Author Topic: இசை தென்றல் - 001  (Read 6869 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இசை தென்றல் - 001
« on: June 29, 2012, 08:00:14 PM »
ஹாய் மாஸ்டர் வணக்கம் .... நம் நண்பர்கள் இணையதளத்தில் முதன் முறையாக இந்த இசைத் தென்றல் எனும் நிகழ்ச்சியில் ...உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி .... எனக்கும் ரெட்டிப்பு மகிழ்ச்சி காரணம் முதல் நிகழ்ச்சியின் முதலாவது பாடலை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது  நன்றி .

முதல் முதலாக நான் கேட்க இருக்கும் பாடல் ஒரு சோகப்பாடல் வெள்ளி திரை எனும் திரை படத்தில் இருந்து ... இந்த திரைப்படம் அவளவாக பேசபடாது போனாலும் இதன் பாடல்கள் அனைத்துமே பேசபடுகின்றன.... முக்கியமாக எனக்கு பிடித்த நடிகர் ப்ரிதிவ்ராஜ் ... நடித்த திரைப்படம் .. கோபிகா இணைந்து நடிதிருகாங்க ... படம் நன்றாக இருந்தாலும் ஏனோ எதிர்பார்த்த வெற்றியை அது எட்டவில்லை ஆனால் அதன் பாடல்கள் சிகரத்தை தொட்டு நிகின்றன ....இந்த படத்துக்கு இசை அமைத்தவர்  G V .பிரகாஷ் ...அட பாடல் என்னவென்று சொல்ல விலையே ... அனால் என் நண்பர்கள் கண்டு பிடிதிருபார்கள் நான் அடிகடி நண்பர்கள் இணையதள வானொலியில் பரிந்துரைக்கும் பாடல் ....விழியிலே என் விழியிலே  கனவுகள் கலைந்ததே எனும் பாடல் தான் ...குறிப்பாக இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்


உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே.


இந்த பாடலின் ஒவொரு வரியையும் நான் என் இதயத்திற்கே சமர்பிக்கிறேன் .


நன்றி மாஸ்டர் ... ரொம்ப கஷ்டபட்டு என் சிறுகதைய படிச்சதற்கு . நன்றி ftc FM .
« Last Edit: August 18, 2016, 11:01:29 AM by gab »
                    

Offline Sree

Hi FTC, Kungfumaster

Vanakam, arputhamana nigalchi isai thendral.Muthalil intha nigalchi melum nalla valara yenudaiya vazhthukal Master.Ungaluathu pechuthiran mugavum arputham master.

Isaiyal vetri padangal varisaiyil yenaku piditha padam Pithamagan(2003) .Ilayrajavin avargalin arputhamana isaiyal padam vetri petrathu.ithil anaithume vetri kathai, thiraikathai, vasanam.Ithil Kathanayaganai varum Vikram avargaluku Desiya viruthu Kidaithathu.

Yenaku intha padathil "ilangathu veesuthe" padal migavum piditha padal.Ithil varum isai migavum nandraga irukum anaivaraiyum kavarntha padal.

Nandri Master
« Last Edit: June 30, 2012, 04:44:30 PM by Sree »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
வணக்கம் எனக்கு இசையில் வென்ற பாடல்கள் நிகழ்ச்சியில் என்னக்கு பிடித்த படம் நெஞ்சிருக்கும் வரை அந்த படத்துக்கு ஸ்ரீ காந்த் தேவா அருமையாக இசை அமைத்து இருப்பார்கள் அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை அந்த படத்தை s a சந்த்ரசேகர் அவர்கள் இயக்கி இருப்பார்கள் அந்த திரை படத்தில் வரும் ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் உனக்கு என உயிரையும் நான் கொடுப்பேன் என்ற பாடலை ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் அவர்கள் மிக அருமையாக பாடி இருப்பார்கள் அந்த பாடல் ஒரு கவிதையின் தொகுப்பு போல இருக்கும் அவ்வளவு இனிமை அந்த பாடலை என் அன்பு பவித்ராவுக்காக விரும்பி கேட்கிறேன்
« Last Edit: June 30, 2012, 12:27:25 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dong லீ

vanakkam vanakkam . Intha arumaiyana programme la song request panrathu perumaiya irukku.Master vaazthukkal .

Iruvar nu oru film vanthuchu ellarum kelvi patrupeenga.Manirathnam direction la Mohan lal and prakash raj nadichirupanga. Tamilnadu la politicians real story base panni vantha padam. AR Rahman music la songs ellam nalla irukum.

athula Narumugaiye song romba special melody. Antha song enakaha play panunga master
« Last Edit: June 30, 2012, 12:51:28 PM by sri »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
வணக்கம் என்னக்கு இசையில் வென்ற பாடல் அப்படின்னு பார்த்தால் கேளடி கண்மணி படம் தான் முதலில் நினைவு வரும் அந்த படத்துல வர ௮னைத்து பாடல்களுக்கும் இளையராஜா அற்புதமா இசை அமைத்து இருப்பார் அதிலும் பார்க்க போனால் மண்ணில் இந்த காதல் இன்றி என்ற பாடல் s p பாலசுப்ரமணி அவர்கள் மூச்சி விடாமல் அவ்ளோ அழக பாடி இருப்பார்கள் இயக்குனர் வசந்த் அவர்களோட படம் இது இந்த படத்துல வர கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த படம் வந்த போது தான் நான் பிறந்தேன் என் அம்மா இந்த பாடல் பாடி தான் என்னை துங்க வைபார்கலாம் அதனால எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் என் அம்மாவுக்காக நான் விரும்பி கேட்கிறேன் நன்றி
« Last Edit: June 30, 2012, 12:25:09 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline shaM

Hi  friends .  hi  master machi    puthusa oru   program  aarampithu erukinka . unkalukkum unka   programukkum enathu  valthukal .

sari nan inta   vaaram nan therivu  seitha    movie   JODI
. JODI  flim la  erunthu oru song  kedkalam nu  erukiren
inta    flim la enakku piditha    hero   Prashanth ,  herone  Simran   nadithu erukirarkal    inta      flim ku  music  .A.R.Rahaman inta  flim la  erukila all  songs  semma  hits       Oru poiyavathu  sol kanne  song    innum  nam ellor kaathulaum keduthe  erukku . inta  paadalal kooda inta  flim hit  aachunu kooda sollalam   remba arumaiya songs ellam inta  movie la  erukku    . poiyavathu sol kannu .  kathal kaditham .    velli malare.  jeeva  jeeva   songs ellame    enakku  piditha songs   

inraikku nan kedka pora song    JODI flim la .  Velli  malare  song   
« Last Edit: June 29, 2012, 08:31:09 PM by shaM »

Offline Jasmine

Hiiiiii, enakku inga song ketka chance kidaichathu romba happy a irukku :) Kungfu Master ku my wishes. Fm la add ponathum shock aithen, ohh gaad kungfu ivlo nalla pesuraangele nu :) Mumy kitte sololi sutti poda sollunga... My Vazhtukkal Kungfu

Enakku pidicha song Ninaithu ninaithu from 7 G Rainbow Colony.
Ellarkum indha song romba pidikum. Actually indha movie hit aanathe kandipa songs aala than irukkum because indha movie la vara actor a paarthu irupeenga, Ravi kum acting kum romba thooram :) Yaarum Ravi kaahe movie kandipa paarthu irukka madange :).Indha movie naan Songs kaaheve many times paarthu irukken. All songs um ketka romba nalla irukkum, especially ninaithu ninaithu paarthal.
Enakku indha song ean pidikum na, indha song enakku pidicha singer Shreya ghosal sing panni irukaange. Shreya Ghosal songs yaarku thaan pidikathu. Athuvum Yuvan Shankar Raja music, Yuvan na sollava venum, melody or western, songs ellame super duper hit.

Ninaithu Ninaithu Parthal from 7G Rainbow Colony... Indha song my friends ellarkum ketkuren
« Last Edit: June 30, 2012, 01:35:01 AM by Jasmine »

Offline SuBa

hai master... new program start pannirukinge juper all the best... muthalil nandri sollikolgiraen yenakku inge song request panne chance kuduthathukku...:)

naan velayutham movie a Musically hit movie a choose seithu athu le irunthu song request pannuraen... anthe movie le act pannirukurathu nambe ilayatalapathy vijay yenakku pudicha actor.. ithu varaikum yarukum teriyathu 1st time leak out pannuraen... :D this is 52nd movie of vijay..:P inthe movie le hansika motwani heroinaa act pannirukange and inthe movie muzic director vijay antony a nice music director..naa inthe movie sonnathum mayam seithayo song thaan kethanu ninaichukathinge naa keatke pore song verai.......

yenakku rathathin rathame song venum and i dedicate this song for my dear brothers in FTC... ;)
« Last Edit: June 30, 2012, 02:11:53 PM by suba »
commercial photography locations