Poll

புகை பிடிப்பதையும், மதுவையும் தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா?

தடை செய்ய வேண்டும்
2 (100%)
தடை செய்ய கூடாது
0 (0%)
கருத்து எதுவும் இல்லை
0 (0%)

Total Members Voted: 2

Voting closed: August 17, 2011, 11:01:01 PM

Author Topic: புகை பழக்கமும், மதுவும் உலகை விட்டு ஒழிக்க பட வேண்டுமா? வேண்டாமா?  (Read 2307 times)

Offline Yousuf

அதிகமான உயிர்களை கொன்று கொண்டிருக்கும் இந்த புகை பழக்கத்தையும், மது பழக்கத்தையும் உலகை விட்டு ஒழுக்க பட வேண்டுமா? வேண்டாமா...?

தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் பிறரையும் மாய்த்து கொண்டிருக்கும் இந்த இரண்டு கேடு கேட்ட பழக்கங்களையும் தடை செய்ய வேண்டுமா...? வேண்டாமா...?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ithil kelvi enna veenumaa veendaamaa enru nichiyamaha 100% 2 me olikka pada vendiya onru.... kaasinai selavu seithu thanakku matum ilama pirarukkum sethathaum ilappaum undu panna koodiya ipadeyana palakka valakangal olikka pada vendiya onrethan,.... : :) :)