Author Topic: கொரானா காதல் !  (Read 255 times)

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
கொரானா காதல் !
« on: October 15, 2020, 12:45:53 PM »


கொரானா   காதல் !

காட்சி-1
-------------
இடம் : கல்லூரி   ஹாஸ்டல்
நேரம் : மாலை

(  தான்யா , மஹி  இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ..அப்போது ஆர்த்தி வருகிறாள் )


தான்யா : ஹே மஹி !  ஆர்த்தி எங்கடி போனா ?
மஹி      :அவ காலேஜ் கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு கிளம்பிட்டாளே..இன்னுமா
                  இங்க வரல ?
தான்யா: ஆமாடி ..வர வர அவ போக்கே சரி இல்லையே.. சம்திங் ராங் !
மஹி:        (யோசனையுடன் )எஸ் !...கண்டு பிடிக்கணும் ...

(அப்போது  நம்ம ஹீரோயின் ஆர்த்தி வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய் கேர்ள்ஸ்  என்ன டூயிங்?
(மஹி , தான்ய ...முறைத்து பார்க்கிறார்கள்  )
ஆர்த்தி : (வியப்புடன் ) என்ன  கேர்ள்ஸ்   லுக்கு?
மஹி: நீ எங்க போய்ட்டு வர்றே ?
ஆர்த்தி : கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு  இங்கதான வர்றேன் !
தான்ய : நோ ...நீ எங்கயோ யாரையோ மீட் பண்ணிட்டுதானே   வர்றே ?
ஆர்த்தி: (பதட்டத்துடன் ) இல்லையே..நேரா இங்கதான் வரேன் !
மஹி :   எங்களுக்கு  எப்போவோ காது குத்தியாச்சு ..
ஆர்த்தி : அது வந்து  ..அது வந்து...
தான்ய : சொல்லும்மா ..இப்போவாச்சும் ...உண்மையா ..
ஆர்த்தி : ஹ்ம்ம் ..ஓகே சொல்றேன்...திஸ் செம் பீஸ் தேதி பார் ஆகிடுச்சு
               ..தெரியுமில்ல?
மஹி : ஆமா..நாங்க கூட தரோம்னுதான சொன்னோம் ...நீதான்
             வேணாம்னுட்டே 
ஆர்த்தி: எஸ் ..இன்னிக்கு லாஸ்ட் தேதி ஆச்சே..போயி எஸ்சுஸ் கேட்கலாம்னு  ..
                ஆபீஸ் போனேன்..பார்த்தா..ஆல்ரெடி கட்டி இருக்கு  ...
தான்யா: ஹோ .. ஹொவ் இட் பாசிபல் ...யாரும் கட்டிடங்களோ ?
ஆர்த்தி : (கோபத்துடன்) எஸ் ..அந்த ஆதித்யா ..கட்டி இருக்கான் ....
 மஹி:    வாவ் .. ஹி இஸ் கிரேட்  ... (கை தட்டுகிறாள்)
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன்) இவன் யாரு எனக்கு பீஸ் கட்ட.. நான்
                 கேட்டேனா?   
தான்யா: ஹே ..ஹி இஸ்  குட்பிரெண்டு   நமக்கு ..சோ கட்டின என்ன ?
ஆர்த்தி :நோ தான்யா ....பிரண்ட்ஸா இருக்கலாம் . பட் பீஸ் எல்லாம் கட்ட
              வேண்டியது   இல்ல ...ஐ டோன்ட் லைக்  ..அதன் சண்டை போட்டுட்டு
                   வந்தேன்...நாளைக்கு எப்படியும் அவனுக்கு அமௌன்ட்
                    கொடுத்துடுவேன் .
மஹி.. இல்ல ஆர்த்தி..ஆதிக்கு  கஷ்டமா இருக்கும்..டோன்ட் இன்சல்ட் ஹிம்
தான்யா: ஆமா ஆர்த்தி..
ஆர்த்தி : சீகேர்ள்ஸ் ! எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு .. என் பெர்சோனால்ஸ்ல
                  யாரும் தலை இட வேணாம் ...சாரி .. பை ! (போய் விடுகிறாள் )
மஹி: (வியப்புடன் ) என்னடி இவ இப்படி இருக்கா ?
தான்ய : ஹ்ம்ம் .. அதான் அவ கேரக்டரே  ! விடுடி...

                                                                                 (தொடரும் )
« Last Edit: October 15, 2020, 08:11:28 PM by AgNi »

Offline Jack Sparrow

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #1 on: October 15, 2020, 07:04:23 PM »
Excellent Agni...Screenplay Luv Story...Opening Sema., :)

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #2 on: October 15, 2020, 08:13:14 PM »


மிக்க நன்றி Jack  !

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #3 on: October 15, 2020, 08:55:19 PM »


காட்சி-2 
-------------
இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : காலை

ஆதித்யா , தருண் ,மிதுன்  , செல்வா  நால்வரும்  கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு பேசி கொண்டுள்ளனர்.
 
தருண் : ஹை மச்சீஸ் ....நோட் பண்ணீங்களா ? 
    ஆதி : என்ன dude ?
தருண் : டேய்..யு ஸ்டாப்..உன்னை பத்திதான் பேசறேன் ..(செல்வா ,  மிதுன்
                இடம் திரும்பி )
                மிதுன் ..ஆதி ..ஏன் dulla  இருக்கான்னு கேட்டிங்களாடா?
செல்வா:ஹே ஆமா நான் நெனச்சேன்..ஆதி என்ன மச்சி விஷயம் ?
     ஆதி : அதெல்லாம் ஒன்னுமில்லடா.. இவன் ஏதும் சொல்லிட்டு இருப்பான்
                  ..கண்டுக்காதே   
மிதுன்  : ஹே ஆதி.. நாம ஸ்கூல் daysla  இருந்து பிரெண்டு  ...எங்களுக்கும் face 
                 ரீடிங் தெறியும் மச்சி !
தருண் : அப்டி சொல்லு மச்சி ..
 ஆதி   :  (எரிச்சலுடன்) டேய் சும்மா இருங்கடா..மார்னிங்க்கே கடுப்ப
                கிளப்பாதீங்க
செல்வா : ஹே ஆதி...நாங்க யாரோ இல்லை . ஓகே? சொன்னதான தெரியும்டா
தருண் : ஹே அவன் சொல்லலா ன என்ன  ? நான் சொல்றேன் .. அந்த திமிர்
                பிடிச்ச ஆர்த்திக்கு இவன் வாலண்டெர்ரிங்   போயி பீஸ் கட்டி
                இருக்கான் ..அவ நீ யாரு பீஸ் எனக்கு பீஸ் கட்ட னு பிலிம் காட்டி திட்டி 
                இருக்கா ..அதன் மச்சி மூட் அவுட்ல   இருக்கான்..
மிதுன் : அடிப்பாவி...ஹெல்ப் பண்ணதுக்கு எதுக்கு சீன் போடுறா இவா..
செல்வா: ஆதி ! நீ ஏன்டா கேக்காமலே போயி கட்ரே !
 
(ஆதி அமைதியா பார்க்கிறான் )
 
தருண்: ஆதி மச்சி..இப்டி ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்க...
             ...எங்ககிட்ட நீ மறைக்கலாம்டா ..ஆனா சொல்ல வேண்டியவ கிட்ட 
                சொல்லாம விட்றாதே..சரியா?   
செல்வா : (வியப்புடன்) ஹே என்னடா சொல்றே ..
மிதுன் : என்னடா ஆதி மாட்டிகிட்டானா?
தருண் : ஆமா மச்சி ...இவன் வெளிய பிரெண்டு னு சொல்லிக்கிட்டு உள்ள லவ்
                பன்னிட்டு இருக்காண்டா..
செல்வா : என்னாடா சொல்றே ..எப்போ இருந்து இது?
தருண்: அது எப்போவோ இருந்து ..அவளுக்கு lovelamபிடிக்காதாம்   ..அதன்
               சொல்லாம திரிஞ்சுட்டு இருக்கான்  ..
ஆதி : டேய் நான் போறேன் ..சும்மா எதோ பேசிகிட்டு .. (செல்கிறான் )
மிதுன் : (கவலையாக ) என்னடா இப்டி இருக்கான் ...நீ சொல்றத மறுக்கவும்
               இல்லை ..avoid  பன்னிட்டு போறான் ..
தருண்: ஹ்ம்ம் ஆமா டா ..இபோலாம் நம்மகிட்டகூட சரியா பேசுறதில ..அவன்
               மைண்ட்ல எதோ ஓடிட்டி இருக்கு மச்சி ..
செல்வா : பொண்ணுங்க அப்டித்தான் கெத்தா திரிவாளுக ...நாமதாண்ட நம்ம
                    ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ணி சேர்த்து வைக்கணும்  ..
தருண் : (தலையில் அடித்தபடி ) இவன் ரொம்ப பழைய  movies  பார்த்து follow 
                பன்றான் டா  ...அவன் அவன் காதலை அவன் தாண்ட  வாழ
                வைக்கணும் ...நாம நடுல பூராம இருந்தாலே    போதும்..வாங்கடா போலாம் ...


Offline Jack Sparrow

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #4 on: October 15, 2020, 10:17:56 PM »
Cutie Luv Story...Waiting for nxt episode..

Offline Dragon Eyes

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #5 on: October 15, 2020, 10:29:07 PM »
Hi Agni ur  story is very nice and interesting. Waiting for next part

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #6 on: October 16, 2020, 04:33:45 AM »
You are great story teller and strong with ur pen. அழகான கதை. நான் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.  (ஆதி  ;) ;) ;) ;)). Keep rocking and god bless you


Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #7 on: October 16, 2020, 06:55:17 AM »

காட்சி-3
-------------

இடம்: காலேஜ் கான்டீன்
நேரம் :காலை

(ஆதி ,தருண் , மிதுன் , செல்வா அமர்ந்து சாப்பிட்டு கொண்டு உள்ளனர் )
(அப்போது ஆர்த்தி அங்கு வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய்  ப்ரெண்ட்ஸ் ! Goodmorning  !
அனைவரும் : goodmorning  ஆர்த்தி ! எப்படி இருக்கே ?
ஆர்த்தி : நல்லா இருக்கேன் ..ஒரு நிமிஷம் ஆதி..இப்டி கொஞ்சம் வரமுடியுமா ?
            (தனியாக  அழைக்கிறாள் )
ஆதி : இதோ ..வரேன்  ஆர்த்தி..டேய் இருங்கடா....வந்துடறேன் .
                 (செல்கிறான் ஆர்த்தியுடன் )
                 (சிறிது தூரம் தள்ளி சென்று )
ஆதி:        சொல்லு ஆர்த்தி..
ஆர்த்தி ;(பணத்தை நீட்டுகிறாள் ) நீங்க கொடுத்த அமௌன்ட் ..தேங்க்ஸ்
ஆதி :     (வாங்கி கொண்டு  ) அவசியம் இது இப்போவே  கொடுத்தே 
                ஆகணுமா ...முடியறப்போ கொடுக்கலாமே ஆர்த்தி ..
ஆர்த்தி : லுக் ஆதி!இப்டி அனாவசியமா நீங்களே advantage  எடுத்து ஹெல்ப்
                 பண்ண தேவை இல்லை..ஓகே ?
ஆதி:      ஆர்த்தி..நான் யாரோ இல்லை ...am  யுவர் பிரென்ட் for  4
                யேர்ஸ்....ப்ரெண்டுக்கு ஒரு கஷ்டம்னா ஹெல்ப்பண்றதுல என்னதப்பு
ஆர்த்தி :நான் உங்கள கேட்டேனா?    நீங்களே  கொடுத்துட்டு ...என்ன
                 இம்ப்ரெஸ் பண்ண பாக்குறீங்களா ?
ஆதி ;  (முணுமுணுப்புடன் ) (அப்டியே உன்னை இம்ப்ரெஸ்  பண்ணிட்டாலும் )
            அப்டி எல்லாம் எனக்கு இன்டென்ஷன் இல்லை ..
ஆர்த்தி :(கோபத்துடன்) ஸ்டாப் ஆதி...ஐ know  ....
ஆதி:       (அதே கோபத்துடன் )வாட் யூ know ....ஒரு மண்ணும் தெறியாது ...
ஆர்த்தி:(முறைப்புடன் ) என்ன சொல்றிங்க ..
ஆதி :      நத்திங் .  ...நீ கிளம்பு ...
ஆர்த்தி : உங்களுக்கு ஏன் இவ்ளோ  கோபம் வருது ..அப்போ ஏதோ இருக்கு ...
ஆதி:      (கோபத்துடன்) என்னடி இருக்கு ...தெரிஞ்சுக்கிட்டே ஒன்னும்
                தெறியாத மாதிரி நடிக்க தெறியாது  உன்னை போல....
ஆர்த்தி: நான் என்ன நடிக்கிறேன் ..நீங்கதான் ஏதோ ட்ராமா போட்றபோல
                பேசுறீங்க ...
ஆதி:     ஆமா...ட்ராமா தான்..போதும்  நிஜத்துக்கு  வா ஆர்த்தி ப்ளீஸ்  ...
ஆர்த்தி : என்ன நிஜம்  பத்தி சொல்றிங்க ஆதி..
ஆதி :  (அவளையே உற்று பார்த்தபடி ) நிஜமா உனக்கு தெறியாது?   
ஆர்த்தி : தெரியாது
ஆதி :   தெரிஞ்சாலும் தெறியாத மாதிரி தான இருப்ப ....போதும்
              ஆர்த்தி..இனிமேலும் என்னால நடிக்க முடியாது ...நேத்தே
               சொல்லணும்னு நெனச்சேன் ..
ஆர்த்தி : (பயத்துடன் ) என்ன
ஆதி   : ஐ ஹோப்  ... யூ know  am in  லவ் வித் யு ...எஸ் ஐ லவ் யு ...
ஆர்த்தி : (கோபத்துடன்) நெனச்சேன் ..பட் am  not .....ஸ்டாப் யுவர் 
                 ட்ரீம்ஸ்...பை...(செல்கிறாள் )
ஆதி : ( அவள் கை பற்றி)  ஆர்த்தி...உனக்கும் என்னை பிடிக்கும் ..ஏன்
              நடிக்கிறே ஆர்த்தி இன்னும் ....
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  நீங்கள் எல்லாம் இப்படியேதான் இருப்பீங்க ..மாறவே மாட்டிங்க....
                 அப்டி ஏதும் எனக்கு இல்லை..அண்ட் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க
ஆதி :      ஆர்த்தி ..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ...நான் மத்தவங்க போல இல்லை ..
ஆர்த்தி : (கோபத்துடன்) என்ன இல்லை ..உங்கள ப்ரெண்ட நெனைச்சு பழகின
                  லாஸ்ட் எ இப்டித்தானே...இனிமே என்கிட்ட பேசாதீங்க ...பை   
                   (செல்கிறாள் )    (ஆதி திகைத்து நிற்கிறான் )

« Last Edit: October 16, 2020, 07:08:09 AM by AgNi »

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #8 on: October 16, 2020, 06:58:55 AM »


அன்பு நட்சத்திரமே ! உன் வாழ்த்தும் அன்பு என்னை மகிழ்வு கொள்ள செய்கிறது ...மிக்க நன்றி ஸ்டார் பேபி ! :-*


Offline SweeTie

Re: கொரானா காதல் !
« Reply #9 on: October 16, 2020, 07:52:30 AM »
Agni   super  story.   Very interesting   Keep it up

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #10 on: October 16, 2020, 01:21:39 PM »
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  ) -- aathiya aranchudangalee  :( :( :( :( ... keep writing sis <3



Offline Jack Sparrow

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #11 on: October 17, 2020, 10:39:03 PM »
Sema Interesting Agni  ;)..., Waiting For Nxt Episode

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 158
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #12 on: October 18, 2020, 12:30:29 PM »


காட்சி -4
--------------

இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : மாலை

(தருண்  பெஞ்சில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டு இருக்கிறான் )
(அப்போது தான்ய  வருகிறாள் )
தருண் : ஹாய் தான்ய ...
தான்ய :ஹாய்
தருண் : உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
தான்ய : எதுக்கு ?
தருண் : என்ன நினைச்சுட்டு இருக்கா உன் பிரெண்டு ? ஆதியை கை நீட்டி
               அடிச்சு இருக்காள்..
தான்ய : உன் பிரெண்டு மட்டும் ஒழுங்கா? எதுக்கு ஆர்த்திக்கிட்டே அப்டி
                சொல்லணும்? அடி வாங்கணும் ?
தருண் : ஹே ..என்னடி அப்டி தப்பா சொல்லிட்டான் ..ஐ லவ் யு சொல்றது 
               தப்பா?
தான்ய : தப்பு தான்.. நாலு வருஷமா ப்ரெண்ட பழகிட்டு சடன் எ சொன்னா?
தருண் : அவன்  நாலு வருஷமா மனசுக்குலயே வெச்சுட்டு டிஸ்டர்ப் பண்ணாம
                தான இருந்தான் .
தான்ய : ஆமா..அப்டியே போ வேண்டியதுதானே ?
தருண்: லூசு நீ..  ஆதிக்குத்தான் கேம்பஸ்லயே பெங்களூரு IT  கம்பெனில
               நல்ல வேலை கிடைச்ருசலே ...எதோ எக்ஸாம் முடிச்சுட்டு போயி join 
                பன்னிருவான்,,,, அப்புறம் எப்போ தான்  லவ் எ சொல்றதாம்?
தான்ய : ஆமா ..உன்னை மாதிரி எவன் 1 yearla ஏ லவ் எ சொல்லுவான் ?
தருண்: (சிரித்து) ஆமாடி ..என்னை போல எவன் இருப்பான் நாலு வருஷமா
                ஒரே  பொண்ண லவ் பண்ணிக்கிட்டு ...
தான்ய : ஓஹ் அய்யா வுக்கு நிறைய கேக்குதோ ..நான் ஓகே சொன்னதே 
                அதிசயம் ..போடா
தருண் : என்ன பண்ண ..தலை எழுத்தை மாத்தவ   முடியும் ?
தான்ய : (அவன்  தலையில் குட்டுகிறாள் ) நம்மை விடுடா ஓல்ட் ஸ்டோரி ..
                 அவங்கள  எப்படி சேர்த்து வைக்கிறது ?
தருண் :ஆதாண்டி தெறியலா  ...ஆர்த்தி ஏன் இப்டி சிடுமூஞ்சியா இருக்கா?
               ரொம்ப அழகு னு திமிரா?
தான்ய :டேய் ...அவளை பத்தி அப்டி பேசாதே ...அவ பேமிலி situation தெரியும்
               இலா ...after ஹிஸ் டாடி டெத்....அம்மாவையும் அவ தங்கையையும் 
               கேர் எடுத்து பார்த்துகிறா.. part  time  job வேற போறா.. எதுல லவ்
               எல்லாம் அவ யோசிப்பாளா ? 
தருண் : அது சரிடி ....பட்  இப்போ லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சுட்டா அவ்ளோதான்
                என்ன பண்றது இவங்கள ....
தான்ய : யோசிக்கணும் தருண் ..(யோசிக்கிறாள்  )
தருண் : இப்படியேதாண்டி யோசிச்சு நாலு வருஷம் போயாச்சு ..ஆர்த்தி
                மாறமாதிரி தெரியல ...பட் ஆதி லவ் நிஜம்.. அவனை இழந்துட்ட she
               will  be  unlucky  ...
தான்ய : ஹ்ம்ம் எஸ்.. ஆதி போல ஒருத்தன் கிடைச்ச அவ லைப் நல்ல
                இருக்கும்.
தருண் : எடுத்து சொல்லு உன் ப்ரெண்டுகிட்ட ,,,டைம் இல்லா பார்த்துக்கோ ..
தான்ய : சரிடா .. சொல்லி பாக்குறேன் ..அப்புறம் அவ இஷ்டம் ...
         




« Last Edit: October 18, 2020, 12:32:39 PM by AgNi »

Offline Jack Sparrow

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #13 on: October 18, 2020, 10:20:38 PM »
Sema Fast ah Move aaghuthu Screen Play

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #14 on: October 19, 2020, 05:08:40 AM »

Tags: