எலோரும் பவர் ஸ்டார் நு சொலி சொல்லி எனக்கும் இவரு படத்தை பார்க்கனும்னு ஆசையா இருக்கு..
படம் பார்க்க போறவங்க எல்லோருமே இவரை பார்க்க தான் போறாங்க
எல்லா டிவி shows ல இவரை கூப்பிடு கிண்டல் பண்ண தான் நினைக்குறாங்க ...இருந்த போதும் அதை எல்லாம் எவ்ளோ ச்போர்டிவே வ எடுத்துகிட்டு எலோரையும் சிரிக்க வைக்குறார் ..இதை நான் fb ல போட இருந்தேன் இவரை பத்தி...really கிரேட் .....
இந்த படத்தை கண்டிப்பா பார்பேன்