Author Topic: உங்களைப் போல் ஒருத்தி  (Read 388 times)

Online ChikU

  • Newbie
  • *
  • Posts: 42
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • !~Sometimes you WIN, Sometimes you LEARN~!
Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #15 on: November 01, 2018, 08:42:58 AM »
மிக்க நன்றி Evil Pei.

மிக்க நன்றி ஜோக்கர். கண்டிப்பா,   என்னளவுல எனக்கு தெரிஞ்சதை நான் கண்டிப்பா பதிவு செய்யறேன். நான் கற்றது வெறும் கைமண் அளவு தான். இன்னும் இங்க உங்க எல்லார்கிட்டயும் இருந்து கத்துக்க வேண்டியது கடலளவு இருக்கு. கத்துக்கிறேன்  :)

My dear Dori Gal, பேரன்புக்கு எப்பொழுதும் நன்றி.   வீட்டுல எப்பவும் ஆட்கள் இருக்கதால உட்கார்ந்து பேச முடியல Dori gal. ஆனா வந்தா கண்டிப்பா உட்கார்ந்து பேசறேன்  :-*




Tags: