Author Topic: மொழிப் பெயர்க்க முயற்சி செய்யலாம் வாங்க  (Read 30928 times)

Offline MoaNa

அது பரவலா மோனா சகோதரி நீங்க மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்ல சந்தோசமா விளையாட்டை தொடருங்கள்

Thank you very much sis I am happy to join this group....
MoAnA

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
மிக்க நன்றி சகோதரி ....
இந்த குழுவில் சேர்ந்ததில்
எனக்கு மகிழ்ச்சி ...

Glad to knew that Moana sis...have great day sis


Offline JeGaTisH

மோனா சகோதரியை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி....
சகோதரிக்கு சிறந்த நாளாக அமையட்டும்..

I played cricket in small ponds

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
நான் சிறிய குளங்களில் கிரிக்கெட் விளையாடினேன்.

Vanakam thambi ...mulusa illanaalum little bit i know about cricket...but Pond le epdi cricket play panninga...?

Offline JeGaTisH

வணக்கம் தம்பி ... கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும் ... ஆனால் குளத்தில எப்புடி கிரிக்கெட் விளையாடுணிங்க ...?

vanakam aththi ka......naga vilaiyadura po kulathula thani illa
engaluku endu oru cricket ground um illa.....adhanaala..nagale
kulatha criket vilaiyaduraththukku Eththa madhiri senjikitom....

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
வணக்கம் அத்தி அக்கா...நாங்கள் விளையாடும் பொழுது
குளத்தில் தண்ணீர் ...எங்களுக்கு என்று சுவர்க்கோழி
திடலுமில்லை ..அதனால் நாங்களே குளத்தைச் சுவர்க்கோழி
விளையாடுவதற்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொண்டோம் ...

Oh k k thambi ..but thambi ..my name Rithika ..oru vela thambi short ah aththi nu
kupduringalo...?
Offline JeGaTisH

ஒ சரி தம்பி .. ஆனால் தம்பி..என் பெயர் ரித்திகா ...ஒரு வேலை தம்பி சுருக்கி அத்தி னு
குப்டுரீங்கலோ..?ama riththika akka...epudi poghu life ka....how old ru ka...?naan unga la chat room la parthadhu iliye?

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
ஆமாம் ரித்திகா அக்கா ...வாழ்க்கை எப்படி போகின்றது அக்கா ..?
உங்கள் வயது என்ன அக்கா ..?நான் உங்களை
அரட்டை அரங்கத்தில் பார்த்ததே இல்லையே ..

Hi Vanakam Bro...Ya ...My Life going good...How about u?
I'm 21 ...Naa Chatroom varathu romba rare thambi...
mostly forumle than irupen...padikiringala neenga ?


Offline JeGaTisH


வணக்கம் தம்பி..ஆம்..என்னுடைய வாழ்கை நன்றாக போகிறது...எப்படி போகிறது உங்கள் வாழ்கை?நான் 21 ..நான் அரட்டைஅரங்கத்திட்கு வருவது ரொம்ப கொரைவு தம்பி...
நெறைய நேரம் மன்றத்தில் தான் இருப்பேன்...படிக்குறீர்களா நீங்க?

hi akka..yes.. I am studying...nan Italian language padikiren....
I am 19 vayadhu akka ...enadhu valkaiyum going good....
ungalai sandhiththadhil perum magilchi akka... ;D ;D ;D ;D

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
வணக்கம் அக்கா .. ஆம்...நான் படித்துக் கொண்டிருக்கிறேன்..
நான் இத்தாலியன் மொழி பயில்கிறேன் ..
எனக்கு 19  வயது அக்கா ..எனது வாழ்க்கையும் நன்றாகப் போகிறது ..
உங்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி  அக்கா ...

Hi thambi very glad to know that...Nice to meet u too...
How r u ...Saptacha...Iniki leave ah..How is ur Day..
Have to go thambi ...see u tomorrow..have a great day..Study well..
 ;)

Offline JeGaTisH

வணக்கம் தம்பி மிகவும் மகிழ்ச்சி தெரிதுகொண்டதில்...சந்தித்ததில் மகிழ்ச்சி
எப்புடி இருக்கீங்க...சாபுடாச்சா...இன்னைக்கு விடுநாளா...உங்களது நாள் எப்படி உள்ளது..
நான் போகவேண்டும் தம்பி...நாளை சந்திக்கலாம்....நல்ல நாளாக அமையட்டும்...நன்றாக படியுங்கள்.....


mhh nalla pochi ka....ama saputen..and u ?...enakku 2 month leave ka....nice meet u too ka...
thanks akka....nala padikiren......tell me about u akka?

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
ஹ்ம்ம் ...பொழுது நன்றாக போச்சி அக்கா ...
நான் சாப்பிட்டேன் ..மற்றும் நீங்கள் ?
எனக்கு இரண்டு மாதம் விடுமுறை அக்கா ...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ...நன்றி அக்கா ...
நன்றக படிக்கிறேன் ...உங்களை பற்றி சொல்லுங்களேன்
எனக்கு ..?

Hi thambi ..happy to see ur reply..
naa inum sapdale inithan...
hmm enna pathi soldrathuna...
im rithika ...from malaysia ...
2 yrs ahh ftc le iruken...chatku avlo varamatten...
forum is my sec home..


Offline JeGaTisH

வணக்கம் தம்பி ..உங்கள் பதிலைக் காண மகிழ்ச்சி..
நான் இன்னும் சாபுடல இனி தான்...
ம்ம்ம் என்ன பத்தி சொலுறதுனா..
நான் ரித்திகா ...மலேசியாவில் இருந்து...
இரண்டு வருடமாக நண்பர்கள் அரட்டை அரகத்தில் இருக்குறேன்...
அரங்கதிட்ட்கு அவோலவா வரமாட்டேன்...
என்னுடைய இரண்டாவது வீடு மன்றம்....


hi ka...soo sweet ka...2 yeaars wow...nan 1 year achi...
ohh ok ka....nan mine la than rombha neram irupen
sila neram 24 hour irupen ...apudi patta oruthan nan..
how is yor day ka?r u study ka?

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4371
 • Total likes: 4989
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!
வணக்கம் அக்கா ...மிக இனிமையான சகோதரி..
நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது ...
நான் முக்கியம் திரை (பெரிய திரை ) யில் தான்
அதிக நேரம் இருப்பேன் ...சில சமயங்களில் இருபத்திநான்கு
மணி நேரமும் இருப்பேன் ...அப்படியான ஒருவன் நான் ..
உங்கள் நாள் எப்படி போகிறது ....?
நீங்கள் படிக்கிறிங்களா ?

nallathu thambi...startingle vanthape
naanum rmba chattingle than irunthen..
then only came to forum...
illa bro...akka vela seiren ..remittence le as a teller..
neenga enga irukinga ...veetle elarum epdi irukanga?
« Last Edit: August 05, 2017, 03:30:02 PM by ரித்திகா »


Offline JeSiNa

 • Hero Member
 • *
 • Posts: 503
 • Total likes: 811
 • Karma: +0/-0
 • Gender: Female
 • unmai kadhal yaar entral unai enai soluvene....
நல்லது தம்பி முதல்ல வந்தப்போ நானும் அதிகம் அரட்டைஅரங்கில் தான் இருந்தேன்..(எவன் சூனியம் வச்சானே தெரியல..) அப்பறம் மன்றத்துக்கு மட்டும் தான் வர்றேன்... இல்ல தம்பி அக்கா  வேலை செய்றேன் ...ஒரு சொல்லாக பணம் செலுத்துவது... நீங்க எங்க இருக்கீங்க வீட்ல எல்லாரும் எப்படி இருகாங்க...

Tub What's going on my Swt Sis Rithi And Jega dude...? >:( chattingla pesura All Details Forumla poitu iruku...

Tags: