Welcome, Guest. Please login or register.

January 25, 2021, 10:11:28 AM

Login with username, password and session length

Shoutbox

Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 61003 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 389
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1512
  • Total likes: 1116
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo


intha varam naan keka ninaikum padam EN AASAI MACHAN




intha padathil naan keka virumbum padal Adiyile sethi solli


intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj niya pona varam porg supera panni irunthinga appram rj hari rj ninjia ella rjvum suppera pannuringa samy yooo intha song ftc nanbargal anaivarukkum kekuren samy yoooo

« Last Edit: January 22, 2021, 11:00:04 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 319
  • Total likes: 781
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
hi rj

movie - thalaiva

song . yaar intha saalai ooram

enakku gv voice rompa pidikkum..
intha paadalai ftc vijay fansukaka kedka viruppukiren

thank Q rj @ ftc Fm
« Last Edit: January 22, 2021, 10:59:07 PM by Ice Mazhai »

Offline TiNu

Dear RJ,

Song      : Yean ennai pirinthaai
Movie     : Adithya Varma
Music By : Radhan
Lyric By  : Radhan
Singers   : Sid Sriram
Year       : 2019

Intha Vaaram naan ketkka virumbum paadal "ஏன் என்னை பிரிந்தாய்".

Sid Sriram Voice la intha song Pirivin valiyai allamaagavum aluththamagavum solli irukum. Music,Lyric ellame etho oru feel namakkul uruvaakuthu.. intha song namma FTC ella nambargalukkum dedicate pannuren.

Thank you

Nandri RJ & FTC Team.


« Last Edit: January 22, 2021, 06:35:02 PM by TiNu »

Offline gab

இந்தவாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் ஆண்டு வெளிவந்த "பையா"
 
இந்த திரைப்படத்தில் அனைத்து  பாடல்களும்  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த திரைப்படம் வெற்றிபெற  இதன் பாடல்கள் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.


இந்த திரைப்படத்தில் இருந்து நான் கேக்கவிருக்கும் பாடல் "ஏதோ ஒன்று என்னை தாக்க "என தொடங்கும் பாடல்.

யுவன் அவர்களின் குரலில் இந்த பாடல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கும்.


இந்த பாடலை யுவன் குரல் & இசையை விரும்பும் ரசிகர்களுக்காக விரும்பி கேட்கிறேன்.
« Last Edit: January 22, 2021, 11:39:44 PM by Forum »

Offline SandhyA

  • Newbie
  • *
  • Posts: 23
  • Total likes: 75
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
Hello Rj.... Vanakkam


Movie:Vinnaithaandi varuvaaiya
Song  :Mannipaaiyaa... :)

        Melody Queen Shreya Ghosal plus A.R Rahman Intha song ah Vera mari panni irupanga....
Intha song ah shreya ghosal fanskaga dc pannunga rj..... 
       
        Thank You Rj. l 
« Last Edit: January 22, 2021, 11:24:09 PM by SandhyA »


Offline JsB

  • Newbie
  • *
  • Posts: 27
  • Total likes: 130
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)

Dear RJ.... Vanakkam.

Song      : Nalam Vazha Ennalum
Movie     : Marupadiyum
Music By : Ilayaraja
Singer.    : SPB

Adutha Vaaram naan ketkka virumbum paadal “Nalam Vaazha Ennaalum En Vaalthukkal

What a Song! What Lyrics! What Music!. When one door closes....God opens up another...very meaningful and one of my favourite song.i dedicated this song to all my FTC Friends.

Thank you







« Last Edit: January 22, 2021, 10:06:45 PM by JsB »


Offline MoGiNi

Film :Amman Koyil Kilakale


Song:  உன் பார்வையில் ஓராயிரம்
« Last Edit: January 22, 2021, 11:36:36 PM by MoGiNi »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 216
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
வணக்கம்,

இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும்  வாழ்த்துக்கள்

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... பூ பறிக்க நீயும் போகாதே

நன்றி
« Last Edit: January 22, 2021, 11:57:14 PM by Raju »

Offline JsB

  • Newbie
  • *
  • Posts: 27
  • Total likes: 130
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Dear RJ.... Vanakkam.

Song      : Nalam Vazha Ennalum
Movie     : Marupadiyum
Music By : Ilayaraja
Singer.    : SPB

Adutha Vaaram naan ketkka virumbum paadal “Nalam Vaazha Ennaalum En Vaalthukkal

What a Song! What Lyrics! What Music!. When one door closes....God opens up another...very meaningful and one of my favourite song.i dedicated this song to all my FTC Friends.

Thank you

Nandri RJ & FTC Team.

Offline Renu

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


pudhu vellai mazhai song roja movie