Author Topic: இசை தென்றல் - 016  (Read 5267 times)

Offline Sree

இசை தென்றல் - 016
« on: November 02, 2012, 03:52:25 PM »
Vanakam Isai Thendral/ Master

Rombo naal ku apprema idam kidachiruku athuvum muthal idam rombo santhosama iruku Nandri.

intha vaaram na thervu senjirukum padam Pandiyan (1992), ithula Rajinikanth, Kushboo, Janagaraj Nadichirukanga, Isai Ilayaraja Direction SP.Muthuraman.Intha padam kathaila vetri adaiyatalum isaila vetri petruku,utharanama paandiyanin raajiyathil, anbe nee inna padalgal yeponalum ketute irukalam.intha varam nan ketkapogum padal "Anbe nee enna" paadal yenaku migavum piditha paadal.
« Last Edit: August 19, 2016, 01:50:35 PM by MysteRy »

Offline Jasmine

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #1 on: November 02, 2012, 03:54:14 PM »
Hiii Master,

Naan select panna movie Love Today. Intha movie la my fav hero Vijay and Suvalakshmi act panni irukaanga. Movie ku music potathu new music director Shiva.

Intha movie la rendu songs enakku mattum illa ellarukume romba pidikum. Onnu enna azhagu ethanai azhagu innonu yen pen enru piranthai. Naan this week ketka pora song um yen pen enru piranthai song thaan. Intha song la two versions irukku. Oru version Mohamed Aslam sing panni irukaanga. Mohamed Aslam ku ithu thaan first song um kooda. Second version Unnikrishnan sing panni irukaanga. Ean intha song select pannan na athuku reason of course ithu Vijay song and intha song la lyrics, music ellame nalla irukkum. [/color
]
« Last Edit: November 03, 2012, 02:29:41 PM by Jasmine »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #2 on: November 02, 2012, 03:56:17 PM »
ஹாய் மாஸ்டர் வணக்கம் நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக  உள்ளது .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில  நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் சிந்து பைரவி .இந்த படத்துக்கு இசை ஞானி இளையராஜா  அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் ஒளிச்சது ஒரு காலத்துல இந்த படத்துல கலைவாணியே ,மகாகனபதிம் ,மரி மரி ,மோகம் என்னும் ,நானொரு சிந்து ,பாடறியேன் ,தண்ணிர் தொட்டி ,லோச்சனா ,நீ தயா ராதா,மனதில் உறுதி ,ஆதித்ய  ஹ்ருதயம்,பூமாலை வாங்கி ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும் இதுல எனக்கு  பிடித்த பாடல் வைரமுத்து வைர வரிகளில் சின்ன குயில் சித்ராவின் குரலில் நான் ஒரு சிந்து என்ற பாடல் மாஸ்டர் .எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் மாஸ்டர் அதனால இந்த பாடலை நம்ம FTC நண்பர்களுக்காக போடுங்க மாஸ்டர் .நன்றி .
« Last Edit: November 03, 2012, 06:21:27 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #3 on: November 02, 2012, 03:57:08 PM »
எனக்கு பிடித்த பாடல்

தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும்

சந்தன காற்றே பாடல் ...

இதில் இருக்கும் ராசாவே உன்னை நான் எண்ணித்தான் என்ற பாடலும்
ரொம்ப பிடிக்கும் ...
« Last Edit: November 03, 2012, 08:16:13 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #4 on: November 02, 2012, 03:57:38 PM »
hello master

intha vaaram na thervu senjirukum thiraipadam AZHAGAN

Mamooty Banupriya nadippil KB avargal iyakathil vantha thiraippadam..maragatha mani avargal isai amaippil ella padalum manathil nenga idam pidithavai

naan thervu seiyum paadal "Sangeetha swarangal"

intha paadal kaatchi amaippu arumaiya irukkum..KB avargal padangal ella kaalathukum porutnhum nu solrathuku chinna eduthukaatu intha paadal..antha kaalathulaye raathiri mulukka phone pesura mathiri eduthiruparu intha paadal la.apo antha valakkam irunthatha theriyala aana ippo than antha trend vanthiruku inga..
« Last Edit: November 03, 2012, 03:51:08 PM by Dong லீ »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #5 on: November 02, 2012, 04:01:30 PM »
I would like to request a song from 'Ullasam' Film to be play in Isai Thendral.
I love tis song coz ...melodious tune...wonderful lyric...n hv made an emotional impact on many hearers.
Song: Veesum Kaatrukku
Singer : Harini & Unnikrishnan
Composer : Karthik Raja

I would like to  dedicate this song for all FTC listeners!
THANKS KM.
« Last Edit: November 03, 2012, 01:08:53 PM by MysteRy »

Offline gab

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #6 on: November 02, 2012, 04:02:13 PM »
ஹாய் மாஸ்டர் வணக்கம் , உங்க நிகழ்ச்சியில பங்கு எடுக்கனும்னு ரொம்ப நாளா  காத்திருந்தேன். இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.

இந்த இசை தென்றல் நிகழ்ச்சியில இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாய் நன் தெரிவு செய்திருக்கும் திரைப்படம்
" ரயில் பயணங்களில்".

T.ராஜேந்த்ரோட வித்யாசமான திரைகதைக்கும் இயக்கத்திற்கும் இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. மிக சாதாரண கதை அமைப்பை கொண்டு  இசையாலும் நல்ல பாடல்களாலும் வெற்றிபெற்ற படம் . இப்படத்தில் இருக்கும் பாடல்களும் நல்ல வரிகளை கொண்டதாக அமைந்திருக்கும் .
இதில்
அமைதிக்கு பெயர்தான் சாந்தி ,நூலுமில்லை வானும் இல்லை என்ற சோகா பாடல்களும் , .SP.பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி குரல்களில் தனித்தனியே ஒலிக்கும் வசந்தம் பாடிவர எனும் இரு வேறு பாடல்களும் தூய தமிழில் அமைந்த இனிய பாடல் வரிகளை கொண்டு  அனைவரின் கவனத்தையும் கவர்ந்த பாடல்கள் என சொல்லலாம்.இப்பாடல் வரிகளும் இப்பாடலுக்கான இசையும் இப்படத்தை ஒரு இசையால் வெற்றி    பங்கு வகுத்தது என சொல்லலாம்.

இப்படத்தில் இருந்து நான் கேக்கவிருக்கும் பாடல்P.ஜெயச்சந்திரன் அவர்களின் இனிய குரலில் ஒலித்த
"வசந்த காலங்கள்" என்று தொடங்கும் பாடல்.

இது ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல் திறமைக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த பாடல் எனவும் சொல்லலாம்.

கோர்வையான தமிழ் வார்த்தைகளை கொண்டு ,ஒரு பெண்ணை அழகாக வர்ணித்து எழுதப்பட்ட பாடல் வரிகள் ராஜேந்தர் அவர்களின் இசையால் மெருகூட்டப்பட்டு இருக்கும்.


ரசனை என்ற  பெயரிலே கண்ட கண்ட குத்து பாடல்களையும் கூத்து பாடல்களையும்  கேட்டு  கேலிகூத்தாக ஆக்காமல் உண்மையான இசை ரசனை  மிக்க நம் இணையதள  நண்பர்களுக்காக மட்டுமே  இந்த பாடலை விரும்பி கேட்கிறேன் .
« Last Edit: November 03, 2012, 05:35:06 AM by gab »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #7 on: November 02, 2012, 04:11:54 PM »
ஹாய் மாஸ்டர் மாப்பிளை வணக்கம்!
 நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக  உள்ளது .
தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .
இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில  நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் சேனா இந்த படத்துக்கு இசை இம்மான்   அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம்  அருமையா இருக்கும் உயிர்  பிரிந்தாலும்  உன்னை  பிரியாத  வரம்  வேண்டும் ,என்று எந்தன் காலையில் ,என்னோடு வராத உயிர்  ,சை சையா ஆசையா, ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும் இதுல எனக்கு  பிடித்த பாடல் கபிலன்  வரிகளில் சின்மயி ,பரதப்  சந்திரன் ,ரோசன் பாடின  உயிர்  பிரிந்தாலும்  உன்னை  பிரியாத  வரம்  வேண்டும் என்ற பாடலை என் அன்புக்குரிய பவித்ரா மற்றும்  FTC நண்பர்களுக்காக போடுங்க மாப்பிளை நன்றி ! ;D
« Last Edit: November 05, 2012, 02:19:23 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline fcp.shan

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #8 on: November 02, 2012, 04:32:31 PM »
ஹலோ மாஸ்டர்.....
நான் இந்த வாரம் கேக்க போற சாங் வந்து......
இசையால் வெற்றி பெற்ற படம்...... முகவரி
படத்துல அணைத்து பாடல்களுமே மிகவும் வெற்றி பெற்ற பாடல்கள்.....

ஆண்டே நூற்றாண்டே...... 

ஹே ஹே கீச்சு கிளியே.....

ஓ நெஞ்சே நெஞ்சே.....

பூ விரிஞ்சாச்சு.....

என அனைத்து மிகவும் ஹிட் ஆன பாடல்கள்....

அஜித் சாருக்கு பெரிய ஹிட் கொடுத்த பாடல்கள்......

எனக்கு புடிச்ச சாங் வந்து.......

ஏ நிலவே நிலவே,  நான் உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்...

இந்த பாடல் மிகவும் அருமையான பாடல்......
இந்த பாடல் நெறைய ரசிகர்களை கவர்ந்த பாடல்.......
எனக்கு அஜித் சார் படங்கள் ல மிக மிக மிக பிடித்த படம் மற்றும் பாடல்கள்.

சோ இந்த பாடலை என்னோட FTC நண்பர்களுக்கும் அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் DEDICATE செய்கிறேன்.....!
« Last Edit: November 04, 2012, 12:10:57 AM by fcp.shan »

Offline Forum

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #9 on: November 02, 2012, 04:52:16 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 
[/color

!! Chella_Kutty !!

  • Guest
Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #10 on: November 03, 2012, 03:38:44 PM »
Hi
« Last Edit: November 03, 2012, 03:54:23 PM by !! Chella_Kutty !! »

Offline SaThaNa

Re: இசை தென்றல் (07.11.2012)
« Reply #11 on: November 03, 2012, 03:42:01 PM »
hi