Author Topic: Pray for me  (Read 7752 times)

Offline sanjay

Pray for me
« on: August 07, 2015, 11:49:07 AM »
நேற்று முன்தினம் நான் இரண்டு சக்கர வாகனத்தில் சென்னைஇல்  இருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் பாதை செறி இல்லதே காரனத்தால் என் வாகனம் தரம் புரண்டது இதனால்  எனுக்கு கை,முட்டி,காலில் பலத்த காயம் ஏற்பட்டது கடவுள் கிருபையால் என் தலையில் எந்த காயமுன் ஏற்படவில்லை என்னிடம் தலை கவசும் இருந்தும்  நான் உபயோகம்  படுத்தவில்லை என் வாகனும் விழுந்த வேகத்தில் என் ஹெல்மெட் ஓடைந்து சுக்குநூறு ஆகி விட்டது .ஆதலால் என் உயிரின் மேலான நண்பர்களே வாகனத்தில் செல்லும் பொழுது அவசியம் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள் .நான் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து  வீடென் என்று கூட சொல்லலாம்..நன்றி நண்பர்களே எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ....

Offline MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 211246
  • Total likes: 19413
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Pray for me
« Reply #1 on: August 07, 2015, 12:19:38 PM »
<a href="http://i.123g.us/c/gen_getwell/card/119718.swf" target="_blank" class="new_win">http://i.123g.us/c/gen_getwell/card/119718.swf</a>
« Last Edit: August 07, 2015, 12:24:01 PM by MysteRy »

Offline SmileY

Re: Pray for me
« Reply #2 on: August 07, 2015, 01:07:55 PM »
Sure  v vl pray fr u farhan..  Kandipa helmet is more important fr us.... Nt fr others.. .. Ppl must use the helmet.... . It vl save  his/her only his fmly members life too.... All ppl in fmly vl wait fr ur visit to home.. .. The grt escape of story of Farhan  vl change some ppl mind nt using helmet... ... Hairfall  Ku feel senju un life fall ninja jenmathuku feel panrapla  vachita the enga frnds.. ..

Farhan sure dua _/\_ fr u to Allah.... All vl b AL r8....b safe always. .. . Get well soon 
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


JOKE GUY

  • Guest
speedy recovery nanba
« Reply #3 on: August 07, 2015, 01:43:46 PM »
நண்பா நீங்கள் விரைவில் குணமடைய ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்

Offline ! Viper !

Re: Pray for me
« Reply #4 on: August 07, 2015, 01:48:02 PM »
"☺ Even god needs helmet for being in war or while riding to next bulogam ☺"   ♥ Now u smiling by seeing this video i know ur importance is giving to smile to full fill ur cheeks why dont u give importance to ur head by wearing helmet and sanjay now u got lessons how to protect ur self and be alert always while riding god bless u nanba :) u ll cure soon dnt wry :) and one more thing road la porapa road ha pathu vandi otanum side la pora ponnalam pathutu pona ipadi than agum :P :D cheer up man ;)
:) ஹெல்மெட்  போடுடுவிர் உயிர் காப்பிற் :)
<a href="http://youtu.be/xKShUanEKAs" target="_blank" class="aeva_link bbc_link new_win">http://youtu.be/xKShUanEKAs</a>

Offline Jekan

Re: Pray for me
« Reply #5 on: August 08, 2015, 05:46:16 AM »
Hoi Farhan Ino Da  Accident take care '

Drag Team Leader

Tags: