Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 37675 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 348
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline JeGaTisH

படம்>Arputha Theevu

இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Sakkarakkattiyil

FTC எல்லா நண்பர்களும் enjoy panna இப்பாடலை dedicate செய்றேன்


Offline DoRa

vanakam rj
 movie name: kaalai
 actors: silambarasan , vedhika
 director :tarun gopi
 music : gv prakash kumar
 song : eppo nee enna  paaapa singer: madhushree
   intha song ellarukum dedicate pandra
« Last Edit: October 26, 2018, 11:57:36 PM by DoRa »

Offline ChikU

 • Newbie
 • *
 • Posts: 42
 • Total likes: 119
 • Karma: +0/-0
 • !~Sometimes you WIN, Sometimes you LEARN~!
வணக்கம் RJ,

முதல்முறையா இசைதென்றல் நிகழ்ச்சியில நான் விரும்பிய பாடல் கேட்கப் போறது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. நான் கேட்க விரும்பும் பாடல், காதல் கொண்டேன் படத்துல இருந்து "நெஞ்சோடு கலந்திடு"

திரைப்படம்: காதல் கொண்டேன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & சுஜாதா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்


எனக்கு நா.முத்துக்குமார் அண்ணா எழுதிய எல்லா பாடல்களும் ரொம்ப பிடிக்கும்.  வலிகளும்,வேதனைகளும், பேரன்பும் நிறைந்த, வாழ்க்கைக்கு மிகவும் பக்கத்தில நிக்கிற வரிகள் நிறைஞ்சிருக்கும் அவரோட பாடல்கள்ல.  முத்துக்குமார் அண்ணனோட இழப்பு கடந்து போக கஷ்டமான விஷயம் என்றாலும் அவர் இல்லங்கிற உணர்வே வராதபடி அவரோட பாடல்கள்ல எப்பவும் வாழ்ந்துட்டு இருப்பார்.பொதுவாக நான் பாடல்களில் கவித்துமான வரிகளை தேடுவேன். முத்துக்குமார் அண்ணனோட பாட்டுல அப்படி தனியா தேட வேண்டிய அவசியமே இருக்காது. அதே நேரத்துல அவருடைய பாடல்கள் ஒருவித  அரவணைப்பு எப்பொழுதும் இருக்கும்.

இந்த பாட்டு எனக்கு புரிஞ்ச வரை தோழியை ஒரு தாயாக பாவிக்கும் பாட்டு.தோழி தனக்காக மட்டுமே இருக்கனும்னு ஒரு possessivenessசோட இருக்கிற தோழனுக்கு அந்த தோழி ஒரு தாயாகவே மாறி அரவணைப்போட பாடுறத போல இருக்கும். அந்த மாதிரி ஒரு தோழனோ/தோழியோ அபூர்வமாக இதுவரை எனக்கு கிடைச்சதில்லை. அந்த ஏக்கம் எனக்குள்ள எப்பவும் இருக்கிறதால தான் எனக்கு இந்த பாட்டு ரொம்பவும் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்

இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,

"கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா"


இதே படத்துல நா.முத்துக்குமார் அண்ணன் எழுதிய பிற பாடல்களும் எனக்கு பிடித்தமான பாடல்கள்
1.தேவதையைக் கண்டேன்
2. தொட்டுத் தொட்டு போகும் தென்றல்

வைரமுத்து எழுதின 'நட்பினிலே நட்பினிலே' பாடலும் அழகான வரிகளை கொண்ட பாடல்.

நான் இந்த பாடலை என்னோட FTC  நண்பர்கள் எல்லாருக்கும் dedicate பண்றேன். Thank you everyone for being so kind to me. எதிர்பாராத அன்பு எப்பவும் விலைமதிப்பில்லாதது.

நன்றி RJ

என்றும் அன்புடன் ChikU

« Last Edit: October 25, 2018, 08:39:06 PM by ChikU »

Offline பூக்குட்டி (PooKuttY)

hi dear friends vankom ..

Naan ungal pookalin kutty Pookutty

Ennodave favorite song is Teddy bear kathi urangidum kutty malar iva paartha song..

My favorite line is ...

Sonu Pappadi Thaan Iva Pesum Pecha
Thenu Bottle La Iva Thegam Aacha
Lollypop Thaan Iva Costume Aacha
Kalakura
Mayakura
Kavidha Coming Kavidha Coming
Kaakavum Peacock Agum
Harmone-gal Aada Weakaagum
Kaakavum Peacock Agum
Harmone-gal Aada Weakaagum
Teddy Bear-ah Katti Urangidum Kutty Malar Iva Parthaa
Manasu Oru Cutting Adikkuthu Pa
Aththu Meera Nenacha Nenacha I Am Very Very Sorry
Aala Vetti Kolambu Vachiruva

i dedicate this only for me ... veveveve

« Last Edit: October 25, 2018, 02:37:52 PM by பூக்குட்டி (PooKuttY) »

Offline RishiKa

 • FTC Team
 • *
 • Posts: 47
 • Total likes: 293
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum


Dear RJ! Thanks ! Intha vaaram Naan keka virumbum paadal....
Checka civantha vaanam la  varum ..MAZHAI KURUVI" song..Ethil ARR voiceum..lyricsum romba Inimaya irukum.

Chekka Chivantha Vaanam.


No.   Title   Lyrics                                   Singer(s)
1.   "Bhoomi Bhoomi"   Vairamuthu   Shakthisree Gopalan
2.   "Mazhai Kuruvi"            Vairamuthu   A. R. Rahman
3.   "Sevandhu Pochu Nenju"                   Arjun Chandy, D. Sathyaprakash, Sunitha
4.   "Kalla Kalavaani"   ,                               Lady Kash   Shakthisree Gopalan, Lady Kash   
5.    "Hayati"                                           Shiv, Mayssa Karaa   


« Last Edit: October 26, 2018, 04:52:08 PM by RishiKa »

Offline SweeTie

Hi RJ

Nan intha vaaram keka virumpum song   ADANGATHE    movie la irunthu  NILAVIN NIRAMUM VANNAN
 ennum song

movie   ....Adangathe    released in 2018
Music Director .....G.Vl.Prakashkumar
Direction.......Shanmugam muthusamy


athil ulla songs 

1.   adangathe......
2.  yaradi neril thonrum
3. On shiva shiva om
4. nee intri nana
5.celebration of a love failure
6. nilavum niramum vannam
7. nilathil nadakum nilavai....

Inthe song kekanum nu ipo en pakathula iruka en best friend ku  this song dedicate panren  ...kandipa itha sollidunga rj. 


« Last Edit: October 26, 2018, 11:26:37 PM by SweeTie »

Offline சாக்ரடீஸ்

 • FTC Team
 • *
 • Posts: 515
 • Total likes: 1270
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★
« Last Edit: October 27, 2018, 12:02:15 AM by சாக்ரடீஸ் »

Offline PowerStaR

HI RJ

 INTHADA VARAM NAN KETKA VIRUMBUM PAADAL   "Kannaana Kanne"

  MOVIE               Naanum Rowdy Dhaan
  Directed by     Vignesh Shivan
  Produced by     Dhanush
   Written by     Vignesh Shivan
   Starring             Vijay Sethupathi
                          Nayanthara
                           Parthiban
                           Raadhika
                           RJ Balaji
   Music by              Anirudh Ravichander
Cinematography      George C. Williams
       Edited by      A. Sreekar Prasad
Release date         21 October 2015

                                                         SONGS

       SONG NAME                               LYRICS                                 SINGERS
1.   "Thangamey"                    Vignesh Shivan                           Anirudh Ravichander   
2.   "Neeyum Naanum"             Thamarai                                   Anirudh Ravichander
3.   "Naanum Rowdy Dhaan"   Vignesh Shivan                           Benny Dayal   
4.   "Yennai Maatrum Kadhale"   Vignesh Shivan                           Sid Sriram, Anirudh
5.   "Kannaana Kanne"           Vignesh Shivan                           Sean Roldan, Anirudh
6.   "Varavaa Varavaa"           Vignesh Shivan                           Vignesh Shivan, Anirudh

             "  ENKU PIDITHA PADAL VARIGAL  "

       என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
       நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
       நான் கண்ணை தொரக்கையில் உன் முகம் தெரியனும்
       உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்   

INDA PADALAI EN FRIENDS KU DEDICATE PANDRAN PLEASE IPPADIEY SOLIDUNGA

1) CHIKU   ALIAS  KUTTY MA
2) ISAI      ALIAS  KUILU
2) MASHA  ALIAS SEMBA
3) breexy   ALIAS baby ma
« Last Edit: October 25, 2018, 03:24:13 PM by PowerStaR »

Offline MaSha

 • FTC Team
 • *
 • Posts: 164
 • Total likes: 422
 • Karma: +0/-0
 • Gender: Female
 • *!_Do small things with great love_!*
« Last Edit: October 26, 2018, 11:58:33 PM by MaSha »

Offline SaMYuKTha

 • FTC Team
 • *
 • Posts: 284
 • Total likes: 889
 • Karma: +0/-0
 • Gender: Female
 • !~~மாற்றங்களே வினா??? மாற்றங்களே விடை!!!~~!
Hi Rj,

Intha week nan Deiva Thirumagal movie la irunthu Aariro song ketukren.
Intha song ah enoda Deiva Thirumagal kaga dedicate panren..

Thnxuuu
« Last Edit: October 26, 2018, 08:18:52 PM by SaMYuKTha »

Offline Ice Mazhai

 • FTC Team
 • *
 • Posts: 191
 • Total likes: 493
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Hi rj vanakkam

Movie. Thituda thitudi..

Song .manmathara manmatha rasa song..

Details poda mudijala.. 8) mannichukkonga..

Intha paadalai..

Ennai pola..rompa nalla dance  padura ftc friends kkaka ketkiren
Thanx rj..
« Last Edit: October 26, 2018, 08:09:38 PM by Ice Mazhai »

Offline BreeZe

 • FTC Team
 • *
 • Posts: 611
 • Total likes: 2105
 • Karma: +0/-0
 • Gender: Female
 • Smiling is the prettiest thing you can wear
YENAKUM PLACE BENUM...plsssss "or yarum enaku song DDCate panunga" :'( "place iruntha dellunga naaney DDcate pankuran :'( :'(
« Last Edit: October 25, 2018, 09:23:26 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 210758
 • Total likes: 19104
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/


Let give a try  ;) song varlana koda ok than  :P :D


Movie : NEEYUM NAANUM ( Malaysia Tamil Movie)
Starring: Bala Ganapathi William, Jasmin Michael, Kavitha Thiagarajan, KK Khanna
Music: Varmman Elangkovan
Direction : Bala Ganapathi William


NEEYUM NAANUM Movie Official Teaser

.
Movie Track List:

►Tookkam Illaiye
Singer : Bala Ganapathi William
Background Vocals : Varmman Elangkovan
Lyrics : Shuruthiish Thrumaran
Rap Verse : Saint TFC
Electric Guitar : Danny Daniel

►This Is My Beat’u
Singers : Sudhanesh Subramaniam , Varmman
Featuring Artist : Havoc Brothers
Lyrics : A.S Musthafa

►Nee Illamal
Singers : Varmman Elangkovan , Sanggari Krish
Lyricist : Shuruthiish Thrumaran
Additional Beat : Loka Karthikeyan
Background Vocals : Mahaletxmi Mahalingam
Flute : Yusuf

►Manggalyam Tanthunanena
Singers : Varmman Elangkovan , Yashini Devi
Lyricist : Oviya Oomapathy
Strings : Navaraags Violinists
Flute : Yusuf

►En Swasame
Singers : Varmman Elangkovan
Lyricist : Kavinaayagan Yuwaji
Piano : Danny Daniel
Guitar : Varmman

►Tale Sutethey
Singer : Varmman Elangkovan
Lyrics : A.S MusthafaNaa virumbi kekka pora paadal En Swasame

.

Loved the beat and lyrics!  8) 8) Yeno tholavinil sendrai.. tat part, awesome ❤

Dedicating this song to  :o song varumanu terla ithula dedicationa  :P ;D ;D
« Last Edit: October 26, 2018, 07:46:45 PM by MysteRy »

Tags: isaithendral