Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 52305 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 364
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 392
  • Total likes: 1003
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Hi RJ :)

இந்த நாளை கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்!
இந்த இனிய நாளில் நான் எனக்கு பிடித்த இந்த பிறந்தநாள் பாடலை கேக்க விரும்புறேன்:

திரைப்படம்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது 2012-இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஒரு ஸ்மார்ட்டான காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாய் வந்திருக்கிறது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாகவும். நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

பாடல்கள்
1.   "என் வீட்டுல"     
2.   "ஏன் என்றால்"     
3.   "எங்கே போனாலும்"     
4.   "நாயே நாயே"


இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "ஏன் என்றால்"
பாடகர்கள்: ஹரிஹரன், மாளவிகா

இப்பாடலை நான் என்னவனுக்காக கேட்க விரும்புகிறேன்!

Thank you RJ!
« Last Edit: July 09, 2020, 01:26:48 AM by MaSha »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1334
  • Total likes: 855
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam Kanaa
intha padathil naan keka virumbum padal Vaayadi Petha Pulla"
<a href="http://youtu.be/00fWlZnZAo0" target="_blank" class="aeva_link bbc_link new_win">http://youtu.be/00fWlZnZAo0</a>


intha song enakku romba pidikkum ungalukkum pidikkum ena namburen friends
intha song marakkama pottudunga samyooooo itha naan ftc nanbargal anaivarukkum kekuren appram rj hari rj riththika rj anoth ellarum supera pannuringa samy yoooo thank you rj
« Last Edit: July 09, 2020, 08:21:34 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Raju

  • Newbie
  • *
  • Posts: 25
  • Total likes: 68
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
வணக்கம்

இந்த முறை என்னுடைய விருப்ப பாடல் இடம் பெற்ற  திரைப்படம் .. அவள் வருவாளா.


இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களும் அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "சேலையில வீடு கட்டவா"

நன்றி
« Last Edit: July 09, 2020, 07:09:22 PM by Raju »


Offline PowerStaR

HI RJ  Vanakam

  Indvaram nan ketkavirumbum padal  from the movie Autograph   song -  மனசுக்குள்ளே தாகம் 


   Directed by   Cheran
   Produced by   Cheran
    Written by     Cheran
    Starring        Cheran
                        Gopika
                        Sneha
                        Mallika
     Music by      Bharathwaj   

 songs
   "  Gnyabagam Varudae"
      Ninaivugal"                  
      Kizhakke Paarthen"          
      Jegatho Tharana"
    " Ovvoru Pookalume
    " Manasukkulle Dhagam"
      Maname Nalama"
      Meesa Vecha Perandi"

 in the padal la enku piditha varigal

மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி
அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி

 i dedicate this song to all ftc friends
 
« Last Edit: July 10, 2020, 09:47:37 PM by PowerStaR »

Offline Ms

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi RJ hihihi , next week I don't know who's going to do the program, RJ anoth bro or RJ hari 😎wait and see🙏

Yesssss I came back again wow 😎
we had a lot of fun with our favourite songs in FTC FM And the program went really well with anoth bro, he did well with his awesome voice, really I congratulate him with all my heart. last but not least we have to congratulate too our pillar of ftc gab 👏 editing king 👏😇😇💐

,this time i want to listen vishal song ,this is very funny song, when he moves his lips up and down that moment was really funny, 😂😂 when the song starts until the end i keep laughing,😀😂

Song : va va chellam by udit narayanan
Movie : thoranai

especially i like the lyrics of this song
England raanikka
Indhiavil kalyanam
Enbadhu pol katti kolvenae

I dedicate this song to all my ftc friends & 😊 music lovers

Thank you in advance
Ms🤢🧚🏼‍♀️🎸








« Last Edit: July 09, 2020, 03:35:45 AM by Ms »

Offline அனோத்

  • Jr. Member
  • *
  • Posts: 87
  • Total likes: 142
  • Karma: +0/-0
  • நான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை

Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 26
  • Total likes: 105
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Hello  RJ  8) :D
 
நான்  கேட்க விரும்பும் பாடல்  இடம்பெற்ற திரைப்படம் 1999 இல் பாரதிராஜா  தயாரிப்பில் வெளிவந்த ''தாஜ் மஹால் '',.. :)
 
i  Love  nature.so village  culture எனக்கு எப்போதும் ரொம்ப பிடிக்கும் .கிராமத்து மண்வாசனையும் கிராமத்து அழகையும்  ரொம்ப அழகா காமிச்சு இருக்காங்க. 8)
AR ரஹ்மான் இசையில் , வைரமுத்துவின் வரிகளில்  பாடல்கள்  எல்லாம் ரொம்ப அழகா  இருக்கு

இப்படத்தில் இடம் பெற்ற  பாடல்கள்

1. திருப்பாச்சி  அருவாளை
2.அடி   மஞ்ச கெழகே
3,ஈச்சி எலுமிச்சி
4.குளிருது குளிருது
5.செங்காதே
6.சொட்ட சொட்ட (ஸ்ரீனிவாஸ் )
 
 இப்படத்தில்  நான் கேட்க விரும்பும் பாடல் ''சொட்ட சொட்ட  நனையிது தாஜ்மஹால்''(Female version ) ,(சுஜாதா )

and last week IT programme was  gone really good,anoth anna your awesome,editing is superb,i congrats all IT team members  :)

                                       Thank You
 



   
« Last Edit: July 09, 2020, 11:19:58 PM by AksHi »



Offline SweeTie

ஹாய்  RJ s  வணக்கம்

இந்த வாரமும்   எதோ உங்க புன்யத்துல  இடம் கிடைக்கும்  என்று ஒரு குருட்டு நம்பிக்கையோட  ஓடி வந்திருக்கேன்.      அனோத்     ஹரி    ரெண்டுபேருமே    சிறப்பா    நிகழ்ச்சியை  நடத்துறீங்கள்.   மிகவும் மகிழ்ச்சி.   தொடர்ந்து    இருவரும்   வெற்றி பெற வாழ்த்துக்கள்.   
இந்த வாரம்  நான் கேக்க  விரும்பும்   பாடல்   ராஜா  ராணி   படத்துல  ஒரு   பாடல்.
Angnyaade Song | Raja Rani | Aarya, Jai, Nayanthara, Nazriya Nazim | G.V. Prakash Kumar



« Last Edit: July 10, 2020, 05:53:27 AM by SweeTie »

Offline AgNi

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 20
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hai Rj's ! Well done  and Wishes for your efforts and presentation !
This week I want to Hear my Favourite song ..from the movie
 Movie : Kandukonden Kandukonden
 song:   Kannamoochi yenada song ...which was wonderfully sung by Chitra Mam..

"Kannamoochi" is set in the Carnatic raga Nattakurinji….Rajiv Menon, [Director] who is a fan of this raga, presented Rahman with old recordings of it and asked him to compose at least one piece based on the raga.

When we hearing this song...epdi solla..Oru alai nammai thookitu poye aagayathula ukkaravaikura pola..avlo azhakana feelings kodukum….

Raagangalai base pani podra songs enikume ipdithan ..nammai katti potuvidum..Ethnai murai ketalum..alukkatha paadal ethu..Ethai en all FTC friends and music loversku dedicate panren..Thank you RJ's....

« Last Edit: July 09, 2020, 11:10:00 PM by AgNi »


Offline Hari

  • Newbie
  • *
  • Posts: 31
  • Total likes: 72
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Tags: isaithendral