Author Topic: - இங்கணம்  (Read 1503 times)

Offline PaRushNi

- இங்கணம்
« on: October 21, 2016, 08:19:49 PM »
பதினான்கு ரூபாய் சீட்டு
பாதியாய் கிழித்து தந்த நடத்துனர்
பரபரப்பான காலை நேரம்
பார்வையானது இருக்கை இருக்குமா??
என தேட
என்ன ஆச்சர்யம் !
பக்கவாட்டில் ஜன்னல் ஓரமாய் இருக்கை
ஓர் நபர் அமரும்படி
ஓட்டுநர் பேருந்தை கிளப்ப
சொகுசு பயணம் ஆரம்பம் இனிதாய் என
என் நினைப்பு., 8)
அப்பொழுது...
கால்வலி கண்ணு மயக்கமாவும் இருக்கு
வயசான பொண்ணு நானு
என்னை பார்த்து இரக்கம் காட்டுனு ஒரு குரல்
குரல் வந்த திசையில் நோக்கினேன்
[ஒரு பேரிளம் பெண் குரல் நடுக்கத்துடன் நின்றவாறு
இதை சொன்னாங்க]

வந்த சிரிப்பையும் வராதது போல ;)
குறுநகையுடன் :) நீங்க உக்காருங்கனு சொல்லி..
மெல்ல எழுந்தேன் :) :)
(Rhyming அவ்ளோ பிரமாதம்ங்க அதான் சிரிப்பு ;D ;D )
அடுத்த நொடியே......
அமர்ந்த அந்த பெண்மணி
பின்னே திரும்பி, தன் சகஊழியரிடம்
7th paycommission என்னாச்சுங்க- னு  கேட்டாங்க பாருங்க 
என் கண்கள் இப்படி ஆச்சு  :o :o
[அதுவரை மருத்துவமனையில், அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU )
ரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும் நோயாளி போன்றதான  குரல் இப்போ
என்னென்னா L .R ஈஸ்வரி vibration voice-ஆக மாறியதே
அடடே ஆச்சர்யக்குறி !!]


"ஆஹா !!
பாசாங்கு செய்தாயோ அம்மையே
பரிதாபம் பட்டு கோட்டையும் விட்டேனே" (mind voice) :(

-இங்கணம்
பேருந்தில் தொலை தூரம் கம்பியில் சாயந்தவாரே
நின்றபடி பயணம் செய்த பயணி. :P



   
***********
Idaiyagavaippu
« Last Edit: October 21, 2016, 10:44:46 PM by PaRushNi »
Palm Springs commercial photography

Offline ! Viper !

Re: - இங்கணம்
« Reply #1 on: October 21, 2016, 11:13:23 PM »
 :D intha pic la antha thathaku pathil pattiya manasula vechukonga kaantha,, u ll understand that what im saying :D  ::),, antha paiyani oda reaction pakanume lol :D,, nice krypto (y) ;)


Offline PaRushNi

Re: - இங்கணம்
« Reply #2 on: October 21, 2016, 11:28:50 PM »
Kaantha semma  ;D
Rofl

Offline SweeTie

Re: - இங்கணம்
« Reply #3 on: October 22, 2016, 05:28:30 AM »
Sooper  parushini....  enakum sema siripu varuthu ;D ;D ;D   epidilam act panranga intha ponnunga.   
vaalthukal

Offline Mohamed Azam

Re: - இங்கணம்
« Reply #4 on: October 22, 2016, 08:58:36 AM »
Enakku Ennamo Doubt aah irukku Namma parushni sis than antha  tholai thooram payanam seytha payani aah irukkumo,, suyasarithaiya post pannirukkanga :o :o

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: - இங்கணம்
« Reply #5 on: October 22, 2016, 12:28:48 PM »

Kryps baby....
kathai nanna iruntuchi.....
first padichone pudiyale ...
sec padikavumthaan pudinjathu.....
atha bus payaniku vada pochi ....
vera inna soldrathu....... ;D ;D ;D

zam zam anna naanum athey thaan nenaikiren....hehehehehe

kryps baby nice story ma...
pagirnthamaiku nandri chellamzzz...



Offline PaRushNi

Re: - இங்கணம்
« Reply #6 on: October 23, 2016, 12:53:44 AM »
Nanri sweetie !
Azam haha..ena soldradhune theriala ;D
suyasaridhai  ah ;D;D ;D
nanri azam!
Nanri rithika !

Offline SweeTie

Re: - peroonthil oru payanam
« Reply #7 on: October 24, 2016, 07:29:17 AM »
[b நானும் என் தோழி   ராணியும்  ஒன்றாகவே
 பேரூந்தில்  வேலைக்கு செல்வோம்
பேரூந்தில்  சிலவேளைகளில்  நிற்கக்கூட
இடம் இருக்காது.   ஆனால்  என் தோழி ராணிக்கு
எப்படியோ இடம் கிடைத்துவிடும்.
அவளும் உட்க்கார்ந்து  சௌகர்யமாய்
அலுங்காமல் வந்துவிடுவாள்.
நானோ அவளை பார்த்து  சிரித்துக்கொள்வேன்.
பொறாமையும் கொள்வேன்.
ஒரு நாள் ஒரு வயதானவர்  ராணி  பேரூந்தில்
ஏறியதும் எழுந்து  இடம் கொடுத்தார்.
ராணி வேண்டாம் என்று மறுத்தும்
அவர் விடவில்லை.     ராணிக்கு  என்னசெய்வது
என்று தெரியாமல்  அவளும் அமர்ந்துவிடடாள்.
எனக்கோ ஒரே சிரிப்பாய் போய்விட்ட்து. 
நங்கள் இறங்குமிடமும் வந்தது.
அப்போது அந்த பெரியவர் ராணியிடம்
ஒரு கேள்வி கேடடார்.    ...
பல வருடங்களாக  உங்களை
இப்படிதான் பார்க்கிறேன்.   
உங்களுக்கு  எத்தனை  குழந்தைகள்
என்று கேட்ட்தும்.    நான்  என்னையும் மீறி
வாய்விட்டு  சிரித்துவிடடேன்.
ராணிக்கோ என்ன  சொல்வதென்று 
தெரியாமல்  தவித்தாள். 
ஒருபடியாக  சமாளித்துக்கொண்டு
ஐயா எனக்கு இன்னும் திருமணமே
ஆகவில்லை என்றாள்.   பெரியவர்
திக்குமுக்காடி போய்விடடார். 
நாங்களும்  இறங்கவேண்டிய இடம்வரவே
இறங்கிவிட்டொம்.   இருவருக்கும் 
சிரிப்பை அடக்க முடியவில்லை.
ராணிக்கு சின்ன வயதிலிருந்தே பெரிய வயிறு.
பார்ப்பவர்களுக்கு அவள்  கர்ப்பிணி
என்ற எண்ணத்தைக் கொடுக்கும் .
அது அவளுக்கு பேரூந்தில் செல்வதற்கு
மிகவும்   உதவி  புரிந்தது.  அவளும்
கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிடடாள்.
அன்றுதான்  அவளுக்கு  ஞானம்  பிறந்தது.
எப்படியாவது இந்த வயிற்றை இல்லாமல்
செய்துவிடவேண்டும்  என்ற  முற்சியில்
ஈடுபட ஆரம்பித்து  இன்று  அதில்
வெற்றியும் கண்டுவிடடாள்.   
அனால்  பேரூந்தில்  இடம் கிடைப்பதில்லை
பாவம் ராணி.  இப்போதெல்லாம் 
நின்றுகொண்டே பிரயாணம் செய்கிறாள்.  ][/b]

Offline EmiNeM

Re: - இங்கணம்
« Reply #8 on: October 30, 2016, 10:37:29 AM »
இங்கணம் வாசித்து இக்கணம்  வாய் விட்டு சிரித்தேன்

Offline PaRushNi

Re: - இங்கணம்
« Reply #9 on: October 30, 2016, 11:34:55 AM »
kadhaiku comment inoru kadhai ah:D super sweetie :D

laughing is good Eminem.
unga tamizh rhyming super!

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: - இங்கணம்
« Reply #10 on: December 15, 2016, 03:08:31 AM »
சகோதரி வணக்கம்,

சிறியதொரு கதைப் பயணம்,
அழகிய ஏமாற்றம் அனுபம்.
ரசிக்கும்படி சுருங்க சொன்னீங்க,

இங்கே தம்பி தங்கைக்கு எழுந்த
அதே சந்தேகம் எனக்கும் உண்டு,
ஏமாற்றியவர்தான் கதை ஆசானோ!

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline PaRushNi

Re: - இங்கணம்
« Reply #11 on: February 22, 2017, 09:52:41 PM »
saridhan vanakkam
vidaiku badhillai punnai  ;D ;D
aenaiya kelvigaluku punnaigaiye badhilaai amaiyum  :D