Author Topic: மசாலா டீ பொடி  (Read 939 times)

Offline kanmani

மசாலா டீ பொடி
« on: July 23, 2011, 08:41:29 PM »
    * 1. மிளகு - 16
    * 2. பட்டை - 1 இன்ச்
    * 3. லவங்கம் - 4
    * 4. ஏலக்காய் - 4
    * 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

    * இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும்.
    * இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

Tags: