Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 184167 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Thenmozhi

Hi it team!

Song:  Mazhai Thuli Mazhai Thuli
Movie: Sangamam
Singers:  Hariharan, M. S. Viswanathan
Music:  A. R. Rahman

பிடித்த பாடல் வரிகள்;-

"தண்ணியில மீன்அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல"

"மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான்
நீயும் உயிா் கலந்தாடுவோம்"

"நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு"

"ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்"

"காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது"
 
indha paadal ar rahmaan sir isaiyil azhakana paadal varikalil ullathu.kalaiyudan thodarpaana paadal.oru appa maganukku idaiyilana paasathudan kalantha kalaikuriya paadal.isai vera level.ftc friends kuda senthu indha paadalai rasiththu vibe panna pogiren.

Thanks

« Last Edit: October 31, 2025, 04:03:54 AM by Thenmozhi »

Offline Mani KL



Offline Shreya

Song: அழகு மலராட அபிநயங்கள் கூட
Film: வைதேகி காத்திருந்தாள்
Released in: 1984
Music Director: இளையராஜா
Lyrics: Vaali
Song by: Janaki and T.S.Raghavendra
Fav Lines:
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்க்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்

வர்ணிக்க முடியாத வரிகள், வலிகள் ஜானகி அம்மா குரலில் ரேவதியின் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வாலி அவர்களின் எழுத்தில். .
« Last Edit: October 31, 2025, 08:10:35 AM by Shreya »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1177
  • Total likes: 3955
  • Total likes: 3955
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Oonjal

Hi...

Song : Oh butterfly butterfly
Movie : Meera
Singer : SPB, Asha Bhosle
Lyrics : Vaali
Music : Ilayaraja

பிடித்த வரிகள் :

நெருங்கும் போது அகப்படாமல்...
பறந்து போகிறாய்.....
நிழலைப் போல தொடரும் என்னை....
மறந்து போகிறாய்...
மலர்கள் தோறும் நடந்து போகும்....
சிறிய ஜீவனே....
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்...
எனது ஜீவனே....

Wow wow oru butterfly ah ivlo alaga Varnika mudiyuma???
En manathai kollai konda  butterflies kanum pothulam en Kannil oru minnal en manathil oru maiyal un meethu theerathu enthan kadhal Oh butterfly 🦋🦋]
« Last Edit: October 31, 2025, 11:07:58 AM by Oonjal »

Offline Tejasvi

« Last Edit: October 31, 2025, 08:01:14 PM by Tejasvi »

Offline RajKumar

Hi RJ & DJ
இந்த வாரம் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
அரண்மனை 4
 சுந்தர் சி இயகத்தில் 2024இல் தமிழ் மொழியில் வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இப்படத்தின் கதையை வெங்கட் ராகவன் மற்றும் எஸ். பி. ராமதாஸ் ஆகியோருடன் சுந்தர் சி எழுதியிருந்தார். குஷ்பு சுந்தரின் அவினி சினிமேக்ஸ் மற்றும் ஏ. சி. எஸ். அருண் குமாரின் பென்ஸ் மீடியா (பி. எல். எல். லிமிடெட்) தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தமன்னா பாட்டியா, ராசி கன்னா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒரு பகுதி தெலுங்கில் பாக் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடித்த காட்சிகளுக்கு பதிலாக வெண்ணிலா கிசோர் மற்றும் சீனிவாச ரெட்டி நடித்தனர். இது அரண்மனை திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாகும். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், இ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவையும் பென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் மேற்கொண்டனர்.

எனக்கு பிடித்த பாடல்

Jo jo  song

https://youtu.be/91nOLIsG-7M?si=H5bbCesGEZgwBIXD
« Last Edit: October 31, 2025, 11:25:34 AM by RajKumar »

Offline Clown King