Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 42097 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இளையராஜா ஹிட்ஸ்
« on: February 04, 2012, 11:12:17 PM »
     
திரைப்படம்    உதய கீதம்
கதாநாயகன்    மோஹன்    கதாநாயகி     
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    S.ஜானகி




பெண்     :  ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......

பெண்     :  பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 உன் பாடலை நான் தேடினேன்
                 கேட்காமலே நான் வாடினேன்
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர 

              (இசை)                         சரணம் - 1

பெண்     :  நீ போகும் பாதை என் பூங்காவனம்
                 நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்...
                 ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
                 என் வீடு வாராமல் ஏன் போகுமோ

பெண்     :  கைதான போதும் கை சேர வேண்டும்
                உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
                என் ஜென்மமே ஈடேறவே

ஆண்     :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
                உன் பாடலை நான் கேட்கிறேன்
                பாமாலையை நான் கோர்க்கிறேன்
                பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

                  (இசை)                         சரணம் - 2

ஆண்      :  ஊரெங்கும் போகும் என் ராகங்களே
                 உன் வீடு தேடும் என் மேகங்களே
                 பூ மீது தேன் தூவும் காதல் வரம்
                 என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
                 காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
                 ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
                 காதல் நிலா தூதாகுமே

ஆண்      :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பெண்     :  உன் பாடலை நான் கேட்கிறேன்

ஆண்      :  பாமாலையை நான் கோர்க்கிறேன்

பெண்     :  பாடும் நிலாவே     ஆண்  :  தேன் கவிதை

பெண்     :  பூ மலரே
...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #1 on: February 04, 2012, 11:12:44 PM »
ஆண்   : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

              (இசை)          சரணம் - 1

ஆண்   : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே ஓ ஓ
          இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
          நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல
          பெருகி வரும் மனித குலம் உலகிலே ஹேஹே
          பெருகி வரும் மனித குலம் உலகிலே
          எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல ஓ ஓ ஓ

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 

              (இசை)          சரணம் - 2

ஆண்   : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #2 on: February 04, 2012, 11:13:40 PM »
திரைப்படம் :   தீபம்
கதாநாயகன் :   சிவாஜி கணேசன்    கதாநாயகி    சுஜாதா
பாடகர்கள்    :கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி


ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          (இசை)         சரணம் - 1

பெண்    : அரும்பான காதல் பூவானது
          அனுபவ சுகங்களை தேடுது
          நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
          நெருங்கவும் மயங்கவும் ஓடுது
          மோகம் வரும் ஒரு வேளையில்
          நாணம் வரும் மறு வேளையில்
          இரண்டும் போரடுது
          துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : இளங்கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : அங்கு வரவா தனியே

பெண்    : ஆஹா 

ஆண்   : மெல்ல தொடவா கனியே

பெண்    : ஆஹா

ஆண்   : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

பெண்    : ஆஹஹா

          (இசை)          சரணம் - 2

ஆண்   : இள மாலைத்தென்றல் தாலாட்டுது
          இளமையின் கனவுகள் ஆடுது
          மலை வாழை கால்கள் தள்ளாடுது
          மரகத இலை திரை போடுது
          கார்மேகமோ குழலானது
          ஊர்கோலமாய் அது போகுது
          நாளை கல்யாணமோ
          எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பெண்    : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          இங்கு வரலாம் தனியே
          மெல்ல தொடலாம் எனையே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது உனையே

          (இசை)          சரணம் - 3

ஆண்   : கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ

பெண்    : கலை இது அறிமுகம் வேண்டுமா

ஆண்   : அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ

பெண்    : நவரச நினைவுகள் போதுமா

ஆண்   : பூமேனியோ மலர் மாளிகை

பெண்    : பொன்மாலையில் ஒரு நாழிகை

ஆண்   : நாளும் நான் ஆடவோ

பெண்    : அணைக்கும்

ஆண்   : துடிக்கும்

பெண்    : சிலிர்க்கும் மேனி
          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இளங்கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இங்கு வரலாம் தனியே

ஆண்   : ஆஹா 

பெண்    : மெல்ல தொடலாம் எனையே

ஆண்   : ஆஹா

பெண்    : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

ஆண்   : ஆஹஹா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #3 on: February 04, 2012, 11:14:21 PM »
திரைப்படம்    நீதியின் மறுபக்கம்
கதாநாயகன்    சத்யராஜ்    கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து



ஆண்    :  ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

                  (இசை)                         சரணம் - 1

ஆண்    :  உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன்
                உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன்
                நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும்
                செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ சொல்லடி

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ

                  (இசை)                         சரணம் - 2

ஆண்    :  மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா
                உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா
                நீ அழவோ பொன்மணியே நீர் விழவோ கண் வழியே
                கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீர தாங்காது இந்த மனம் - வா தேவியே

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #4 on: February 04, 2012, 11:14:54 PM »
திரைப்படம்    உழைப்பாளி
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    பி.வாசு
     

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #5 on: February 04, 2012, 11:16:02 PM »
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    பி.வாசு
         

                             

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #6 on: February 04, 2012, 11:16:40 PM »
திரைப்படம்    சின்ன வீடு
கதாநாயகன்    கே.பாக்யராஜ்    கதாநாயகி    கல்பனா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்       
இயக்குநர்    கே.பாக்யராஜ்     ராகம் 
   



பெண்குழு    :   குக்கூ கூக்கூ.கு.கூ..குக்கூ கூக்கூ.கு.கூ.. 
                      குக்கூ கூக்கூ.கு.கூ..குக்கூ கூக்கூ.கு.கூ.. 
                      குக்கூ கூக்கூ.கு.குக்கூ கூக்கூ. கூக்கூ. கூக்கூ.கு.கூ.. 
         
பெண்          :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது         
                      செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது
       
                      கூ.. க்கூ... குக்கூ கூ.. க்கூ...
                      கூ.. க்கூ... என கூவும் குயில்
                      சின்ன சின்ன சந்ததில்
                      அந்திப் போர் நடத்தும்

ஆண்          :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது
                      கூ.. க்கூ... என கூவும் குயில்
                      சின்ன சின்ன சந்ததில்
                      அந்திப்போர் நடத்தும்
                      செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது

                               (இசை)                         சரணம் - 1

ஆண்           :  முத்தமிடும் மாலை

பெண்              :   வேளை

ஆண்               :   மூடு விழா நாடகமோ
                       நித்தம் இதழ் தேடும்

பெண்              :   நேரம்

ஆண்               :   நாணம் எனும் நோய் வருமோ

பெண்              :   பூ மாலை சூடாது
                       பாய் தேடக் கூடாது

ஆண்               :   எல்லை தனை தாண்டாது
                        பிள்ளையென தாலாட்டு

பெண்              :   மஞ்சள் தரும் நாள் கூறு
                       வஞ்சம் இல்லை தாள் போடு

ஆண்              :   காமன் கணை ஏவல்
                       எனை காவல் மீறத் தூண்டுதே

பெண்             :    செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

ஆண்              :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது     (இசை)

பெண்குழு     :   லா லல..லா  லா லல..லா  லா லல..லா லா லல
                      லாலா லால லா லா   லாலா லால லா

                                சரணம் - 2

பெண்          :   மங்கை இவள் தேகம்

ஆண்          :   நோகும்

பெண்          :   மோஹனமாய் தாளமிடும்
                      கங்கை நதி பாயும்

ஆண்          :   நேரம்

பெண்          :   காதில் ஒரு சேதி கொடு

ஆண்           :   நாள் தோறும் ராக்காலம் ம்...ம்
                       ஏதிங்கே பூபாளம் ம்ம்ம்ம்

பெண்          :   இன்பக்கரை காணாது
                       கண்கள் இமை மூடாது

ஆண்           :   உன்னை கரை சேர்க்காது
                       எந்தன் அலை ஓயாது

பெண்          :   சேவல் அது கூவும் வரை
                       நானும் ஓய்வு காணுவேன்

ஆண்           :   செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

பெண்          :    செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

ஆண்          :    கூக் கூ.. என கூவும் குயில்
                       சின்ன சின்ன சந்தத்தில்
                       அந்திப் போர் நடத்தும்
 
பெண்          :    செங்கமலம் சிரிக்குது
 
ஆண்          :    ஹஹ்ஹஹ ஹஹ

பெண்          :    சங்கமத்தை நினைக்குது         

ஆண்          :    ஹஹ்ஹஹ
                       செங்கமலம் சிரிக்குது

பெண்          :   ஹஹ்ஹஹ ஹ

ஆண்          :   சங்கமத்தை நினைக்குது

பெண்          :   ஹஹ்ஹஹ ஹஹ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #7 on: February 04, 2012, 11:17:10 PM »
பெண்    : ஆ ஆ ஆஹஹா
          ஆஹஹா ஆஹாஹா
          ஆ ஆ ஆ ஆ ஆஹஹா

ஆண்   : சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்
          தாயாக நானும் மாறி
          தாலாட்டுப் பாடுறேன் ஆராரிராரிரோ
          சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்

          (இசை)            சரணம் - 1

ஆண்   : விலகாத சொந்தம் இருக்க
          தனியாக்கி போனாளே
          பிரிவாலே நானும் வாட
          வழிகாட்டிப் போனாளே
          விலகத்தான் நினைக்கிறேன்
          விலங்குதான் போட்டியே
          கலங்கிதான் தவிக்கிறேன்
          கேள்விதான் கேட்டியே
          துன்பம் என்னென்ன வந்தா என்ன
          சோகம் என் வீட்டை சூழ்ந்தா என்ன
          உன்னோட ஆசைய
          நிறைவேத்திக் காட்டுவேன்

பெண்    : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

          (இசை)            சரணம் - 2

பெண்    : எதிர்பார்த்த எல்லா கதையும்
          கனவாகக் கூடாது
          உனைத் தேடி போகும்போது
          வழி மாறக் கூடாது
          புயலிலும் மழையிலும்
          கொடி இது தாங்குமா
          இருட்டில தவிக்கிறேன்
          விடிவுதான் தோணுமா
          உன்னை எண்ணாத நேரம் இல்ல
          கண்ணா உன்னால தூக்கம் இல்ல
          காத்தோட பாடுற என் பாட்டு கேட்குதா

ஆண்   : சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்

பெண்    : தாயாக நானும் மாறி
          தாலாட்டுப் பாடவா ஆராரிராரிரோ
          ஆராரிராரிரோ ஆராரிராரிரோ

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #8 on: February 04, 2012, 11:17:50 PM »
திரைப்படம்    வருமையின் நிறம் சிவப்பு
கதாநாயகன்    கமல் ஹாசன்    கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    மகாகவி சுப்ரமணிய பாரதியார் 
இயக்குநர்    கே.பாலசந்தர்     ராகம்
     



தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
ஆஆஆ பாவை தெரியுதடி

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
ஆஆஆ பாவை தெரியுதடி

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #9 on: February 04, 2012, 11:18:26 PM »
ஆண்   : தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்
          பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே

          (இசை)            சரணம் - 1

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்    : வாழ்த்தி உன்னைப் பாடவே
          வார்த்தை தோன்றவில்லையே 

ஆண்   : பார்த்து பார்த்து கண்ணிலே
          பாசம் மாறவில்லையே

பெண்    : அன்பு என்னும் கூண்டிலே
          ஆடிப் பாடும் பூங்குயில்
          ஆசை தீபம் ஏற்றுதே
          அண்ணன் உன்னை போற்றுவேன்

ஆண்   : தாவி வந்த பிள்ளையே
          தாயைப் பார்த்ததில்லையே
          தாவி வந்த பிள்ளையே
          தாயைப் பார்த்ததில்லையே

பெண்    : தாயைப் போலே பார்க்கிறேன்
          வேறு பார்வை இல்லையே

ஆண்   : மஞ்சளோடு குங்குமம்
          கொண்டு வாழ வேண்டுமே
          நீ என்றும் வாழ வேண்டுமே

பெண்    : தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்
          பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ

          (இசை)            சரணம் - 2

ஆண்   : தேகம் வேறு ஆகலாம்
          ஜீவன் ஒன்றுதானம்மா
          அன்பு கொண்டு பாடிடும்
          அண்ணன் என்னைப் பாரம்மா

பெண்    : கோவில் தேவை இல்லையே
          நேரில் வந்த கோவிலே
          பாடும் எந்தன் காதிலே
          நாளும் வாழும் தேவனே

ஆண்   : கூடு வாழும் குருவிகள்
          பாடும் பாச பறவைகள்

பெண்    : கூடு வாழும் குருவிகள்
          பாடும் பாச பறவைகள்

ஆண்   : வாழ்த்துவேன் உனை போற்றுவேன்
          வாழ்வெலாம் உனை ஏற்றுவேன்

பெண்    : கால காலம் யாவிலும்
          சேர்ந்து வாழ வேண்டுமே
          நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

ஆண்   : தென்பாண்டித் தமிழே

பெண்    : என் சிங்காரக் குயிலே

ஆண்   : தென்பாண்டித் தமிழே

பெண்    : என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்

ஆண்   : பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

பெண்    : தென்பாண்டித் தமிழே

ஆண்   : என் சிங்காரக் குயிலே

பெண்    : தென்பாண்டித் தமிழே

ஆண்   : என் சிங்காரக் குயிலே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #10 on: February 04, 2012, 11:19:04 PM »
பெண்     :   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   மெத்தையிட்ட தத்தை அல்லவோ
                   சின்ன விழி ஜாடை மின்ன மின்ன
                   சொன்னதொரு சேதி என்ன என்ன
                  முத்து நவரத்தினங்கள்
                   புன்னகையில் ஜொலிக்கும்

பெண்     :   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   மெத்தையிட்ட தத்தை அல்லவோ

                    (இசை)                          சரணம் - 1

பெண்     :   பாடும் குயிலை பஞ்சவர்ண கிளிய
                  ஜோடி சேர்த்தா என்ன
                  ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்தை
                  கூட சேர்த்தா என்ன   (விசில்)

ஆண்     :   ஹேய் ராதா  வா நீ தான்
                  ஹேய் ராதா  வா நீ தான்
                  பூவை நீயும் பூ போல் சிரிக்க
                  மாலையிலே வந்த மயக்கம்
                  காலை வரை இங்கு இருக்கும் ஹ தா

பெண்     :   ஏ ராஜாவே

ஆண்      :   ஏன் ராதாவே

பெண்     :   நான் வந்தேனே

ஆண்      :  தா செந்தேனே

பெண்     :  கொஞ்சி வர பஞ்சம் என்னவோ.. ஓ...

ஆண்      :  சின்ன விழி ஜாடை      மின்ன மின்ன

பெண்     :  ஹ ஹ சொன்ன தொரு சேதி என்ன என்ன

ஆண்      :  ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள்
                  புன்னகையில் ஜொலிக்கும்

பெண்     :  ஏ.. ராஜாவே     ஆண்  :  ஏன் ராதாவே

பெண்     :  கொஞ்சி வர பஞ்சம் என்னவோ

                   (இசை)                          சரணம் - 2

ஆண்      :   நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு
                   உன்னை போல் ஆகுமா ஹா..
                   ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க
                   யாரு கண்டாரம்மா.. ஆ.. ஆ...

பெண்     :   வா கொஞ்சு ஹ.. நான் பிஞ்சு
                   வா கொஞ்சு நான் பிஞ்சு
                   கோடை காலம் மாலை நேரம்
                   மேனி இது ரொம்ப கொதிக்கும்
                   நீ அணைச்ச கொஞ்சம் இனிக்கும்

ஆண்      :   ஹ ஹ ஹ ஏ ராதாவே

பெண்     :   ஏன் ராஜாவே

ஆண்      :   நான் வந்தேனே

பெண்     :   தா செந்தேனே

ஆண்      :   மெத்தை இட்ட தத்தை அல்லவோ

பெண்     :  சின்ன விழி ஜாடை மின்ன மின்ன

ஆண்      :  தர ர ர சொன்ன தொரு சேதி என்ன என்ன

பெண்     :  ஓ.. ஹோ முத்து நவரத்தினங்கள்
                 புன்னகையில் ஜொலிக்கும்

ஆண்      :  ஏ. ராதாவே

பெண்     :  உன் ராஜாத்தி

ஆண்      :  மெத்தை இட்ட ததை அல்லவோ ஹாங்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #11 on: February 04, 2012, 11:20:03 PM »
திரைப்படம்    பாண்டி நாட்டுத் தங்கம்
கதாநாயகன்    கார்த்திக்    கதாநாயகி    நிரோஷா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    உமா ரமணன்
பாடலாசிரியர்கள்    பொனடைன் 
இயக்குநர்    டி.பி.கஜேந்திரா     ராகம்
     



ஆண்           :  ஏஹே..ஹே..ஏ.ஏ..ஏ...
                      ஏஹே..ஹே..ஏ.ஏ..ஏ...

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா (இசை)

ஆண்           :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                      ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
                      வாடாத வாழைக் குருத்தே மானே
                      வாறேனே மாமன் நானே..ஹே..
                      வாடாத வாழைக் குருத்தே மானே
                      வாறேனே மாமன் நானே

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா

ஆண்           :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                     ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
 
                         (இசை)                          சரணம் - 1

ஆண்           :  முத்து முத்தா பச்சரிசி
                      வெச்சது போலே பல் வரிசை
                      தொட்டுப் புட்டா பெண்ணரசி
                      ஸ்...சுட்டது ஏண்டி என் மனச

பெண்          :   தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
                       கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா
                       தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
                       கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா

ஆண்           :   கானக் குயிலே விளையாடும் மயிலே
                       சேலை எடுத்து பாட்டு பாடும் குயிலே

பெண்          :   உன்னை எண்ணி கண்ணு வெச்சேன்
                       ஒண்ணு விடாமல் சொல்லி வெச்சேன்

ஆண்          :   ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                      ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே

பெண்          :   வாடாத வாழைக் குருத்தே  நானே
                      வந்தேனே தேடித்தானே
                      வாடாத வாழைக் குருத்தே நானே
                      வந்தேனே தேடித்தானே

பெண்குழு   :   ஆ..ஆஆ.. ஆ.ஆ...ஆ...
                      ஆ..ஆஆ.. ஆ.ஆ...ஆ...
 
                        (இசை)                          சரணம் - 2

பெண்         :  உன்னை எண்ணி கன்னி மனம்
                    ஓடுது பாரு தேசமெங்கும்
                    உங்களத்தான் கண்டு புட்டா
                    உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்

ஆண்         :  ஊரென்ன உலகமென்ன இப்போது
                    நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்
                    ஊரென்ன உலகமென்ன இப்போது
                    நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்
 
பெண்        :  காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு
                    மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு

ஆண்         :  விட்ட குறை தொட்ட குறை
                    ஒண்ணுக்குள் ஒண்ணா சேர்ந்திருக்கு

பெண்         :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
 
ஆண்         :  ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே

பெண்         :  வாடாத வாழைக் குருத்தே
                     நானே வந்தேனே தேடித்தானே

ஆண்          :  வாடாத வாழைக் குருத்தே வாடாத வாழைக் குருத்தே
                     மானே வாரேனே மாமே நானே

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா (இசை)

பெண்குழு   :  ஹய்...  ஹய்... ஹய்...  ஹய்...   
                     ஹய்...  ஹய்... ஹய்...  ஹய்...   
                     ஹய்...ய்யா...

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #12 on: February 04, 2012, 11:20:40 PM »
திரைப்படம்    சந்தனக் காற்று
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்


ஆண்   :ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

         (இசை)          சரணம் - 1

ஆண்   :மண்ணை விட்டுப் போனாலென்ன
         என்னுடைய மான் தான்
         கண்ணை விட்டுப் போகாமலே
         காத்திருக்கேன் நான் தான்
         இன்னும் சில நாள்தான்
         அழப் போறேன்
         கொஞ்சம் பொறு நானும்
         வரப் போறேன்
         நீயின்றி நான் ஏது
         அடி நீரின்றி மீன் ஏது
         நீயின்றி நான் ஏது
         அடி நீரின்றி மீன் ஏது

         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு (இசை)

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
         ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
         ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

         (இசை)          சரணம் - 2

ஆண்   :உன்னுடைய பேரை என்றும்
         உள்ளத்திலே நானே
         பச்சைக் குத்தி வச்சேனம்மா
         பட்டு மலர் தேனே
         கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
         உன் நெனப்பு வாட்டும் கொடுவாளா
         தாங்காது தாங்காது
         உன்னை என் ஜீவன் நீங்காது
         தாங்காது தாங்காது
         உன்னை என் ஜீவன் நீங்காது

         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பா..

பெண்    : என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து

ஆ & பெ   :ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #13 on: February 04, 2012, 11:21:17 PM »
ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

பெண்    : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தப் பாடல்
          இனி என் ஜீவன் உன்னோடு
          வருவேன் நாளும் பின்னோடு

ஆண்   : நாள் முழுதும் நான் எழுதும்
          காதல் கதை புனிதம்

பெண்    : பூமுடிக்கும் நாள் வரைக்கும்
          காத்திருப்பேன் விரதம்

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

          (இசை)             சரணம் - 1

ஆண்   : சூர்யோதயம் சந்திரோதயம்
          காலை மாலை நீயாக

பெண்    : பெண்ணோவியம் பொன்னோவியம்
          சூடும் பூவும் நீயாக

ஆண்   : மாலை போலவே மாது
          மார்பில் ஆடிடும்போது

பெண்    : வேதங்கள் ஓத வெட்கங்கள் மோத
          கையும் கையும் கலந்துக் கொள்ளலாம்

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

          (இசை)            சரணம் - 2

பெண்    : பன்னீரையும் வெந்நீரென
          தீண்டும்போது நான் கண்டேன்

ஆண்   : பூமஞ்சமும் முள் மஞ்சமாய்
          தூங்கும்போது நான் கண்டேன்

பெண்    : காற்றில் காய்ந்திட மெல்ல
          காதல் பனித் துளி அல்ல

ஆண்   : தேகங்கள் இரண்டு ஜீவன்தான் ஒன்று
          ஒன்றை ஒன்று விலகக் கூடுமா

பெண்    : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தப் பாடல்
          இனி என் ஜீவன் உன்னோடு
          வருவேன் நாளும் பின்னோடு

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

பெண்    : பூமுடிக்கும் நாள் வரைக்கும்
          காத்திருப்பேன் விரதம்

ஆண்   : நாள் முழுதும் நான் எழுதும்
          காதல் கதை புனிதம்
          ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #14 on: February 04, 2012, 11:21:49 PM »
ஆண்    : ஸ்மைல் பிளீஷ்
              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
              என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
              மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
              வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

                   (இசை)             சரணம் - 1

ஆண்    : நினைக்கத் தெரிந்த மனம்
              மறக்கத் தெரிவதில்லை
              கவிஞரின் கவிதை
              உயிரின் உறவு இது
              உணரும் தருணம் இது
              நடத்தட்டும் வயதை
              நினைக்கத் தெரிந்த மனம்
              மறக்கத் தெரிவதில்லை
              கவிஞரின் கவிதை
              உயிரின் உறவு இது
              உணரும் தருணம் இது
              நடத்தட்டும் வயதை
              மாணிக்கத் தீவே மாலைப் பூவே
              காணக் கண் கோடி
              வேண்டும் தாயே
              ஆனிப்பொன் தேகம்
              ஆனந்த மேகம்
              மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
              வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

                     (இசை)             சரணம் - 2

ஆண்    : புருவக் கொடி பிடித்து
             பருவ படையெடுத்து
             ஜெயித்திடும் இனமே
             அபயக் குரல் கொடுத்து
             அழகு கரம் பிடித்து
             அடைக்கலம் மனமே
             புருவக் கொடி பிடித்து
             பருவ படையெடுத்து
             ஜெயித்திடும் இனமே
             அபயக் குரல் கொடுத்து
             அழகு கரம் பிடித்து
             அடைக்கலம் மனமே
             தோற்றாலும் தேனே
             நான் தான் ராஜா
             ஏற்றுக் கொண்டால்தான்
             வாழ்வேன் ரோஜா
             நேருக்கு நேராய்
             நெஞ்சத்தைப் பாராய்
             மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
             வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

             கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
             நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
             என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
             மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
             வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா