Author Topic: நீங்களும் ....  (Read 7223 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 421
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நீங்களும் ....
« on: July 10, 2011, 05:34:49 PM »
நீங்களும் முயற்சிக்கலாம்


உங்கள் கற்பனைகள் .....
உங்கள் எண்ணங்கள் ....
உங்கள் வார்த்தைகள் ...
உங்கள் உணர்வுகளை
கவிதைகளாக்கி ...
உங்கள் இனிய உறவுகளுக்காய்
பகிர்ந்துகொள்ள_  உங்கள்
நண்பர்கள் இணையத்தளம் காத்திருக்கின்றது ...