Author Topic: பாடல் வரிகள்  (Read 22445 times)

Offline JeGaTisH



படம் :உயிரே
இசையமைப்பாளர் :A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : சுக்ஹ்விந்தர் சிங்க் , சுபா


தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய ஒரு பசைகுயில் பறந்தது
தைய தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா....

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா.....

ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா....

நெஞ்சு உஞ்சுகுட்டித் தவிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தயா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலரையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ

தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய ஒரு பசைகுயில் பறந்தது
தைய தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா.......



                                                  பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
       
« Last Edit: March 06, 2018, 07:37:59 PM by JeGaTisH »

Offline JeGaTisH





படம் :ஜீன்ஸ்
இசையமைப்பாளர் :A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் :நித்யாஸ்ரீ மகாதேவன்



ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை


தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ!!!

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
ப பனி பனிபம பனிபம கமப சகசனி

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ஆ ஆஆ

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை


                                                 பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .         

[/color]



Offline JeGaTisH




படம் : சிநேகிதியே (2000)
இசை : வித்யாசாகர்
பாடல்வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்


ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!!..

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!!

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா  வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க


கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை
சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாள்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..



                                              பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
       

Offline JeGaTisH



படம் : தாண்டவம்
இசை : G.V.பிரகாஷ்
பாடல்வரிகள் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :சைந்தவி,சத்யா பிரகாஷ்



உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேறு என்னக் கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம்
தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும்
சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்
ஐந்து வயது பிள்ளைப் போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேறு என்னக் கேட்கிறேன்


                                              பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

Offline JeGaTisH




படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 
இசை : A.R.ரஹ்மான்
பாடல்வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் :K.S.சித்ரா


கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?

கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?
நான் கண்ணாடிப்
பொருள் போலடா

கண்ணாம்பூச்சி ஏனடா…

அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்த காற்றை
நிறுத்தியும் கேட்டேன்

வான்வெளியைக் கேட்டேன்
விடையேயில்லை
இறுதியில் உன்னைக்கேட்டேன்
இருதயப் பூவில் கண்டேன்

கண்ணாம்பூச்சி ஏனடா…

என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காதோ ?

உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…
உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…
உன் உடல் தான்
என் உடையல்லவா….!

பாற்கடலில் ஆடிய பின்னும்,
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்.

என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா.
என் உயிரில் நீ
வந்து சேர்க்க
உதடுகள் ஈரமாய் வாழ்க !
கலந்திட வா….

கண்ணாம்பூச்சி ஏனடா…

வான்மழை விழும் போது
மலை கொண்டு காத்தாய் !
கண்மழை விழும் போது
எதில் என்னைக் காப்பாய் ?

பூவின் கண்ணீரை ரசிப்பாய்.
நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா ?
அதை நீ காண
கண்ணில்லையா ?
உன் கனவுகளில்
நான் இல்லையா ?

தினம் ஊசலாடியது
எம் மனசு.
அட ஊமை யல்ல
என் கொலுசு.

என் உள் மூச்சிலே,
உயிர் நீங்குதே !
என் உயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே !
உயிர் தர வா….

கண்ணாம்பூச்சி ஏனடா………….


                                                  பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .


Offline JeGaTisH





படம் : பிரியமான தோழி
இசை : S.A.ராஜ்குமார்
பாடல்வரிகள் : Pa.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன் , சுஜாதா மேனன்


மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே

உன் கொழு கொழு
கன்னங்கள் பார்த்து
என் மனசுல தெருகூத்து

உன் ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்து

மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே

உன்னால உன்னால
எம்மனசா உன்னால
தறியில் ஓடும் நாடா
போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது

உன்னால உன்னால
உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா
வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது

இது பஞ்சுலகம் மேனி
பஞ்சு தலகானி
மேல வந்து ஏன் விழுந்த

நீ செக்க செக்க செவந்த
குங்குமத்தில் கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த

நீயும் நானும்தான்
ஒண்ணா திரியிறோம்
தீயே இல்லையே
ஆனா எரியிறோம்

மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே

உன்னோடும் என்னோடும்
உடம்போடும் வேர்த்தாலும்
வேர்த்திடாத இடமும் உண்டு
நீ சொல்லணும்
 அத நீ சொல்லணும்

ஆனோடும் பெண்ணோடும்
வேர்க்காத இடம் என்ன
உதட்டு மேல வேர்க்காதையா
நீ நம்பனும்
அத நீ நம்பனும்

நீ அங்க கொஞ்சம் காட்டி
இங்க கொஞ்சம் கூட்டி
பாதி உயிர் எடுக்காதே

என்ன கட்டி கட்டி புடிக்க
கண்ட இடம் கடிக்க
உத்தரவு கேட்காதே

அசந்தா போதுமே
அரைச்சி பார்க்கலாம்
கசந்தா போய்விடும்
கலந்தே பார்க்கலாம்

மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே

என்   கொழு கொழு
கன்னங்கள் பார்த்து
உன்ம னசுல தெருகூத்து

என்   ரவிக்கையின் ரகசியம்
பார்த்து உன் நெஞ்சுல
புயல் காத்து

மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே


                                             பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

   

Offline JeGaTisH



படம் : கச்சேரி ஆரம்பம்
இசை : டி.இமான்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : பாலாஷ் சென்



கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே
உயிரை தந்தாய்யம்மா

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே

ஆஆ…

கண்ணை பார்த்ததும் வேகமாய்
மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே
தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரை
நீ தந்ததாய்
என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுது
ஒரேதாய் இறகாய்
அலைந்து வந்தேன்
உன் இமையின் நுழைப்பால்
தரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும்
மோதிரம் ஆகியதே

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே

மண்ணை முதன் முறை பார்த்திட
தாயின் கருவறை சொன்னது
என்னை முதன் முறை பார்த்திட
உந்தன் கருவிழி சொன்னது
மலை உயரத்திலே
நதி தோன்றுமே
அது சேரும் இடம்
கடலாகுமே
இது உயிரும் உயிரும்
பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது
எந்த மொழி
என் உயிரை உன் பாதத்தில்
காணிக்கை ஆக்குகிறேன்

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே
உயிரை தந்தாய்யம்மா

ஆ…

                                  பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

Offline JeGaTisH



படம் : யூத்
இசை : மணி ஷர்மா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா



சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பசை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?



                                    பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

 
« Last Edit: March 10, 2018, 07:32:07 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் : சமுத்திரம்
இசை : சபேஷ் முரளி
பாடலாசிரியர்: கலைக்குமார்
பாடியவர்கள் : கங்கா, ஷங்கர் மஹாதேவன்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோஸ்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

நம்மைக் கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சதிர கூட்டம் த்ருஸ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவெண்ட்ற சொல்லை
நாங்கள் இண்ட்று அழிதிடுவோமே
வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒண்ட்று சேர்ந்து நாங்கள் ஊட்டும்போது ஊடிபோகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பெரை வெய்த்து கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பைத் தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்m

கோடை வெயில் நெர இளனீரை போல
இதமாக தானே நாங்கள் பெசுவோம்
சுமைகளை சுகமாய் ஏர்ப்போம்
சுகன்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு
வண்டிக் கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால் தனீர் கூட தீர்த்த மாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்கை
அர்த்தமுள்ள வாழ்கைதான் அல்லோj

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லோ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ


                                             பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

 
« Last Edit: March 11, 2018, 05:59:50 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: மதுமிதா, முகேஷ்

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி.
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
எனக்காய் திறப்பாய்..
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..

பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் எனக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைக்கிறாய்..
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..


                                                     பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   

Offline JeGaTisH



படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ராகுல் நம்பியார்



ம்.. ம்..  ம்...  ம்..  ம்..
ம்... ம்.. ம்..
ம்.. ம்..  ம்...  ம்..  ம்..  ம்..
ம்... ம்.. ம்..

வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா

வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா

வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ....

வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா

கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும் போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ...

வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா


ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ...  ஹோ... ஹோ... ஹோ...


                                                  பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
 


Offline JeGaTisH



படம்: கில்லி
இசை:வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்:சுஜாதா ,உதித் நாராயணன்

தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ

வெள்ளிமணி கொலுசுக்குள்ளே துள்ளுகிற மனசுக்குள்ளே
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்

தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

ஏல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்

என்னம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
ஏ நீ துனிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே

குதுவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது

நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து

தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக்

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ

கந்தனுக்கு வள்ளிய போல கன்னனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியிலே

தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை

ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெல்லாடு
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு

ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு
சிட்டான் சிட்டாஞ் சினுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ

   
                                                   பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

                                                                         

Offline JeGaTisH



படம்:அந்நியன்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்:ஹரிணி ,ஷங்கர் மகாதேவன்


சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..

குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ

இந்த காதல் என்ன வெரும் பாரமா
இது பேறு காலம் இல்லா கற்ப்பமா
ஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்?
கண்களை பார்த்து காதலை சொல்ல
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே

குமாரா… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா
குமாரா… என் வார்த்தை கடல் வற்றி விட்டதா

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி

சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ


                                        பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
       

Offline JeGaTisH



படம் : கோடம்பாக்கம்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரணி, ஹரிஷ் ராகவேந்திரா



ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

                       
                                            பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   

Offline JeGaTisH



படம் : தென்மேற்குப் பருவகாற்று
இசை : ரஹ்நந்தன்
பாடலாசிரியர் : வைர முத்து
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கௌஷல்



யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன

யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா

ஓ..
அத்த மகன் போல வந்து
அங்க இங்க மேயிவ
அட்டு வான காட்டில் விட்டு
அட்டு கிட்டு போவ

முள்ளு தெச்ச ஆடு போல
நெஞ்சு குழி நோக
முட்டை இட்ட காடை எங்கே
காட்டை விட்டு போக

வெள்ளாட்டு கோமியம் கூட
ஒருவாறு வாசம் வரும்
கிளி கீத்த மாம்பழம் கூட
மறுநாளே மாறிவிடும்

நா பொம்பள கிறுக்குல வரல
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல
நா உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல

நீ வெறும் வாய
மெல்லாத
வெளையாட்டுல

யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
லே லே லே…..

ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்க பஞ்சம்
ஆக மொத்தம் உன்ன கண்டு
ஆடி போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தாம் போடும் நெஞ்சு கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்

கோடி ஓடும் சக்கர வள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அது போல பொம்பள சாதி
அரியாம மனச வைக்கும்

நீ பட்டுனு முன்ன வந்து நில்லு
என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு
அட நாவுக்கு தூரம் இல்ல பல்லு
நா முடி போட
ரெடி தாண்டி
முடிவா சொல்லு

யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி



                                                             பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .