-
இறைவன் அருளால் நீண்ட ஆயுளும் நல்லாரோக்கியமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாயாக குட்டி தேவதை ரியா...♡
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரியா பாப்பா...♡
ரியா பாப்பாவிற்காக இக்கவி சமர்ப்பணம்...♡
■■■■■■■■■■
இறைவன் தந்த தேவதையே...
நீ என்றும் ஓர் தேனடையே...
தரணியில் நடமாடும் செல்லமே...
நீ என்றும் தித்திக்கும் வெல்லமே...
உன் பிஞ்சுப்பாதம் அன்று,
பூமியில் அடி வைத்த நாள் இன்று!
மழலை பேசும் எம் குட்டி,
அன்று கருவறை நீங்கி பார்த்தது எட்டி!
பெற்றாருக்கு நீ மட்டுமே
உன்னத அருமை...
ஓர்நாள் அனைவரும் உன்னால்
கொள்வார் பெருமை!
உன் தந்தையும் தேவனிடம் சென்றார்...
தன் வாழ்வின் அர்த்தம் உன்னால் வென்றார்...
அவரின் ஆசிகள் உன்னை படரும்...
அவரின் புகழ் உன்னை தொடரும்...
உன்னை அள்ளி அணைக்கவே
தாயும், மற்றைய உறவும் உண்டு...
உன்னை மகுடம் தரிக்க வைக்கவே
உன் ஆசை அத்தையும் உண்டு...
உன் தந்தையின் பந்தம்,
அத்தையின் சொந்தமாய் நாளும் வரும்!
அவள் காட்டும் அரவணைப்பு,
உன் தந்தையன்பின் உணர்வை நாளும் தரும்!
வேறென்ன வேண்டும் செல்வமே...?
வருங்காலம் இனிதாக வெல்வோமே...!
அத்தைமடி மெத்தையடி
நிதம் ஆடி விளையாடம்மா...
தெய்வ ஆசி கொண்டு
தந்தை துணையால் ஓர் நாள்
வெற்றி வாகை சூடம்மா...!!!!!!
(https://i.postimg.cc/CK8Q33TW/20181009_172140.gif)
(https://i.postimg.cc/Wz0k317n/Balloon6_530x.png)
■■■■■■■■■■
-
அத்தையின் கவிதை ரியா பாப்பா க்கு அருமை
இப்படி ஒரு அத்தை கிடைத்தமைக்கு நீ பாக்கியம் செய்த
குழந்தை தான் :)
ரியாவிற்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
God Bless you "Riya"
-
(https://i.postimg.cc/qRgHJ0Tq/PKG-_V2016.10.21_2a45a573-3378-4c2c-b2d1-1574020f9ed2.gif) (https://postimages.org/)
(https://i.postimg.cc/fTffc4Jr/kisspng-happy-birthday-gift-greeting-note-cards-annivers-downloa.png) (https://postimg.cc/qzgKr5cs)
riya kutty happie happie bday kutty ...... nee ippo irukuratha vida athiga santhosathoda siripoda irupaa.....
-
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி Ashi kaa...
உன் தந்தையின் பந்தம்,
அத்தையின் சொந்தமாய் நாளும் வரும்!
அவள் காட்டும் அரவணைப்பு,
உன் தந்தையன்பின் உணர்வை நாளும் தரும்!
அத்தையின் சொந்தங்களாக நீங்கள் அனைவரும் இருக்கும் வரை நிச்சயம் அவள் தன் தந்தையின் அன்பை நாளும் உணர்வாள்...
ஜோனா சீனியர் உங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
-
Riya kutty Iniya Pirantha Nall vazhalthukal
RIYA kutty Ovvaru Nallum pirantha nall than :-*
(https://i.postimg.cc/85SV5w3Y/KKcDsKi.gif) (https://postimages.org/)
God Bless U babe Riya :D