FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Global Angel on June 29, 2012, 05:18:01 PM

Title: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Global Angel on June 29, 2012, 05:18:01 PM
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


(http://friendstamilchat.org/newfiles/2017/banner/IS.jpg)

Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Abinesh on April 17, 2024, 11:58:58 PM

   Movie:Aambala
   Song  :Aye Aye Aye
  Singer : Hip Hop Tamizha
  Music  : Hip Hop Tamizha
 


This song dedicated to All FTC Friends

Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: TiNu on April 17, 2024, 11:59:05 PM

Movie - Mersal
Song Name - Macho
Starring - Vijay, Samantha, Kajal Aggarwal, Nithya Menen
Music - A R Rahman
Singers - Sid Sriram, Shweta Mohan
Lyrics - Vivek
Director - Atlee
Producer - Sri Thenandal Films



https://www.youtube.com/watch?v=hnemFzjQUSM (https://www.youtube.com/watch?v=hnemFzjQUSM)


intha paadal all Sid SriRaam fan ku dedicate pannuren....


Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Jack Sparrow on April 17, 2024, 11:59:05 PM
Yaenadi Nee Enna Ippadi Aakuna....From Adhagapattathu Magajanangale


https://www.youtube.com/watch?v=JqsFMz_jMGE (https://www.youtube.com/watch?v=JqsFMz_jMGE)

Yugabharathi Lyrics ❤️❤️

Karthik mesmerizing Voice ❤️

Imman n Shreya Ghoshal Best Combo ❤️❤️❤️
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: PSK on April 17, 2024, 11:59:24 PM
Movie name= teddy
Song =marandhaya
Music director= D imman
Singer= shakthi  soundar rajan
Writer= madhankarky
Favourite songs
En iniya thanimaya
Nanbiye nanbiye
Thank you RJ
Thank you Editor
Thank you gab bro
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Shahina on April 17, 2024, 11:59:35 PM
 அனைவரும் வணக்கம்
இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் மதராசபட்டினம் திரைப்படத்திலிருந்து" பூக்கள் பூக்கும் தருணம்"


இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த ஒரு அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஒரு முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான காதல் மற்றும் தேசபதி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், இந்திய ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள படமாகும்.

பூக்கள் பூக்கும் தருணம் ....❤️❤️❤️
நேற்று வரை நேரம் போகவில்லையே.....❤️❤️❤️
பாடல் வரிகளும் ... பாடும் விதம் அவ்வளவு அழகு கேட்க...❤️❤️❤️

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....❤️

நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே...❤️

காதலுக்கு மொழி தேவையில்லை என்பதை உணர்த்தும் நா. முத்துக்குமாரின் அருமையான பாடல் வரிகள்...❤️❤️

வேரின்ற விதையின்றி விண் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே...❤️

ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே...❤️

எந்த உறவு இது எதுவும் புரியவில்லை எனற போதும் இது நீளுதே...❤️

கேட்கும் போதே  நீண்டு கொண்டல்லவா இருக்கிறது 🥰

ஒரு வரி இரண்டு வரி அல்ல மொத்த பாடலுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது நா.முத்துகுமாரின் வரிகள்..❤️❤️

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் பயணம் முடிவதில்லையே....❤️

பாதை போல் உன் உடல் உலகை விட்டு மறைந்தாலும்
பயணம் போல் உன் தமிழ் வரிகள் என்றும் முடிவதில்லை....❤️

This song  dedicated to my special one🥰 and my sweet glarina sis 😍and ftc friends 🤗
 Thank you ❤️

Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Vijis on April 17, 2024, 11:59:40 PM
Movie-VelliThirai
Song-Vizhiyilae
Lyrics-Na Muthukumar
Singer-K.S Chithra(female version)
My favorite song❤❤❤❤
My favorite lines
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீருற்றி வளர்தேனே இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான் உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலைதூரம் தான் நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே
 
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: fcp.shan on April 18, 2024, 12:00:03 AM
Hi,
Naan ketka pogindra song.

Kadhal padathula

Unakena Irupen

Intha song unmaiya love pandra ellarukum
Dedicate pandren.
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Spike on April 18, 2024, 12:00:56 AM
Movie name : Nepali
Song : Kanavilae Kanavilae

Fav lines :
சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும்
அவள் மின்னலே

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

வாசம் வீசும் பூவிலே
நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி சிந்துதே
எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்




Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Vethanisha on April 18, 2024, 03:13:16 AM
Hi RJ and Dj,

Nice program on last week and intha weekum alarm vachu ezhuntu varen😂 kandippa..
For this time I wanna request song

Song : smayiyai manathai tirudi viddai
Movie: kandu konden kandu konden
Singer: Devan ( my fav singer)

Intha album le ella songs um semma hits specially illai illai solla and kanna moochi enada songs. Somehow ennode fav song in the album is this song.. The music and Voice rombha refreshing ar irukkum..

Fav line
Thirantha Vaanam
Tirantha Vaazhkai
Vaazhava
Olittha kathal
Olipathillai Uyirpathillai vaaa ❤️

Thanks again for the opportunity ☺️
Vantha nalla irukkum varalana will try next time 🤗
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: கிள்ளிவளவன் on April 18, 2024, 11:51:23 AM
Movie - Pudhukottaiyilirundhu Saravanan
Song Name - Pudhukkotai Saravanan
Starring - Dhanush, Aparna,
Music - yuvan shankar raja
Singers -Kunal Ganjawala, Hema Sardesai, Nitish Gopal, Yugendran   
Lyrics - NA. muthukumar
Director - stanlee

Songs
1.      Malargale"   Thamarai   Bombay Jayashree   04:36
2.   "Baby Baby"   Pa. Vijay   Carla, Yuvan Shankar Raja   05:56
3.   "Where Do We Go"   Pa. Vijay   Yuvan Shankar Raja   03:14
4.   "Naatu Sarakku"   Pa. Vijay   Dhanush, Ranjith, Lavanya   04:37
5.   "Pudhu Kadhal"   Snehan   Ranjith, Chinmayi   05:08
6.   "Pudhukkotai Saravanan"   Na. Muthukumar   Kunal Ganjawala, Hema Sardesai, Nitish Gopal, Yugendran