-
(http://i1244.photobucket.com/albums/gg579/vimaldeena/c39_jesus-praying1.jpg)
தந்தை இல்லா எங்களுக்கு தந்தையின்
அன்பை தாராவார்த்தவள்!
எங்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீரை
கூட கைகளில் ஏந்தியவள்!
பாசத்திற்கு பெயர் பெற்றவள்!
தனியாய் நின்று தன்மானத்துடன் தம் மூன்று
மக்களையும் கரை சேர்த்தவள்!
எங்கள் மூவரையும் முப்பது மாதம் தன்
கருவறையில் சுமந்தவள்!
இன்று அவளுக்கு கருவறையை நீக்கும் அபாயம்!!!
ஏய்! கடவுள்களே உங்களுக்கு ஆணை இடுகின்றேன்
என் தாய் மீண்டும் நலத்துடன் நல்லறம் புக வேண்டும் என்று!!!
அம்மா :'( :'( :'( :'( :'( :'( miz u a lot :'( :'( :'( :'(
(http://i1244.photobucket.com/albums/gg579/vimaldeena/prayinghands_6.jpg)
-
Vimal... don't worry, we are all praying for your mother's recovery, she will come back fit and fine soon and be like never before... :) you just be strong and keep praying too... GOD is always great, he tests us with such painful things, but he never lets us down... :) kavalai padathinga... naanga ellarum irukom... eppavume unga koodave... avanga seekrama nallapadiya veetuku thirumbi varuvanga nanba :)
-
(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/vimal.jpg)
(http://www.idlehearts.com/wp-content/uploads/2012/05/god-answers-prayers-in-a.jpg)
-
VIMAL nanba kavalai vendam da amma udalnilai sari aagi seekiram namakita varuvanga da feel pannathey da naangakelam irukiromla god bless u da
(http://i958.photobucket.com/albums/ae67/WesternStoreFixtures/Prayer.jpg)
(http://i1266.photobucket.com/albums/jj527/Wen_Mo/Facebook/Soothing%20miscellaneous%20pics%20Some%20I%20took%20%20some%20I%20d/179013_1801561244773_8216983_n.jpg)
-
(http://i165.photobucket.com/albums/u52/cherribelle/get.jpg)
விமல் கவலை வேண்டாம் கலங்காதே நாங்கள் இருக்கிறோம் கடவுளிடம் மனம் உருகி நாம் வேண்டுவதருக்கு கடவுள் செவி சாய்பார் நம் தாய் விரைவில் குணம் பெற்று வீட்டில் மகிழ்ச்சி திரும்பும் அம்மாவுக்காக நானும் என் அனுதின செபத்தில் வேண்டிகொள்கிறேன்
-
எல்லாம் வல்ல இறைவா , என் நண்பனின் தாயார் உடல் நிலை குணமடையவும் , அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பவும் உன்னிடத்தில் நான் பிரார்த்திக்கிறேன். விமல் நண்பா கடவுள் உங்களுக்கு கிருபை செய்வார் , மனம் தளராமல் இருக்க கேட்டுக்கொள்கிறேன்.
-
விமல் அம்மா பூரண நலம் பெற கடவுளிடம் பிராத்திக்கிறேன்
-
hi frd..sorry to hear dat amma is not well..she'll be ok dont worry...god will listen to our prayers..dont lose hope...god will help for her speedy recovery...!
-
hello nanbaa,
Today friday naan prayer ku ponnen da...ellarkaagavum naan pray pannuven..ur mother'um seekram kunamadaiya naan pray panren da.....tkecre
-
Hi Vimal,
Friend ne varuthapadatha ma amma ku ethuvum agathu enum 1000 years nala irupanga namakuda nanum ammakaga vendikiren avanga sikiram kunamadaiyanumnu kandipa avanga nalapadiya irupanga nambikaiya iru ok va vimal unkuda nanga elarum irukom dont feel.
(http://us.123rf.com/400wm/400/400/ilona75/ilona751109/ilona75110900004/10480656-beautiful-little-girl-praying--closeup-isolated.jpg)
-
விமல் அண்ணா உங்கள் அம்மா 100 வருடம் இருப்பார்கள் அம்மாக்கு எதும் இல்லை நீங்க கவலை பட வேண்டாம்.என் அண்ணாவிமல் அம்மாவின் உடல் நிலை குணமடைய நான் என் பெருமாள் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் .
(http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQW4hsd5aEKOOYpuh18dYmnSe6oJz8f4GPgH5QP_6UiIGxgTq8yb7_i3LSq)
-
Hi vimal nanpa un nilamai than enakkum un amma ku onnum nadakathu ellam valla iravan erukiran koodiya seekiram un amma thirumbi palaya nikaikku varuvankal nanum ellam valla iravanidathil pray panuren
-
Vimal friend; nambinor kai vida pada mahtar...avar mela nambikai vaige kandipa elam nalapadiyaga mudichu taruvar...FTC nanbargal ungal ammavin udal sugatirkaaga vendikirom...
-
(http://i911.photobucket.com/albums/ac316/DAMARIS67/untitled-1.jpg)
vimal nanba kavalappadatha ammaku ethuvum aagathu nanba allah irugan ellam avan pardthupan unakkaga naan unakgaga iraivanidom pry panreen nanba ...
YHA ALLAH ENGA NANBAN VIMAL AMMA.. UDAMPU KUNAMGI ENTHA KURAUM ILLAMA VEEDU VARA UTHAVI PURIVAYAGA AAMEEN AAMEEN YARAPPAL AAHLAMEEN .......... :'(
-
vimal prendu
dont worry amma seekiram gunam adaiya namma elor prayerum kandipa niraiverum(F)
-
en arumai sagothara,
ithu vayathhana kaalathil iyarkaiyaga nigazhum oru nigazhvey(oru silaruku matum). ithai kathil kollathu nam annaiyai arugil irunthu gavanamaaga paarthukol.
nam annai viraivil gunam adaivar, nammodu sernthu vaazha ellam valla iraivan arul purivar..
iraivaa,
engal anaiyin udal nilai theri meendum engalodu vaazhnthida, unnidam irukaram koopi vendi kolgiren,nee karunaiye uruvaanavan enbathu nijamaanaal engal anaiyin udalnilai viraivil gunamaaga arul sei.....
-
விமல் உங்களின் அன்னையை அவரது உடல் நலத்தை காத்து உங்கள் குடும்பத்துக்கும் உங்களுக்கும் நிரந்தரமான மகிழ்வை தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துகொள்கிறேன் .
-
நன்றி என்ற மூன்றெழுத்தை கூறி நான் நம் நட்பை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என் அன்னை என் நண்பர்களுக்கும் அன்னையே எனவே தங்கள் அனைவரும் கண்டிப்பாக நம் அன்னைக்காக பிரார்த்திப்போம் நண்பர்களே :) :) :)
-
Vimal
amma seekiram gunam adaiya naanum pray seidhukiren.