் போர் செய்து வென்ற நாள் முதல் இது சக வருடம் என்று அவன் பெயரால் வாழங்கப் படுகிறது. இந்த சக வருடம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22–ஆம் தேதி ஆரம்பமாகும். லீப் வருடத்தில் 21-ஆம் தேதி ஆரம்பமாகும்

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #17 on: January 31, 2013, 02:52:12 AM »
உயர்ந்த நட்பின் இலக்கணமாக வடக்கிருந்து உயிர் விட்ட தமிழ் புலவர்  யார் ?

Offline gab

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #18 on: January 31, 2013, 03:09:40 AM »
பிசிராந்தையார்

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #19 on: February 04, 2013, 03:50:30 PM »
பத்துப்பாட்டு தொகுப்பில் அடங்கியுள்ள (10) நூல்கள்  யாவை ?

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #20 on: February 04, 2013, 09:24:36 PM »
திருமுருகாற்றுப்படை
மலைப்படுக்கடாம்
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
சிறுபாணாற்றுப்படை
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு
பொருநாறாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
நாளங்காடி அல்லங்காடி

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #21 on: February 23, 2013, 04:57:51 PM »
இதுவரை எத்தனை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்று உள்ளன ? அவை நடைபெற்ற இடங்கள்   யாவை ?

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #22 on: February 23, 2013, 05:30:57 PM »
1 கோலாலம்பூர்( மலேசியா) - 1966.

2 சென்னை - 1968.

3 பாரிஸ்(பிரான்ஸ்) - 1970.

4 யாழ்பாணம்(இலங்கை) - 1975.

5 மதுரை - 1981.

6 கோலாலம்பூர்( மலேசியா) - 1987.

7 மொரிசியஸ் - 1989.

8 தஞ்சை - 1995

9 கோயம்புத்தூர் - 2010

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #23 on: June 15, 2013, 02:47:39 PM »
இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ?

Offline Gayathri

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #24 on: June 15, 2013, 05:49:16 PM »
பதுமைகள்



கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் ?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #25 on: June 15, 2013, 09:21:24 PM »
ஜெயங்கொண்டார்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #26 on: June 15, 2013, 09:45:51 PM »
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #27 on: June 15, 2013, 09:58:34 PM »
மோகனாங்கி.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #28 on: June 15, 2013, 10:08:43 PM »
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #29 on: June 15, 2013, 10:14:52 PM »
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.



உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move