Pages: 1 2 [3] 4 5 ... 10
21
« Last post by MugilaN on Today at 09:53:08 AM »
Yes
22
« Last post by TiNu on Today at 09:32:26 AM »
Happy Birthday Elon Rusk
23
« Last post by MysteRy on Today at 08:47:31 AM »
24
« Last post by MysteRy on Today at 08:45:45 AM »
25
« Last post by MysteRy on Today at 08:44:37 AM »
26
« Last post by MysteRy on Today at 08:27:00 AM »

“I started making shoes in my mother’s laundry room… and ended up putting them on the greatest athletes in the world.” 👟🔥
I grew up in a small German town, surrounded by war and scarcity. While other kids kicked around a ball, I was obsessed—with feet. How they moved, how they landed. I began crafting shoes by hand with old tools, scraps of leather, and no customers—just an overwhelming passion.
I wasn’t trying to make stylish shoes. I wanted to make shoes that performed—that helped athletes push their limits. 🧵⚙️
My brother and I started a company together, but business and pride tore us apart. He founded Puma. I built Adidas. Two brothers turned into rivals. Even our families stopped speaking. But I kept going—testing spikes, designing shoes for sport, not fashion.
Then came the Berlin Olympics. Jesse Owens, an African-American athlete, wore my handmade shoes in Nazi Germany—and won four gold medals. The world saw what a well-built shoe could do. 🏅🇩🇪
War didn’t spare me. My factories were bombed. My workers scattered. I had to rebuild everything from rubble. Day and night, I worked—not just to revive a brand, but to prove that passion could survive even the darkest moments. Adidas wasn’t just a label. It was my resistance. 💣🛠️
Today, Adidas stands as a global icon—not because of wealth, but because it was born from obsession: to help athletes perform better. It all started with one shoe, made by hand, in a humble laundry room. The rest? Fueled by persistence. 💪🌍
“When you build with passion, even mud becomes a racetrack.” 👣🔥
– Adi Dassler, Founder of Adidas
27
« Last post by MysteRy on Today at 08:25:15 AM »

“I couldn’t read or write well… but I always knew I was born to create things that would improve people’s lives.” 🔌🧠
Life hit me hard when I was just a child. I lost my father at 9 and had to start working to support my family. By 15, I was an apprentice at an electrical company — barely literate, but deeply driven. Every wire I connected, every bulb I fixed made me believe I could shape the world with my hands.
I was fired more than once — “too slow,” “too young.” But I didn’t stop. I wasn’t chasing fame, just a chance to build something that mattered. ⚙️💡
At 23, I started what would one day become Panasonic, in a two-tatami mat workshop. I crafted molds by hand, packed my own products, knocked on doors to sell them… and often came home empty-handed. Even my own brother-in-law abandoned the journey. Still, I didn’t give up. I lived on rice and water, sleeping on the floor — all to create Japan’s first double socket. Something simple… but essential. 🔌🥣
When the business began to grow, war came. Bombs destroyed my factories. I lost employees, friends — everything seemed lost. But I refused to quit. We rebuilt. Not just buildings, but dreams. Because Panasonic wasn’t just a company — it was a symbol of hope for those who had lost everything. 📉🏭
Today, Panasonic exists in over 160 countries. But my greatest pride isn’t in its size — it’s in knowing that it was built from pain, from emptiness… and filled with hard work, purpose, and a deep love for serving others.
Sometimes, those who have the least are the ones who give the most. 🙌🌏
“True greatness lies not in what you build on the outside… but in what you refuse to let be destroyed on the inside.” 🔥💪
— Konosuke Matsushita, Founder of Panasonic
28
« Last post by MysteRy on Today at 08:19:05 AM »

பூண்டில் மாங்கனீசு, விட்டமின் B6, விட்டமின் C, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
அதிலும் சாதாரண பூண்டுகளை விட முதிர்ந்த பூண்டின் சாற்றில், அதிகளவு சத்துக்கள் உள்ளது என்று மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
முற்றிய பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முற்றிய பூண்டை சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
முற்றிய பூண்டில் உள்ள சாறு நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
முற்றிய பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடுவதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைந்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முற்றிய பூண்டில் உள்ள ஆர்கனோசல்பர் (Organosulfur) எனும் உட்பொருள் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதை தடுத்து, கல்லீரலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
முற்றிய பூண்டு சாறு நோயெதிர்ப்பு செல்களின் அளவை அதிகரித்து, நமது உடலின் ஆரோக்கியத்தை தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி, நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
முற்றிய பூண்டு சாறு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. எனவே தினமும் முற்றிய பூண்டு சாற்றினை எடுத்து கொள்வது நல்லது.
முதிர்ந்த பூண்டு சாற்றில் சக்தி வாய்ந்த ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து, முதுமை, மன அழுத்தம், உடல் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
குறிப்பு
அன்றாடம் முதிர்ந்த பூண்டின் சாற்றினை உணவுடன் சேர்த்து கூட சாப்பிட்டு வரலாம்.
29
« Last post by MysteRy on Today at 08:17:22 AM »

🌿 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿 காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿 சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿 பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
🌿 கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿 மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿 குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿 அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
🌿 புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿 பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿 பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿 பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿 சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿 வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
🌿 முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿 வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
🌿 முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿 புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿 புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿 நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
🌿 தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
🌿 முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿 முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
🌿 பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿 புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿 மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿 மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿 முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿 சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
🌿 வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿 தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿 தவசிக்கீரை - இருமலை போக்கும்.
🌿 சாணக்கீரை - காயம் ஆற்றும்.
🌿 வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
🌿 விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
🌿 கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
🌿 துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿 துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿 காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿 மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
🌿 நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
30
« Last post by MysteRy on Today at 08:14:25 AM »

கசப்பான ருசியைக் கொண்ட வெந்தயக் கீரையை பெரும்பாலானோர் உணவில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் இந்த வெந்தயக் கீரையில் எண்ணில் அடங்காத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
வெந்தயக் கீரையின் மருத்துவ நன்மைகள்
வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தின் பிரச்சனைகள் குறையும்.
வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
கபம் சளித் தொல்லைகள் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகிவிடும்.
எப்போதும் மந்தநிலையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், அது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு, வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், ஏனெனில் இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், இது போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில் இது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக்க உதவுகிறது.
தினமும் வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காணலாம்.
Pages: 1 2 [3] 4 5 ... 10