Author Topic: உறவுகள்  (Read 89 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 137
  • Total likes: 258
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
உறவுகள்
« on: August 31, 2020, 12:35:16 PM »
உறவுகள் என்பவை மேன்மையானவை.

 அதை உணர்வுகளுடன் ஒன்றிணைப்பது சிறப்பு, உவமைக்காக ஒன்றிணைப்பது இழப்பு...

உறவுகள் என்றும் உணர்வுபூர்வமது, உன்னதமானதும் கூட..

புதுப்பிக்க மறந்த எந்த உறவும் ஒன்று தொலைவில் போகும் அல்லது தொலைந்து போகும்.

ஆகவே மக்களே ! நீங்கள் தொலைவில் இருந்த பொழுதிலும், என்றும் தொடர்பிலேயே இருங்கள்...

உறவுகள் மேம்பட வாழ்த்துக்கள் 💐💐💐💐 - MN-Aaron.......

Tags: