Author Topic: மரணத்தின் காதலன்  (Read 761 times)

மரணத்தின் காதலன்
« on: October 17, 2020, 12:18:41 PM »
noting to say mr gab
« Last Edit: September 02, 2021, 03:09:32 PM by இளஞ்செழியன் »
பிழைகளோடு ஆனவன்...

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3624
  • Total likes: 3624
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மரணத்தின் காதலன்
« Reply #1 on: October 17, 2020, 12:52:12 PM »
பற்றற்று இருப்பது இயலாது

மனிதன்
மண்,பெண்,பொன்,
குடும்பம் என ஏதோ ஒன்றின் மேல்
பற்று கொண்டிருக்கிறான்

பற்றற்று இருக்க விரும்பும்
அடியார்களும்
இறைவன் மேல்
பற்று கொண்டே இருக்கிறார்கள்

எல்லாவற்றையும் விரும்பும்
மனிதன்
விரும்பாத ஒன்று
மரணம்

அதையும் விரும்ப தொடங்கும்
நேரம்
கொடுமையிலும் கொடுமை



வாழ்த்துக்கள் இளஞ்செழியன்



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "