Author Topic: Simple கரம் மசாலா பொடி  (Read 1125 times)

Offline kanmani

Simple கரம் மசாலா பொடி
« on: July 23, 2011, 08:39:30 PM »
    * பட்டை - ஐம்பது கிராம்
    * லவங்கம் - இருபத்தைந்து கிராம்
    * ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி

    * எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
    * மட்டன் ப்ரை, சிக்கன் ப்ரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும்.
[/color]

Tags: