Author Topic: ஆகக் கொடியது.....  (Read 680 times)

Offline Guest

ஆகக் கொடியது.....
« on: February 14, 2019, 03:44:06 PM »
வலியில் ஆகக் கொடியது,
அழுது தீர்க்கவும்
அவகாசம் தராத
பிரிவுகள்!..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ