Author Topic: பொது அறிவு  (Read 49207 times)

Offline RemO

பொது அறிவு
« on: November 07, 2011, 09:26:50 PM »
நண்பர்களே

இந்த விளையாட்டை நாம் நம் பொது அறிவை வளர்க்க பயன்படுத்தலாம்.

நீங்கள் மட்டுமல்லாமல்,  உங்கள் குழந்தைகள் இருந்தால்  அவர்களையும் இந்த விளையாட்டை பயன்படுத்த சொல்லலாம். இது  அவர்களின் பொது அறிவை வளர்க்க மட்டுமல்லாமல், இணையத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.

இந்த பகுதியில் ஒருவர் பொது அறிவு சார்ந்த கேள்விகளை கேட்கவேண்டும் ம மற்றவர்கள் அதற்கான பதிலை பதிவு செய்து அடுத்த கேள்வியை கேட்கலாம்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு, கற்போம் வாருங்கள்


முதல் கேள்வி நான் கேட்கிறேன்

தமிழில் உயிர் எழுத்துகள் எத்தனை??


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொது அறிவு
« Reply #1 on: November 07, 2011, 09:30:30 PM »
12

தமிழில் உயிர் மெய் எழுத்துகள் எத்தனை ?
                    

Offline Yousuf

Re: பொது அறிவு
« Reply #2 on: November 07, 2011, 09:47:38 PM »
216

தமிழில் மெய் எழுத்துகள் எத்தனை ?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொது அறிவு
« Reply #3 on: November 07, 2011, 09:57:57 PM »
தப்பு யோசுப்  உயிர் எழுத்து 12  மெய் எழுத்து 18  எனவே மொத்தம் உயிர் மெய் எழுத்து 30

216 என்பது தமிழில் மொத்த எழுத்துக்கள் .

« Last Edit: November 07, 2011, 09:59:34 PM by Global Angel »
                    

Offline gab

Re: பொது அறிவு
« Reply #4 on: November 07, 2011, 10:31:49 PM »
Uyir mei eluthukkal enbathu..  Uyireluthum mei eluthum sernthathu. So yousuf solliya vidai sari.

uyir mei eluthukkal enbavai  ல்+அ= ல,  ல்+இ= லி  ithu pondra uyir mei eluthukkal  12x18 servai  motham 216 eluthukkal enbathu sariyanathu.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொது அறிவு
« Reply #5 on: November 07, 2011, 10:40:13 PM »
ooo ::)  thappa sorry  :)
                    

Offline RemO

Re: பொது அறிவு
« Reply #6 on: November 08, 2011, 08:33:39 AM »
தமிழில் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18.

அடுத்த கேள்வி:


உலகில் மிகச்சிறிய நாடு எது ??

Offline தாமரை

Re: பொது அறிவு
« Reply #7 on: November 08, 2011, 10:23:15 AM »
வாடிகன்



உலகின் மிக பெரிய விலங்கு எது

Offline RemO

Re: பொது அறிவு
« Reply #8 on: November 08, 2011, 06:03:28 PM »
திமிங்கிலம்

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?

Offline Yousuf

Re: பொது அறிவு
« Reply #9 on: November 08, 2011, 07:20:18 PM »
சீன மொழி

மலேசியாவில் மூன்றில் ஒரு பங்கு எந்த நாட்டு மக்கள் வசிக்கின்றனர் ?

Offline தாமரை

Re: பொது அறிவு
« Reply #10 on: November 08, 2011, 07:52:43 PM »
சீனர்கள்


ஏழு தீவு நகரம் என்பது என்ன ?

Offline RemO

Re: பொது அறிவு
« Reply #11 on: November 08, 2011, 09:00:43 PM »
மும்பை

பூமியின் சுழற்சி எந்த திசையில் இருக்கிறது ?

Offline செல்வன்

Re: பொது அறிவு
« Reply #12 on: November 08, 2011, 11:30:07 PM »
மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது .


"Elite currency Club"இல் சமீபத்தில் சேர்ந்த நாடு எது ?

Offline RemO

Re: பொது அறிவு
« Reply #13 on: November 09, 2011, 10:09:43 AM »
இந்தியா

'.com' in the web sites stands for???


Offline gab

Re: பொது அறிவு
« Reply #14 on: November 09, 2011, 10:33:41 AM »
Commercial .


'www' inthe website stands for?