Author Topic: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்  (Read 16709 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #45 on: February 02, 2012, 02:35:55 AM »
படம் : ரிதம்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி
வரிகள்: வைரமுத்து

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #46 on: February 02, 2012, 02:36:30 AM »
படம் : ரோஜா
குரல் : உன்னிமேனன், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரகுமான்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது....

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை...

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை...

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #47 on: February 02, 2012, 02:36:59 AM »
படம் : ஜீன்ஸ்
குரல் : உன்னி கிருஷ்னன், பல்லவி
இசை : எ.ஆர்.ரஷ்மான்

எனக்கே எனக்கா...
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
அஹ ஹாஹ
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைரா ஹைரப்பா
50 கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
லிப்ட்டி-இல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைரா ஹைரப்பா
பக்கெட் சிழே-இல் வென்னிலவு எனக்கே எனக்கா
ஃபஃஸில் வந்த பென் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா

ஹைர ஹைரா...

அன்பே இருவரும் பொடினடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பலம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே
ஷெல்ல்ய்-இன் ப்ய்ரொன்-நின் கல்லரைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

வின்னைத்தாண்டி நீ வெலியில் குதிக்கிராய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாலமோ கொண்டாட்டமோ
காதல் வேரியில் நீ காற்றைக் கிழிக்கிராய்
பில்லை மனம் பித்தாகுமோ
என்னகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது

ஹைர ஹைரா

ஒஹ்...ஹொ ...ஒஹ் ...ஹொ

செர்ரிப் பூக்கலைத் திருடும் காற்று
காதில் சொன்னது ஈ லோவே யோஊ
க்ய்ப்ருச் மரங்கலில் தாவும் பரவை
என்னிடம் சொன்னது ஈ லோவே யோஊ
உன் காதலை நீ சொன்னதும்
தென்ரலும் பரவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கல் நிர்பது
உன் கூந்தலில் நின்ராடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துலி மன்னில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்ராலும்
இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைரா .....
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #48 on: February 02, 2012, 02:37:34 AM »
படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே……..

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே…………

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்மிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவிங்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
காதலின் தேவதையாய் காதுக்குள் ஒதிவைப்பேன்
காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றொரைப்பேன்

என்னவளே அடி என்னவளே……
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #49 on: February 02, 2012, 02:38:02 AM »
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே )

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே )

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் (2)
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே …பெண்ணே …
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே )

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே …பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே )
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #50 on: February 02, 2012, 02:38:32 AM »
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே, வானம் முடியுமிடம் நீதானே
கற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நிந்ட்ரயாஎ
மாறவில் ஊரும் உயிரே..

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது சொந்தம் நீ.. எனது பகையும் நீ..
காதல் மலரும் நீ.. கருவில் முள்ளும் நீ..
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ..
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ..
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ..
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ..
மரணம் மீண்ட ஜனானாம் நீ..

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுது பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணிற் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணிற் நீ
எனது வானம் நீ, எழுந்த சிறகும் நீ
எனது வானம் நீ, எழுந்த சிறகும் நீ
நான் தூக்கி வல்லத துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே, வானம் முடியுமிடம் நீதானே
கற்றை போல் நீ வந்தாயே, சுவாசமாய் நீ நிந்ட்ரயாஎ
மாறவில் ஊரும் உயிரே..
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #51 on: February 02, 2012, 02:38:56 AM »
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன், தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன், ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை, கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்று தானே காற்று வீசும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

வானம் இல்லாமலே ப்தூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வழக்கை உண்டாகுமா…
வாசம் இல்லாமலே வண்ண பூ போகலாம்
வாசல் இல்லாமலே கற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா..

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #52 on: February 02, 2012, 02:39:24 AM »
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை..

ஹய்யோ.. சனா!! சனா!! ஒரே வினா..

அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டன்’நின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?

நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்.. தீம் தோம் தோம்..
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் இதழில் யுத்தம் ரோஜா பூவில் ரத்தம்
ஹோஒ.. தீம் தோம் தோம் மனதில் சத்தம்..

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
கால்களை கொண்டுதான் ருசி அறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூசி
கண்களை கொண்டுதான் ருசி அறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில் அக்சிஜென் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள் ஆசைகள் மிக ஆதிகம்
ஆசையே வா.
ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம் பெண்ணே வா வா..
காதல் காரா!! நேசம் வளர்க ஒரு நேரம் ஒதுக்கு
எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே.
காதல் காரி!! உந்தன் இடையை போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை.. அன்பே..

சனா!! சனா!! ஒரே வினா..
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டன்’நின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
« Reply #53 on: February 02, 2012, 02:40:33 AM »
ஆருயிரே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

ஒ.. நீ இலாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

Gana Nee Sa, Sal Sal Sal Sal Sal
Pa Ma Ga Ga Nee Sa.. Sa Ri Ga Pi Ma Ma Ma Pa Ga Nee Sa..

ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோந்து போகும்
மானில் நிலா தேய்ந்து போகுமே உன் கோவைத் தீலே

பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நன் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் விசையும் சுவையே தராதே..
ஐந்து புலன்களின் அழகியே..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஒ.. ஒ.. ஒ.. ரோஜா பூவை..
ரோஜா பூவை முல் காயம் செய்தால் ஞாயமா?
பேசி பேசி என் உடல் என்னை பீறுமா..

இல்லாமலே வாழ்வது இன்பம்..
இருந்தும் இல்லை என்பது துன்பம்..
அஹிம்சை முறையில் நீயும் கொள்ளாதே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஆருயிரே மன்னிபேனா மன்னிபேனா சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

நீ இலாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ