Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 70071 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 415
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    


Offline ShaLu

Hi RJ.Tinu
ur hosting is awesome..keep rocking..and kudos to d editor for his awesome job.

this week am gonna ask a song frm "24" movie..and d song is "Nan un aruginile"...

The film score and soundtrack album are composed by A. R. Rahman. The lyrics to the songs are written by Vairamuthu and Madhan Karky..

such a soulful song..by Arijit Singh and Chinmaye.. one of my all time fav song..
Dedicating this song to all my ftc frdz..!!!

« Last Edit: October 15, 2021, 06:47:34 PM by ShaLu »


Offline Mr Perfect


Hiii RJ vanakkam IT program epavumey sirappa poitu iruku RJ Tinu continue ha sirapa panranga congrats....

நான் தேர்வு செய்த படம் : பீமா
தேர்வு செய்த பாடல் : முதல் மழை என்னை நனைத்ததே
படம்: பீமா
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: ஹரிஹரன், மஹதி, பிரசன்னா

Then elaraiyumey romba miss panren work busy nala chat vara mudila seri intha varam enathu virupa padal mudhal malai ennai ninaithathey song oru nalla inimayana melody song Harris Jayaraj music composing la it's my fav song also  ithil varum my fav line

இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


 seri friends feel the song ketu enjoy panunga 👍
« Last Edit: October 15, 2021, 07:27:14 PM by Mr Perfect »

Offline Orchids

 • Newbie
 • *
 • Posts: 13
 • Total likes: 57
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Hi RJ priyasakhi Tinu..
Hosting semma.. keep up..
 This time...
Play song from

Movie: Namma Veetu Pillai
Song : Enga Annan
Music director : D. Imman

All songs from this movie are gud and nice to listen to..
Intha song huh nan Dito and who ever considers me as their sister ku dedicate pannirken..
Thanku
« Last Edit: October 15, 2021, 09:42:25 PM by Orchids »

Offline Ice Mazhai

 • Sr. Member
 • *
 • Posts: 346
 • Total likes: 873
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

Offline gab

Movie : 8 Thottakkal
Song : Nee illai Endral
« Last Edit: October 16, 2021, 12:44:49 AM by gab »

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 237
 • Total likes: 716
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

IT RJ வணக்கம் 💐
Cute Angel RJ Semma ya panni irukinga ☺️😊

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்)  🎉 கோ🎊 அமளி துமளி 🎉

பாடல்கள்:
1   Venpaniyae   
2   Netri Pottil
3   Gala Gala   
4   Ennamo Yedho
5   🎊 Amali Thumali 🎉   
6   Aga Naga


நான் தேர்வு செய்த படம் : கோ
தேர்வு செய்த பாடல் : 💞 அமளி துமளி  💞

படம்: கோ
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே. வி. ஆனந்த்
பாடல் ஆசிரியர்: விவேகா
பாடியவர்கள்:Haricharan, Chinmayi and Shweta Mohan

🥰எனக்கு பிடித்தமான இந்த பாடல்  வரிகள்🥰

Kaalgalil aadidum
 kolusu adhan oosaigal
 boomiku puthusu
Adhai kaadhugal ketidum
 pozhudhu naan kaviyarasu

இந்த பாடல் உலகத்தின் விளிம்பு என்று சொல்ல கூடிய
Preikestolen in the western part of Norway என்ற பகுதியில் படமாக்கப்பட்டது.

நீரவ் ஷா வின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மை அங்கே கொண்டு செல்லும். நோர்வேயின் அழகை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.

இந்த பாடலில் ஜீவா, கார்த்திகாவின் நடனம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.அற்புதமான இயற்கையின் அழகை வாரி வழங்கி இருக்கும் இந்த பாடல்.
« Last Edit: October 16, 2021, 12:00:25 AM by எஸ்கே »
தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline VickY

hai friends hai RJ elarkum vanakkam intha week my song varuma therila summa post potu vaipom :D epovum  pola  TINU RJ  nalla pani irunthaga pona week  congrats . and DJ also nalla pani irunthaga bgm la mass panitanga congrats 
 

Song – Azhage Azhage
Film – Oru Kal Oru Kannadi 
Singer – Mukesh, Sri Madhumitha
Music – Harris Jayaraj
Lyrics – Na. Muthukumar

intha vaaram naan ketka virumbiya song  2012 la relese aana  Oru Kal Oru Kannadi movie la  irunthu  Azhage Azhage  song. intha movie la harris jayaraj music la ellam songs nalla irukum and intha song  my favorite
'Nee koyil theradi
Marakkilaiyum naanadi
Ennai kadandhu pogaiyil
Norungudhu nenjam '
and intha song dedicated to all my ftc friends thank you .
« Last Edit: October 15, 2021, 07:23:34 PM by VickY »

Offline Art

 • Newbie
 • *
 • Posts: 12
 • Total likes: 23
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum
 NAATAMAI  movie .....Naan uravukaaran uravukaaran song

Offline SaiMithran

 • Newbie
 • *
 • Posts: 15
 • Total likes: 38
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
[hi it program very super rj nalla pandringa innum serappaga amaiya en valithugal

movie name : chinna tampi

song : aracha santhanam manakum kunkumam
singer : s.p. balasuramaniyam
music& lyrics ilayaraja sir

 sema song and my fev song rompa alaga irukum
Saimithran 😄😄😄