Author Topic: ~ அவகாடோ மில்க் ஷேக் ~  (Read 34 times)

Offline MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 215719
  • Total likes: 20948
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அவகாடோ மில்க் ஷேக் ~
« on: September 10, 2016, 04:04:55 PM »
அவகாடோ மில்க் ஷேக்



தேவையானவை:
அவகாடோ-: 1
பால் – : 2 கப்
தண்ணீர் -: 1 கப்
சக்கரை -: 4 ஸ்பூன்

செய்முறை:

நன்கு பழுத்த அவகாடோ பாதியாக வெட்டி கொட்டையை நீக்கி ஒரு ஸ்பூன் வைத்து பழத்தை எடுக்கவும்.
மிக்ஸ்யில் அவகாடோ, பால், தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அடித்து குடிக்கவும்.

குறிப்பு :

 அவகாடோ (Butter fruit)) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B 6 உள்ளன. அவகாடோ கெட்ட கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்வற்றை தடுக்க இயலும்

Tags: